Tamil Lyrics

Karuvattu Kozhambu song lyrics

Movie — Raasaiyya

Singer(s) — Mano, Chitra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Karuvattu Kozhambu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கருவாட்டுக் கொழம்பு

பெண் :
என் மச்சானுக்கு ரொம்பப் புடிக்கும்

பெண் :
குறும்பாட்டு எலும்பு

பெண் :
அட எம் மாமனுக்கு ரொம்பப் புடிக்கும்

பெண் :
கறிச் சோறு பெரட்டல்

பெண் :
ஸ்…… என் அத்தானுக்கு ரொம்பப் புடிக்கும்

பெண் :
கடல் நண்டு பொரியல்

பெண் :
அது எஞ்சோடிக்கு ரொம்பப் புடிக்கும்

பெண் :
உச்சி பொழுதாச்சுது கஞ்சி கொண்டு போவணும்
வாடி வாடி வாடி வாடி ஓடி ஓடி ஓடி ஓடி

பெண் :
கருவாட்டுக் கொழம்பு
என் மச்சானுக்கு ரொம்பப் புடிக்கும்

ஆண் :
யக்கா

பெண் :
குறும்பாட்டு எலும்பு
எம் மாமனுக்கு ரொம்பப் புடிக்கும்

ஆண் :
அடி ஆத்தி

பெண் :
கறிச் சோறு பெரட்டல்
என் அத்தானுக்கு ரொம்பப் புடிக்கும்

ஆண் :
ஹக்கான்

பெண் :
கடல் நண்டு பொரியல்
அது எஞ்சோடிக்கு ரொம்பப் புடிக்கும்

பெண் :
உச்சி பொழுதாச்சுது கஞ்சி கொண்டு போவணும்
வாடி வாடி ஓடி ஓடி வாடி வாடி ஓடி ஓடி

ஆண் :
கருவாட்டுக் கொழம்பு
என் கண்ணாட்டியும் கொண்டு வருவா
குறும்பாட்டு எலும்பு
எம் பொண்டாட்டியும் கொண்டு வருவா

ஆண் :
கறிச் சோறு பெரட்டல் ததீங்கிணதா
அத்த மக ஆக்கி வருவா சபாஷ்
கடல் நண்டு பொரியல்
இந்த மச்சானுக்கு ஊட்டி விடுவா
வாசம் வந்து தூக்குது வவுத்து பசி தாக்குது
வாடி வாடி வெல்லக் கட்டி
வாடி வாடி வெல்லக் கட்டி…..

பெண் :
ஆரவல்லி சூரவல்லி போல நடந்தேன்
அல்லி மகராணியாக நான் இருந்தேன்
மாத்தி வச்ச மச்சானுக்கு மச்சம் இருக்கு
ஆத்தி மர தேவன் நம்மை சேத்திருக்கு

ஆண் :
கூட்டம் கூடி பாக்க ஆட்டம் போடும் ஆளு ஆ…..
ஆட்டம் போட்ட உன்ன சேத்துக்கிட்ட நாளு

பெண் :
நாட்டுக்குள்ளே பேச்செல்லாம்
உன்னப் பத்தி ராசையா
நித்தம் உன்ன எத்தன கண்ணு சுத்துதையா

ஆண் :
கருவாட்டுக் கொழம்பு
கன கச்சிதமா யாரு வெச்சது

பெண் குழு :
மச்சான நெனச்சா
கை பக்குவமா செஞ்சு முடிக்கும்

ஆண் :
உத்து உத்து உன்னக் கொஞ்சம் பாத்து ரசிச்சா
மத்ததொண்ணும் புத்திக்குள்ள ஏறலியே
முத்து முத்து முல்லைப் பூவா நீயும் சிரிச்சா
மொத்ததிலே என் வசத்தில் நான் இல்லையே

பெண் :
ஏரிக் கர காத்தா என்னத் தீண்டு ராசா….ஆ…..
யாரு உன்னக் கேப்பா வாரிக் கட்டு லேசா

ஆண் :
ஊஞ்சல் கட்டி ஆடட்டா உன்னப் பத்தி பாடட்டா
கொத்து மல்லி வாசம் போல பத்து பாட்டு

ஆண் :
கருவாட்டுக் கொழம்பு
கன கச்சிதமா யாரு வெச்சது
சரியாக புடிச்சேன்
என் கண்ணாட்டியின் கை பட்டது

பெண் :
மச்சான நெனச்சா
கை பக்குவமா செஞ்சு முடிக்கும்
புதுச் சோறு வடிச்சா
அதில் உன் உருவம் வந்து சிரிக்கும்

ஆண் :
சோத்தப் போட்டு என்னதான்
சொக்குப் பொடி போட்டியோ
வாடி வாடி வெல்லக் கட்டி
வாடி வாடி வெல்லக் கட்டி

ஆண் :
கருவாட்டுக் கொழம்பு
கன கச்சிதமா யாரு வெச்சது

பெண் :
மச்சான நெனச்சா
கை பக்குவமா செஞ்சு முடிக்கும்

ஆண் :
கருவாட்டுக் கொழம்பு
கன கச்சிதமா யாரு வெச்சது….

