Pacharisi Soru - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
சாமி வருது அய்யா சாமி வருது
ஆமாம் சாமி வருது
பெண் :
சாமி வருது சாமி வருது
சாமி வருது சாமி வருது
குழு :
எங்கடி பெண்ணே சாமி வருது
யாரு மேலே சாமி வருது
பெண் :
அங்கே பாரடி சாமி வருது
ஆத்தோரம்
குழு :
ஐயா கோரம் வாடி ஓரம்
நல்ல நேரம்……
பெண் :
பச்சரிசி சோறு பசுமாட்டு மோரு
பாத்து பாத்து சலிச்சுப் போன
பருப்பு சாம்பாரு…..
குழு :
பருப்பு சாம்பாரு ஹேய் பருப்பு சாம்பாரு
விசில் :
……………….
பெண் :
கத்திரிக்கா போட்டு கருவாட்டு கொழம்பு
காலு கறி சூப்பு கடிச்சு பாரு எலும்பு
குழு :
பச்சரிசி சோறு பசுமாட்டு மோரு
பாத்து பாத்து சலிச்சுப் போன
பருப்பு சாம்பாரு…..
கத்திரிக்கா போட்டு கருவாட்டு கொழம்பு
காலு கறி சூப்பு கடிச்சு பாரு எலும்பு
பெண் :
வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
குழு :
ஹான் வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
குழு :
…………………..
பெண் :
மண்ணு திங்கப் போற ஒடம்ப
மனுஷன் தொட்டா என்னடி
மண்ணு திங்கப் போற ஒடம்ப
மனுஷன் தொட்டா என்னடி
மாமாவ தொட்டுக்கடி மனசார கட்டிக்கடி
மாமாவ தொட்டுக்கடி மனசார கட்டிக்கடி
பெண் :
கருப்பு பாதி செகப்பு பாதி
கருப்பு பாதி செகப்பு பாதி
கலந்து போச்சு ரெண்டு ஜாதி
பெண் :
மால மாத்தி ஆள மாத்தி
மாப்பிள்ள பொண்ண வாழ்த்துங்கடி
சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சின்னாளம்பட்டு சிலுக்கு குட்டி
குழு :
சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சின்னாளம்பட்டு சிலுக்கு குட்டி
குழு :
பச்சரிசி சோறு பசுமாட்டு மோரு
பாத்து பாத்து சலிச்சுப் போன
பருப்பு சாம்பாரு…..
கத்திரிக்கா போட்டு கருவாட்டு கொழம்பு
காலு கறி சூப்பு கடிச்சு பாரு எலும்பு
பெண் :
வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
குழு :
ஹான் வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
பெண் :
கொள்ளைக்கார கூட்டத்தோட
கொட்டம் அடங்கி போச்சுடி
கொள்ளைக்கார கூட்டத்தோட
கொட்டம் அடங்கி போச்சுடி
கொலையும் செஞ்சாடி குதிரக்காரி வந்தாடி
கொலையும் செஞ்சாடி குதிரக்காரி வந்தாடி
பெண் :
பயந்த காலம் மாறிப்போச்சு
துணிச்சல் மனசில் வந்தாச்சு
பயந்த காலம் மாறிப்போச்சு
துணிச்சல் மனசில் வந்தாச்சு
பெண் :
வேஷம் கலஞ்சு மோசம் கலைஞ்சி
வெளிய தெரிய போகுதடி
சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சின்னாளம்பட்டு சிலுக்கு குட்டி
குழு :
சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சின்னாளம்பட்டு சிலுக்கு குட்டி
குழு :
பச்சரிசி சோறு பசுமாட்டு மோரு
பாத்து பாத்து சலிச்சுப் போன
பருப்பு சாம்பாரு…..
ஆமாம் கத்திரிக்கா போட்டு கருவாட்டு கொழம்பு
காலு கறி சூப்பு கடிச்சு பாரு எலும்பு
பெண் :
வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
குழு :
ஹான் வெண்டைக்காய மாத்திக்கோ
கெண்ட மீன சேத்துக்கோ…
குழு :
…………………
விசில் :
……………………..
Pacharisi Soru - English Lyrics
Female :
Saamy varuthu aiyyaa saamy varuthu
Aamaam saamy varuthu
Chorus :
Engadi pennae saamy varuthu
Yaru melae saamy varuthu
Female :
Angae paaradi saamy varuthu
Aaththoram
Chorus :
Aiyyaa koram vaadi oram
Nalla neram
Female :
Pachcharisi soru pasumattu morru
Paaththu paaththu salichchu pona
Paruppi sambhaaru
Chorus :
Paruppi sambhaaru haei paruppi sambhaaru
Whistle :
………………
Female :
Kaththirikka pottu karuvaattu kozhambu
Kaalu kari soup-u kadichchu paaru ezhumbu
Chorus :
Pachcharisi soru pasumattu morru
Paaththu paaththu salichchu pona
Paruppi sambhaaru
Kaththirikka pottu karuvaattu kozhambu
Kaalu kari soup-u kadichchu paaru ezhumbu
Female :
Vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Chorus :
Haan vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Chorus :
…………….
Female :
Mannu thinga pora odamba
Manushan thottaa ennadi
Mannu thinga pora odamba
Manushan thottaa ennadi
Mamava thottukkadi manasaara kattikkadi
Mamava thottukkadi manasaara kattikkadi
Female :
Karuppu paathi segappu paathi
Karuppu paathi segappu paathi
Kalanthu pochchu rendu jaathu
Female :
Maala maaththi aala maaththi
Mappilla ponna vaazhththungadi
Chinna kutti sevaththa kutti
Chinnaalampattu silukku kutti
Chorus :
Chinna kutti sevaththa kutti
Chinnaalampattu silukku kutti
Chorus :
Pachcharisi soru pasumattu morru
Paaththu paaththu salichchu pona
Paruppi sambhaaru
Kaththirikka pottu karuvaattu kozhambu
Kaalu kari soup-u kadichchu paaru ezhumbu
Female :
Vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Chorus :
Haan vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Female :
Kollaikkaara koottaththoda
Kottam adangi pochchudi
Kollaikkaara koottaththoda
Kottam adangi pochchudi
Kolaiyum senjaadi kuthirakkaari vanthaadi
Kolaiyum senjaadi kuthirakkaari vanthaadi
Female :
Payantha kaalam marippochchu
Thunichal manasil vanthaachchu
Payantha kaalam marippochchu
Thunichal manasil vanthaachchu
Female
: Vesham kalanju mosham kalainji
Veliya theriya poguthadi
Chinna kutti sevaththa kutti
Chinnaalampattu silukku kutti
Chorus :
Chinna kutti sevaththa kutti
Chinnaalampattu silukku kutti
Chorus :
Pachcharisi soru pasumattu morru
Paaththu paaththu salichchu pona
Paruppi sambhaaru
Kaththirikka pottu karuvaattu kozhambu
Kaalu kari soup-u kadichchu paaru ezhumbu
Female :
Vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Chorus :
Haan vendaikkaaya maaththikko
Kendai meena saeththukko
Chorus :
……………..
Whistle :
………………