Tamil Lyrics

Kadhal Duet Paada song lyrics

Movie — Irandu Manam

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jairam

Lyricist — Gangai Amaran

Music Director — M. S. Vishwanathan

Kadhal Duet Paada - தமிழ் பாடல் வரிகள்

பாடக
ர்கள்
:
வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் :
கங்கை அமரன்

ஆண் :
லால்லா லல லால்ல லல லா

ஆண் மற்றும் பெண் :
லால்லா லல லால்ல லல லா

ஆண் :
காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது

பெண் :
ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது

ஆண் :
மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா

பெண் :
புல்வெளி இருக்குது புரளலாம் வா வா

ஆண் :
காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது

பெண் :
ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது

பெண் :
ரஜினிகாந்த் நடையப் போலே ராஜா உன் ஸ்டைலு

ஆண் :
லால்ல லால்ல லலா
லால்ல லால்ல லலா லா ஹா

ஆண் :
ஸ்ரீதேவி அழக போல நீதான்டி மயிலு

பெண் :
லால் லால்ல லாலா லால் லால்ல லாலா

பெண் :
கால கைய மேலே தூக்கி டான்ஸ் நீ ஆடணும்

ஆண் :
ஹஹஹா என்று ஹம்மிங் நீ பாடணும்

பெண் :
அன்பே நீ வா வா…….ஆஅ…… வா வா……
அன்பே நீ வா வா ஆவாரம் பூவா

ஆண் :
அம்மாடி உன் மேனி சப்பாத்தி மாவா

ஆண் :
சபாஷ் சரியான டூயட்…

பெண் :
காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது

ஆண் :
ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது ஹஹான்

ஆண் :
கழுத்தோட மூக்க வச்சி மோப்பம் நானும் பிடிக்க

பெண் :
யாராச்சும் பாப்பாங்கன்னு நான்தானே துடிக்க

ஆண் :
முதுகுபக்கம் நான்தான் வந்து
கண்ணத்தான் பொத்துவேன்

பெண் :
பொத்தும் போது போங்க என்று
பொண்ணு நான் கத்துவேன்

ஆண் :
ஹீரோவும் நான்தான்……ஹ ஹாஹ்……
ஹீரோவும் நான்தான் ஹீரோயின் நீதான்

பெண் :
க்ளோசப் லவ் ஷாட் எல்லாமே ஓகே

ஆண் :
காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது

பெண் :
ஆஹாஹ் ஹ
ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது

ஆண் :
மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா

பெண் :
புல்வெளி இருக்குது புரளலாம் வா வா

ஆண் :
காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது…..

Kadhal Duet Paada - English Lyrics

Male :

Laallaa lala laalla lala laa

Male and Female :

Laallaa lala laalla lala laa

Male :

Kadhal duet paada oru paattu kedachchathu

Female :

Jodi saernthu aada intha edamum irukkuthu

Male :

Marangalai suththiyae odalaam vaa vaa

Female :

Pulveli irukkuthu puralalaam vaa vaa

Male :

Kadhal duet paada oru paattu kedachchathu

Female :

Jodi saernthu aada intha edamum irukkuthu

Female :

Rajinikanth nadaiya polae raja un style-u

Male :

Laalla laalla lalaa

Laalla laalla lalaa laa haa

Male :

Sridevi azhagga pola needhaandi mayilu

Female :

Laal laalla laalaa laal laalla laalaa

Female :

Kaala kaiya melae thookki dance nee aadalum

Male :

Hahahaa endru humming nee paadanum

Female :

Anbe nee vaa vaa….aaa….vaa vaa….

Anbae nee vaa vaa aavaaram poovaa

Male :

Ammaaddi un meani chappaaththi maavaa

Male :

Sabaash sariyaana duet….

Female :

Kadhal duet paada oru paattu kedachchathu

Male :

Jodi saernthu aada intha edamum irukkuthu hahaan

Male :

Kazhuththoda mookka vachchi moppam naanum pidikka

Female :

Yaaraachchum paappaangannu naanthaanae thudikka

Male :

Mudhugu pakkam naanthaan vanthu

Knnaththaan poththuvaen

Female :

Poththumpothu ponga endru

Ponnu naan kaththuvaen

Male :

Herovum naanthaan….ha haah

Herovum naanthaan heroyin neethaan

Female :

Close up love shot ellaamae ok

Male :

Kadhal duet paada oru paattu kedachchathu

Female :

Aahaah ha

Jodi saernthu aada intha edamum irukkuthu

Male :

Marangalai suththiyae odalaam vaa vaa

Female :

Pulveli irukkuthu puralalaam vaa vaa

Male :

Kadhal duet paada oru paattu kedachchathu….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Duet Paada

Which movie does the song Kadhal Duet Paada belong to?

The song Kadhal Duet Paada is from the movie Irandu Manam.

Who is the music director of Kadhal Duet Paada?

The music for Kadhal Duet Paada is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Kadhal Duet Paada?

The lyrics for Kadhal Duet Paada are penned by Gangai Amaran.

Who sang the Kadhal Duet Paada song?

Kadhal Duet Paada is sung by Malaysia Vasudevan, Vani Jairam.

Related Songs