Tamil Lyrics

Paattil Enna Solven song lyrics

Movie — Rajakumari

Singer(s) — T. V. Rathinam, M. M. Mariyappa

Lyricist — Udumalai Narayanakavi

Music Director — S. M. Subbaiah Naidu

Paattil Enna Solven - தமிழ் பாடல் வரிகள்

இருவர் :
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி

இருவர் :
பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும்……
ஆ……ஆ……ஆ
பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசை
கூட்டுறவிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப்

இருவர் :
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி

ஆண் :
{எப்படி சங்கீதம்

ஆண் :
சக்கரை பொங்கல் மாதிரி
ஒரே இனிப்பு ஆனா

ஆண் :
என்ன

ஆண் :
இந்த பாட்டோட ஒருவர் ஆடினா

ஆண் :
ஒருவர் என்ன இருவர் ஆடட்டும்

ஆண் :
ம்…ஆடட்டும்} (வசனம்)

இருவர் :
ஆட்டம் ஆனந்தம் தரும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்

ஆண் :
{எப்படி ஆட்டம்

ஆண் :
ஆட்டம் நல்லாத்தான் இருக்கு
ஆனா அஞ்சாறு பேர் சேர்ந்தாடினா

ஆண் :
அப்படியே ஆடட்டும்

ஆண் :
சரி ஆடட்டும்} (வசனம்)

இருவர் :
பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
தமிழ் பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
கண் பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
புலவர் தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
சிந்தை மகிழயிந்த தேகாரோக்யம் பெரும்

பெண்கள் :
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்

ஆண் :
{சிஷ்யா

ஆண் :
குருஜி

ஆண் :
மனதிற்கு ஒன்றும் திருப்தியாக
இல்லையே

ஆண் :
ம்…அதை நானும் நெனச்சேன்
நீங்களும் சொன்னீங்க

ஆண் :
சரி இனி பெண் தேடும் வேலைக்கு
நாமே புறப்படுவோம்

ஆண் :
சரி புறப்படுவோம்} (வசனம்)

Paattil Enna Solven - English Lyrics

Females :

Paattai enna solvaen paalki

Paattai enna solvaen paalki

Paavalar gnjaana oviyamaana thamizh

Paattai enna solvaen paalki

Paavalar gnjaana oviyamaana thamizh

Paattai enna solvaen paalki

Females :

Paattinilum porul thotratthilum…

Aa…aa…aa…

Paattinilum porul thotratthilum innisai

Kootturavilum inbam oottidum aanandha

Females :

Paattai enna solvaen paalki

Paavalar gnjaana oviyamaana thamizh

Paattai enna solvaen paalki

Male :

{Eppadi sangeedham

Male :

Sakkarai pongal maadhiri

Orae inippu aana

Male :

Enna

Male :

Indha paattoda oruvar aadinaa

Male :

Oruvar enna iruvar aadattum

Male :

M… aadattum} (Dialogue)

Females :

Aattam aanandham tharum shadhur

Aattam aanandham tharum

Azhagaana mayil polum

Oyilaaga aadum shadhur

Aattam aanandham tharum

Azhagaana mayil polum

Oyilaaga aadum shadhur

Aattam aanandham tharum

Male :

{Eppadi aattam

Male :

Aattam nallaathaan irukku

Aanaa anjaaru paer saerndhaadinaa

Male :

Appadiyae aadattum

Male :

Sari aadattum} (Dialogue)

Females :

Paattukkisaindha raaga thaalang kootti

Thamizh paattukkisaindha raaga thaalang kootti

Paarvaiyudan karangal kaalgalaatti

Kann paarvaiyudan karangal kaalgalaatti

Theettum kavipporul theriyakkaatti

Pulavar theettum kavipporul theriyakkaatti

Sindhai magizhayindha dhaegaarogyam perum

Females :

Aattam aanandham tharum

Azhagaana mayil polum

Oyilaaga aadum shadhur

Aattam aanandham tharum

Male :

{Sishyaa

Male :

Guruji

Male :

Manadhirku ondrum thirupthiyaaga

Illaiyae

Male :

M… Adhai naanum nenachaen

Neengalum sonneenga

Male :

Sari ini penn thaedum vaelaikku

Naamae purappaduvom

Male :

Sari purappaduvom} (Dialogue)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paattil Enna Solven

Which movie does the song Paattil Enna Solven belong to?

The song Paattil Enna Solven is from the movie Rajakumari.

Who is the music director of Paattil Enna Solven?

The music for Paattil Enna Solven is composed by S. M. Subbaiah Naidu.

Who wrote the lyrics for Paattil Enna Solven?

The lyrics for Paattil Enna Solven are penned by Udumalai Narayanakavi.

Who sang the Paattil Enna Solven song?

Paattil Enna Solven is sung by T. V. Rathinam, M. M. Mariyappa.

Related Songs