Unna Ninaichu - தமிழ் பாடல் வரிகள்
உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி
அன்புக்கு ஏங்கத்தான்
காதல் செய்த குற்றம் என்னவோ
பெண் :
கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
என்னம்மா பதில் சொல்லம்மா
ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா
பெண் :
உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
ஆண் :
பூ பூத்த இந்த பூந்தோட்டம்
நீ எங்கே என்று கேட்குதே
நீரோடை அடி நீ இன்றி
கானல் போல் எனை தாக்குதே
ஆண் :
காசல்ல காலம் அல்ல
எதனாலே மாறானோம்
வாய் வார்த்தை வாளை வீச
நெஞ்சங்கள் வேறானோம்
கண்ணம்மா அடி கண்ணம்மா
இனி ஒரு வழி வந்து நேசம் நெருங்கிடுமா…
பெண் :
உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
ஓஒ……ஓஒ…..ஓஒ……ஓஒ……ஓஒ…..ஓ…….
பெண் :
ஆத்தோரம் குயில் தோப்போரம்
நான் கேட்டேன் உந்தன் பாட்டுத்தான்
கனவோடும் வரும் நினைவோடும்
நின்றாடும் உந்தன் பாட்டுத்தான்
பெண் :
பூவல்ல பிஞ்சுமல்ல காயான காதல்
கனியாகி கையில் வருமா வாழ்கின்ற நாளில்
கண்ணம்மா அடி கண்ணம்மா
இடை வந்த திரை இங்கு நாளை விலகிடுமா……
ஆண் :
உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
பெண் :
அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி
அன்புக்கு ஏங்கத்தான்
காதல் செய்த குற்றம் என்னவோ
ஆண் :
கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
என்னம்மா பதில் சொல்லம்மா
ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா
பெண் :
உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ…
Unna Ninaichu - English Lyrics
Female :
Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo
Anbai vedhachchu marugum annakkili
Anbukku yaengaththaan
Kadhal seitha kuttram ennavo
Female :
Kannammaa chinna kannammaa
Ennammaa badhil sollammaa
Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa
Female :
Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo
Male :
Poo pooththa intha poonthottam
Nee engae endru ketkuthae
Neerodai adi nee indri
Kaanal pol enai thaakkuthae
Male :
Kaasalla kaalam alla
Edhanaalae maaraanom
Vaai vaarththai vaalai veesa
Nenjangal veraanom
Kannammaa adi kannammaa
Ini oru vazhi vanthu nesam nerunidumaa
Female :
Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo
Oo….oo….oo….oo….oo….oo….
Female :
Aaththoram kuyil thopporam
Naan kettaen unthan paattuththaan
Kanavodum varum ninaivodum
Nindraadum unthan paattuththaan
Female :
Poovalla pinjumalla kaayaana kadhal
Kaniyaai kayil varumaa vaazhkindra naalil
Kannammaa adi kannammaa
Idai vantha thirai ingu naalai vilagidumaa
Male :
Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo
Female :
Anbai vedhachchu marugum annakkili
Anbukku yaengaththaan
Kadhal seitha kuttram ennavo
Male :
Kannammaa chinna kannammaa
Ennammaa badhil sollammaa
Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa
Female :
Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo….