Vaadi Vannakkili - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
வா……பைங்கிளியே…..
ஆண் :
வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் :
வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் :
குற்றாலம்
பெண் :
ஆ…..
ஆண் :
கொடைக்கானல்
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
குன்னூரு காஷ்மீரு
ஹனிமூனு போலாமே
பெண் :
வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் :
வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
ஆண் :
வந்து திரும்பும்
பெண் :
ஆ…..
ஆண் :
மஞ்ச பழம்தான்
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
கண்ணெதிரில் வந்திருக்கு
பெண் :
செங்கி கருப்பு
ஆண் :
ஆஹ்
பெண் :
செல்ல கிறுக்கு
ஆண் :
அய்யயோ
பெண் :
என் மனசில் கலந்திருக்கு
ஆண் :
கருத்த இரும்புக்கு
கெட்டித்தனம் ரொம்ப
கைய புடிச்சுக்க காட்டுரன்டி அன்ப
பெண் :
சறுகி விழுந்தது சின்ன வலைக்குள்ள
ஆண் :
அம்மா
பெண் :
கதறி தவிக்குது காட்டுறேன்டா வெளில
ஆண் :
அதுகூட சுகம் தானே
அழகான இளமானே
அத்தானும் நானே
ஆண் :
வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் :
வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் :
குற்றாலம்
பெண் :
ஏ…..
ஆண் :
கொடைக்கானல்
பெண் :
ஆஹ்
ஆண் :
குன்னூரு காஷ்மீரு
ஹனிமூனு போலாமே
பெண் :
வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் :
வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி யம்மா யம்மமா
ஆண் :
……………………..
பெண் :
பெத்தவங்கதான்
ஆண் :
ஆஹ்
பெண் :
கத்து தரலை
ஆண் :
ஹான்
பெண் :
நான்தானே கேக்க போறேன்
ஆண் :
கட்டி பிடிச்சு
பெண் :
ஆஹ்
ஆண் :
வட்டி முதலே
பெண் :
ஆஹ்
ஆண் :
கட்டாயம் வாங்க போறேன்
பெண் :
நாலு நாளுல கடன் தொல்லை தீரும்
ஆள அசத்துவேன் அப்புறமா பாரும்
ஆண் :
நாலும் தெரிஞ்சவன் வீரனடி நானும்
பாலும் பழக்கூடை பந்தியிட வேணும்
பெண் :
எனக்காக
ஆண் :
ஹீஹ்ம்
பெண் :
நீ தந்து
ஆண் :
அய்யயோ
பெண் :
உனக்காக நான் வந்தேன்
கடன் தீந்து போச்சே
ஆண் :
வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் :
குற்றாலம்
பெண் :
கொடைக்கானல்
ஆண் :
குன்னூரு
பெண் :
காஷ்மீரு
இருவர் :
ஹனிமூனு போலாமே
ஆண் :
வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் :
வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் :
குற்றாலம்
பெண் :
கொடைக்கானல்
ஆண் :
குன்னூரு
பெண் :
காஷ்மீரு
இருவர் :
ஹனிமூனு போலாமே
ஆண் :
வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் :
வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் :
………………..
பெண் :
…………………….
Vaadi Vannakkili - English Lyrics
Male :
Vaa…..paingiliyae….
Male :
Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female :
Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male :
Courtallam
Female :
Aa…..
Male :
Kodaikkanal
Female :
Aahaah
Male :
Coonoor-u kashmir-u
Honeymoon-u polaamae
Female :
Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male :
Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Male :
Vanthu thirumbum
Female :
Aa….
Male :
Manja pazhamthaan
Female :
Aahaah
Male :
Kannethiril vanthirukku
Female :
Sengi karuppu
Male :
Aah
Female :
Chella kirukku
Male :
Aiyayayo
Female
: En manasil kalanthirukku
Male :
Karuththa irumbukku
Kettiththanam rompa
Kaiya pudichchukka kaatturandi anba
Female :
Sarugi vizhunthathu chinna valaikkulla
Male :
Ammaa
Female :
Kadhari thavikkuthu kaatturaendaa velila
Male :
Adhukooda sugamthaanae
Azhagaana ilamaanae
Aththaanum naanae
Male :
Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female :
Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male :
Courtallam
Female :
Aa…..
Male :
Kodaikkanal
Female :
Aahaah
Male :
Coonoor-u kashmir-u
Honeymoon-u polaamae
Female :
Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male :
Vaadi vannakkili
Un jodi naanthaanadi yamma yammamaa
Male :
…………….
Female :
Peththavangathaan
Male :
Aah
Female :
Kaththu tharalai
Male :
Haan
Female :
Naanthaanae kekka poraen
Male :
Katti pidichchu
Female :
Aah
Male :
Vatti mudhalae
Female :
Aah
Male :
Kattaayam vaanga poraen
Female :
Naalu naalula kadan thollai theerum
Aala asaththuvaen appuramaa paarum
Male :
Naalum therinjavan veeranadi naanum
Paalum pazhakkoodai panthiyida venum
Female :
Enkkaaga
Male :
Heehmm
Female :
Nee thanthu
Male :
Aiyayayo
Female :
Unakkaaga naan vanthaen
Kadan theenthu pochae
Male :
Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female :
Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male :
Courtallam
Female :
Kodaikkanal
Male :
Coonoor-u
Female :
Kashmir-u
Both :
Honeymoon-u polaamae
Male :
Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female :
Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male :
Courtallam
Female :
Kodaikkanal
Male :
Coonoor-u
Female :
Kashmir-u
Both :
Honeymoon-u polaamae
Male :
Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female :
Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male :
………………
Female :
………………….