Karuvattu Kozhambu - English Lyrics

Female :

Karuvaattu kozhambu

Female :

En machchanukku rompa pudikkum

Female :

Kurumpaattu ezhumbu

Female :

Ada em maamanukku romba pudikkum

Female :

Kari soru perattal

Female :

Sh…en aththaanukku romba pudikkum

Female :

Kadal nandu poriyal

Female :

Adhu enjodikku romba pudikkum

Female :

Uchchi pozhuthaachchuthu kanji kondu povanum

Vaadi vaadi vaadi vaadi odi odi odi odi

Female :

Karuvaattu kozhambu

En machchanukku rompa pudikkum

Male :

Yakkaa

Female :

Kurumpaattu ezhumbu

Em maamanukku romba pudikkum

Male :

Adi aaththi

Female :

Kari soru perattal

En aththaanukku pudikkum

Male :

Hakkaan

Female :

Kadal nandu poriyal

Adhu enjodikku rompa pudikkum

Female :

Uchchi pozhuthaachchuthu kanji kondu povanum

Vaadi vaadi odi odi vaadi vaadi odi odi

Male :

Karuvaattu kozhambu

En kannaattiyum kondu varuvaa

Kurumpaattu ezhumbu

Em pondaattiyum kondu varuvaa

Male :

Kari soru perattal thatheenginathaa

Aththa maga aakki varuvaa sabaash

Kadal nandu poriyal

Intha machchaanukku ootti viduvaa

Vaasam vanthu thookkuthu vavuththu pasi thaakkuthu

Vaadi vaadi vellakkatti

Vaadi vaadi vellakkatti

Female :

Aaravalli sooravalli pola nadanthaen

Alli magaraaniyaaga naan irnthaen

Maaththi vachcha machchaanukku machcham irukku

Aaththi mara devan nammai saeththirukku

Male :

Koottam koodi paakkam aattam podum aalu aa…

Aattam potta unna saeththukkitta naalu

Female :

Naattukkullae paechellaam

Unna paththi raasaiyaa

Niththam unna eththana kannu suththuthaiyaa

Male :

Karuvaattu kozhambu

Kana kachchithamaa yaaru vechchathu

Female Chorus :

Machchaana nenaichchaa

Kai pakkuvamaa senju mudikkum

Male :

Uththu uththu unna konjam paaththu rasichchaa

Maththathonnum puththikkulla yaeraliyae

Muththu muththu mullai poovaa neeyum sirichchaa

Moththathilae en vasaththil naan illaiyae

Female :

Yaeri kara kaaththaa enna theendu raasaa…aa…

Yaaru unna keppaa vaari kattu lesaa

Male :

Oonjal katti aadattaa unna paththi paadattaa

Koththu malli vaasam pola paththu paattu

Male :

Karuvaattu kozhambu

Kana kachchithamaa yaaru vechchathu

Sariyaaga pudichchen

En kannaattiyin kai pattathu

Female :

Machchaana nenaichchaa

Kai pakkuvamaa senju mudikkum

Pudhu soru vadichchaa

Adhil un uruvam vanthu sirikkum

Male :

Soththu pottu ennathaan

Sokku podi pottiyae

Vaadi vaadi vellakkatti

Vaadi vaadi vellakkatti

Male :

Karuvaattu kozhambu

Kana kachchithamaa yaaru vechchathu

Female :

Machchaana nenaichchaa

Kai pakkuvamaa senju mudikkum

Male :

Karuvaattu kozhambu

Kana kachchithamaa yaaru vechchathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Karuvattu Kozhambu

Which movie does the song Karuvattu Kozhambu belong to?

The song Karuvattu Kozhambu is from the movie Raasaiyya.

Who is the music director of Karuvattu Kozhambu?

The music for Karuvattu Kozhambu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Karuvattu Kozhambu?

The lyrics for Karuvattu Kozhambu are penned by Vaali.

Who sang the Karuvattu Kozhambu song?

Karuvattu Kozhambu is sung by Mano, Chitra.

Related Songs

Movie — Raasaiyya

Music Director — Ilaiyaraja

Movie — Raasaiyya

Music Director — Ilayaraja

Movie — Raasaiyya

Music Director — Ilayaraja

Movie — Raasaiyya

Music Director — Ilayaraja

Movie — Raasaiyya

Music Director — Ilaiyaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja