Paatu Ellam Super Hittu - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஆண் :
பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய்
குழு :
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஆண் :
{வம்புக்கு வம்பு வளர்க்கின்ற தெம்பு
யம்மா இங்கு ஆகாது
குழு :
டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்
ஆண் :
சொல்லுக்கு சொல்லு அளக்காம நில்லு
சும்மா பப்பு வேகாது
குழு :
டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்} (2)
ஆண் :
தட்டிப் பார் தோளுக்கு தோளிருக்கு
ஒட்டிப் பார் மோகத்திலே
குழு :
ஹேய்
ஆண் :
துள்ளிப் பார் பாட்டுக்கு பாட்டிருக்கு
சொல்லிப் பார் ராகத்திலே
குழு :
ஹேய்
ஆண் :
அங்கே குப்பக் கூளம் எல்லாம் தப்புத் தாளம்
குப்ப லாரி வெச்சு வாரி கொட்ட வேணும் டோய்
ஆண் :
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஆண் :
பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய்
குழு :
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஆண் :
{பொண்ணென்ன பொண்ணு ஜொலிக்கின்ற பொண்ணு
பட்டாம் பூச்சி உன் கண்ணு
குழு :
டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்
ஆண் :
ஒண்ணென்ன ஒன்னு தரேன் நூத்தி ஒன்னு
கிட்டே வந்து நீ எண்ணு
குழு :
டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்} (2)
ஆண் :
ஒத்துக்கோ கை தொட்டு காதலிக்க
கத்துக்கோ என் கண்மணி
குழு :
ஹேய்
ஆண் :
யம்மம்மோ தேன் மொட்டு நான் பறிக்க
சொக்கிப் போ என் பொன்மணி
குழு :
ஹேய்
ஆண் :
உன்ன சொக்க வெப்பேன் சொக்கி நிக்க வெப்பேன்
மச்சம் இன்னும் வச்சிருக்கேன் பஞ்சமில்ல ஹோ
ஆண் :
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஆண் :
பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய்
குழு :
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஹேய் பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
ஹூ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
Paatu Ellam Super Hittu - English Lyrics
Male :
…………………
Male :
Paattellaam super hit-tu thaan kettukko
Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Paattellaam super hit-tu thaan kettukko
Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male :
Paattan poottan aadaatha aattamo
Naattukkulla nee paaththukko
Bone less chicken polae en vegamae
Naanthaan sonnaa nee yaeththukko
Chorus :
Paattellaam super hit-tu thaan kettukko
Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male :
{Vambukku vambu valargindra thembu
Yammaa ingu aagaathu
Chorus :
Digida dagida digida dagida digida hoi
Male :
Sollukku sollu alakkaama nillu
Summaa pappu vegaathu
Chorus :
Digida dagida digida dagida digida hoi} (2)
Male :
Thatti paar tholukku tholirukku
Otti paar mogaththilae
Chorus :
Haei
Male :
Thulli paar paattukku paattirukku
Solli paar raagaththilae
Chorus :
Haei
Male :
Angae kuppa koolam ellaam thappu thaalam
Kuppa lorry vechchu vaari kotta venum doi
Male :
Paattellaam super hit-tu thaan kettukko
Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male :
Paattan poottan aadaatha aattamo
Naattukkulla nee paaththukko
Bone less chicken polae en vegamae
Naanthaan sonnaa nee yaeththukko
Oorae paakka vechchenae vechchaenae katcheri hoi
Chorus :
Paattellaam super hit-tu thaan kettukko
Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male :
{Ponenna ponnu jolikkindra ponnu
Pattaam poochchi un kannu
Chorus :
Digida dagida digida dagida digida hoi
Male :
Onnenna onnu tharaen noorththu onnu
Kittae vanthu nee ennu
Chorus :
Digida dagida digida dagida digida hoi} (2)
Male :
Oththukko kai thottu kadhalikka
Kaththukko en kannmani
Chorus :
Hoi
Male :
Yammammo thaen mottu naan parikka
Sokki po en ponmani
Chorus :
Hoi
Male :
Unna sokka veppaen sokki nikka veppaen
Machcham innum vachchirukkaen panjamilla ho
Male :
Paattellaam super hit-tu thaan kettukko
Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male :
Paattan poottan aadaatha aattamo
Naattukkulla nee paaththukko
Bone less chicken polae en vegamae
Naanthaan sonnaa nee yaeththukko
Oorae paakka vechchenae vechchaenae katcheri hoi
Chorus :
Paattellaam super hit-tu thaan kettukko
Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Haei Paattellaam super hit-tu thaan kettukko
Hoo vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko