Tamil Lyrics

Paathappila Pesinappila song lyrics

Movie — Pen Manam Pesugirathu

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jairam

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Paathappila Pesinappila - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
………………….

பெண் :
…………………..

பெண் :
பாத்தாப்பில பேசினாப்பில தொட்டாப்பில
தொடந்தாப்பில சந்தோசம் கண்டேனில்ல

ஆண் :
அட கேட்டாப்பில சிரிச்சாப்பில
கொடுத்தாப்பில எடுத்தாப்பில
நான் கூடக் கொண்டேனில்லே……

பெண் :
தேராட்டம் வந்தாயே ராஜா குட்டி

ஆண் :
சிலையாட்டம் நின்னாயே தங்கக்கட்டி…..

பெண் :
அட பாத்தாப்பில பேசினாப்பில தொட்டாப்பில
தொடந்தாப்பில சந்தோசம் கண்டேனில்ல ஹான்….

பெண் :
அட கேட்டாப்பில சிரிச்சாப்பில
கொடுத்தாப்பில எடுத்தாப்பில
நான் கூடக் கொண்டேனில்லே……

ஆண் :
………………….

பெண் :
…………………..

பெண் :
பாட்டு ஒன்னு கேட்டாப்பில
பள்ளி ஒன்னு விரிச்சாப்பில
சொர்க்கம் ஒன்னு திறந்தாப்பில இருக்கில்ல

ஆண் :
பக்கம் வந்து நின்னாப்பில
வெக்கம் வரச் சொன்னாப்பில
பாடம் ஒண்ணு படிச்சாப்பில இருக்கில்ல

பெண் :
இப்பத்தானே நடந்தாப்பில இருக்கில்ல

ஆண் :
அது எத்தனையோ ஆனந்தமா இருக்கில்ல

பெண் :
அட இப்பத்தானே நடந்தாப்பில இருக்கில்ல

ஆண் :
அது எத்தனையோ ஆனந்தமா இருக்கில்ல

பெண் :
சொகந்தான் கணக்கில்ல

ஆண் :
அதுதான் நமக்கில்ல

பெண் :
சொகந்தான் கணக்கில்ல

ஆண் :
அதுதான் நமக்கில்ல

பெண் :
பாத்தாப்பில பேசினாப்பில தொட்டாப்பில
தொடந்தாப்பில சந்தோசம் கண்டேனில்ல

பெண் :
அட கேட்டாப்பில சிரிச்சாப்பில
கொடுத்தாப்பில எடுத்தாப்பில
நான் கூடக் கொண்டேனில்லே……

ஆண் :
நேத்து ஒன்னே நெனச்சாப்பில
சேத்து கொஞ்சம் அணைச்சாப்பில
ஊத்துப் போல ஆசை பொங்குது நெஞ்சிலே

பெண் :
தாலி ஒண்ணு போட்டாப்பில
தலை குனிஞ்சு நிக்கையிலே
தவிக்குது சின்னப்புள்ள வெட்கத்தில

ஆண் :
வயலு பக்கம் விரிச்சு போடு வைக்கில

பெண் :
நான் அதுக்கு ஒண்ணும் பசி எடுத்து நிக்கல

ஆண் :
வயலு பக்கம் விரிச்சு போடு வைக்கில

பெண் :
நான் அதுக்கு ஒண்ணும் பசி எடுத்து நிக்கல

ஆண் :
ஏதோ நெனப்புல

பெண் :
எனக்கும் பொறுக்கல..

ஆண் :
ஏதோ நெனப்புல

பெண் :
எனக்கும் பொறுக்கல..

பெண் :
பாத்தாப்பில பேசினாப்பில தொட்டாப்பில
தொடந்தாப்பில சந்தோசம் கண்டேனில்ல

பெண் :
அட அடடா கேட்டாப்பில சிரிச்சாப்பில
கொடுத்தாப்பில எடுத்தாப்பில
நான் கூடக் கொண்டேனில்லே……

பெண் :
தேராட்டம் வந்தாயே ராஜா குட்டி

ஆண் :
சிலையாட்டம் நின்னாயே தங்கக்கட்டி…..

பெண் :
……………………

ஆண் :
…………………….

Paathappila Pesinappila - English Lyrics

Male :

……………

Female :

…………….

Female :

Paaththaapila pesinaappila thottaappila

Thodanthaappila santhosam kandaenilla

Male :

Ada kettaappila sirichchaappila

Koduththaapila eduththaappila

Naan kooda kondaenillae

Female :

Thaeraattam vanthaayae raja kutti

Male :

Silaiyaattam ninnaayae thangakatti

Female :

Ada paaththaapila pesinaappila thottaappila

Thodanthaappila santhosam kandaenilla

Male :

Ada kettaappila sirichchaappila

Koduththaapila eduththaappila

Naan kooda kondaenillae

Male :

……………

Female :

…………….

Female :

Paattu onnu kettaappila

Palli onnu virichchaappila

Sorkkam onnu thiranthaappila irukkilla

Male :

Pakkam vanthu ninnaappila

Vekkam vara sonnaappila

Paadam onnu padichchaappila irukkilla

Female :

Ippaththaanae nadanthaappila irukkilla

Male :

Athu eththanaiyo ananthamaa irukkilla

Female :

Ada ippaththaanae nadanthaappila irukkilla

Male :

Athu eththanaiyo ananthamaa irukkilla

Female :

Soganthaan kanakkilla

Male :

Adhuthaan namakkilla

Female :

Soganthaan kanakkilla

Male :

Adhuthaan namakkilla

Female :

Paaththaapila pesinaappila thottaappila

Thodanthaappila santhosam kandaenilla

Male :

Ada kettaappila sirichchaappila

Koduththaapila eduththaappila

Naan kooda kondaenillae

Male :

Neththu onnae nenachchaapila

Saeththu konjam anaichchaapila

Ooththu pola aasai ponguthu nenjilae

Female :

Thaali onnu pottaappila

Thalai kuninju nikkaiyilae

Thavikkuthu chinnapulla vetkkaththila

Male :

Vayalu pakkam virichchu podu vaikkila

Female :

Naan athukku onnum pasi eduththu nikkala

Male :

Vayalu pakkam virichchu podu vaikkila

Female :

Naan athukku onnum pasi eduththu nikkala

Male :

Yaedho nenaippula

Female :

Enakkum porukkala

Male :

Yaedho nenaippula

Female :

Enakkum porukkala

Female :

Paaththaapila pesinaappila thottaappila

Thodanthaappila santhosam kandaenilla

Male :

Ada adadaa kettaappila sirichchaappila

Koduththaapila eduththaappila

Naan kooda kondaenillae

Female :

Thaeraattam vanthaayae raja kutti

Male :

Silaiyaattam ninnaayae thangakatti

Male :

……………

Female :

…………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paathappila Pesinappila

Which movie does the song Paathappila Pesinappila belong to?

The song Paathappila Pesinappila is from the movie Pen Manam Pesugirathu.

Who is the music director of Paathappila Pesinappila?

The music for Paathappila Pesinappila is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Paathappila Pesinappila?

The lyrics for Paathappila Pesinappila are penned by Kannadasan.

Who sang the Paathappila Pesinappila song?

Paathappila Pesinappila is sung by Malaysia Vasudevan, Vani Jairam.

Related Songs