Tamil Lyrics

Pachai Vayal Pakkathile song lyrics

Movie — Enga Ooru Kannagi

Singer(s) — S. Janaki

Lyricist — Kannadasan

Music Director — M. S. Viswanathan

Pachai Vayal Pakkathile - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஓ…..ஓஹ்…..ஓஹ்ஹோ…..ஓஒ…..
ஓ…..ஓஹ்…..ஓஹ்ஹோ…..ஓஒ…..

பெண் :
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா

பெண் :
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா

பெண் :
ஆசையை நெஞ்சில் வச்சு
தேவையை வாழ்வில் வச்சான்
ரெண்டிலும் தொல்லைய வச்சான் ரெங்கம்மா
இந்த ரெண்டுக்கும் எல்லை உண்டோ சொல்லம்மா
ரெங்கம்மா ரெண்டுக்கும் எல்லை உண்டோ சொல்லம்மா

பெண் :
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா

பெண் :
அங்குமிங்கும் அலையும் மனிதனின் கண்கள்
அளவில்லாமல் ஓடும் மனிதனின் கால்கள்
அங்குமிங்கும் அலையும் மனிதனின் கண்கள்
அளவில்லாமல் ஓடும் மனிதனின் கால்கள்

பெண் :
அவன் தேய்ந்து போன நிலவு
ஆனால் பார்க்க மட்டும் அழகு
அவன் தேய்ந்து போன நிலவு
ஆனால் பார்க்க மட்டும் அழகு

பெண் :
தேரிருந்தும் தெய்வமில்லா பூமியடி
ரெங்கம்மா தெய்வத்துக்கும் கண்ணில்லாத நேரமடி

பெண் :
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா

பெண் :
காய்ந்து போகும் வயல்கள் கோடை வந்தால்
பாய்ந்து செல்லும் வெள்ளம் மழையும் வந்தால்
காய்ந்து போகும் வயல்கள் கோடை வந்தால்
பாய்ந்து செல்லும் வெள்ளம் மழையும் வந்தால்

பெண் :
இது காலதேவன் கடமை
இந்த மனித வாழ்வு கொடுமை
தாய்மடியில் வளர்ந்து வந்த பிள்ளையடி
ரெங்கம்மா தாய்க்கு மட்டும் சோறு போட்டதில்லையடி

பெண் :
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா

பெண் :
வறுமை என்பதென்ன வயிற்றைக் கேளு
பொறுமை என்பதென்ன மனதை கேளு
வறுமை என்பதென்ன வயிற்றைக் கேளு
பொறுமை என்பதென்ன மனதை கேளு

பெண் :
உணர்ந்து பார்க்கும்போது
இந்த உலகம் யாவும் தெரியும்
பசிக்கொரு நிறமுமில்லை எண்ணம் உண்டு
அதைப் பார்ப்பதற்கு தேவையில்லை கண்ணிரண்டு

பெண் :
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா

Pachai Vayal Pakkathile - English Lyrics

Female :

Oo….ooh….oohho….ooo…..

Oo….ooh….oohho….ooo…..

Female :

Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female :

Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female :

Aasaiyai nenjil vachu

Thevaiyai vaazhvil vachchaan

Rendilum thollaiya vachchaan rengammaa

Intha rendukkum ellai undo sollammaa

Rengammaa rendukkum ellai undo sollammaa

Female :

Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female :

Angumingum alaiyum manithanin kangal

Alavillaamal oodum manithanin kaalgal

Angumingum alaiyum manithanin kangal

Alavillaamal oodum manithanin kaalgal

Female :

Avan thaeinthu pona nilavu

Aanaal paarkka mattum azhagu

Avan thaeinthu pona nilavu

Aanaal paarkka mattum azhagu

Female :

Thaerirunthum dheivamillaa bhoomiyadi

Rengammaa dheivaththukkum kannillaatha neramadi

Female :

Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female :

Kaainthu pogum vayalgal kodai vanthaal

Paainthu sellum vellam mazhaiyum vanthaal

Kaainthu pogum vayalgal kodai vanthaal

Paainthu sellum vellam mazhaiyum vanthaal

Female :

Idhu kaaladevan kadamai

Intha manitha vaazhvu kodumai

Thaaimadiyil valarnthu vantha pillaiyadi

Rengammaa thaaikku mattum soru pottathillaiyadi

Female :

Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female :

Varumai enbathenna vayittrai kelu

Porumai enbathenna manathai kelu

Varumai enbathenna vayittrai kelu

Porumai enbathenna manathai kelu

Female :

Unarnthu paarkkumpothu

Intha ulagam yaavum theriyum

Pasikkoru niramillai ennam undu

Adhai paarpatharkku thevaiyillai kannirandu

Female :

Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pachai Vayal Pakkathile

Which movie does the song Pachai Vayal Pakkathile belong to?

The song Pachai Vayal Pakkathile is from the movie Enga Ooru Kannagi.

Who is the music director of Pachai Vayal Pakkathile?

The music for Pachai Vayal Pakkathile is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Pachai Vayal Pakkathile?

The lyrics for Pachai Vayal Pakkathile are penned by Kannadasan.

Who sang the Pachai Vayal Pakkathile song?

Pachai Vayal Pakkathile is sung by S. Janaki.

Related Songs