Tamil Lyrics

Pallakku Pola song lyrics

Movie — Poi Sollathe

Singer(s) — T. M. Soundarajan, K. Jamunarani

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Pallakku Pola - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும்
தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா
பட்டணத்து வீதிகளில் ஊர்கோலம் போகட்டும்
மெல்லம்மா மெல்லம்மா மெல்லம்மா

ஆண் :
மாடல் இது கொஞ்சம் புதிதம்மா
எங்க மாமியாரைப் போல இது பெரிதம்மா

பெண் :
காரு முன்னாலே ரெண்டு காளையைக் கட்டு
அட..காளையில்லேன்னா என் மாமியைக் கட்டு

ஆண் :
பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும்
தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா

பெண் :
இருவரும் போவது தேன் நிலவு
எண்ணெய்க்கு எடுத்துக்கு செலவு

ஆண் :
சக்தியிருக்கு கொஞ்சம் தள்ளிப் பார்ப்போம்
உங்கம்மா தள்ளியிருக்கக் கொஞ்சம் சொல்லிப் பார்ப்போம்

ஆண் :
பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும்
தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா

பெண் :
ஓடுற வரைக்கு காரு விலை
அட..! ஓட மறந்தா இரும்பு விலை

ஆண் :
காசு கொடுத்தா நல்ல காரு கிடைக்கும்
காரு இருந்தா பொண்ணு நூறு கிடைக்கும்

ஆண் :
பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும்
தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா

Pallakku Pola - English Lyrics

Male :

Pallakku pola vandi paadhaiyilae odattum

Thallamma thallamma thallamma

Pattanathu veedhigalil oorkolam pogattum

Mellamma mellamma mellamma

Male :

Model idhu konjam pudhidhamma

Enga maamiyaarai pola idhu peridhamma

Female :

Caru munnalae rendu kaalaiyai kattu

Ada kaalaiyillaenna en maamiyai kattu

Male :

Pallakku pola vandi paadhaiyilae odattum

Thallamma thallamma thallamma

Female :

Iruvarum povadhu thaen nilavu

Ennaikku eduthukku selavu

Male :

Sakthiyirukku konjam thalli paarppom

Ungamma thalliyirukka konjam solli paarppom

Male :

Pallakku pola vandi paadhaiyilae odattum

Thallamma thallamma thallamma

Female :

Odura varaikku caru vilai

Ada oda marandha irumbhu vilai

Male :

Kaasu kodutha nalla caru kidaikkum

Caru irundha ponnu nooru kedaikkum

Male :

Pallakku pola vandi paadhaiyilae odattum

Thallamma thallamma thallamma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pallakku Pola

Which movie does the song Pallakku Pola belong to?

The song Pallakku Pola is from the movie Poi Sollathe.

Who is the music director of Pallakku Pola?

The music for Pallakku Pola is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Pallakku Pola?

The lyrics for Pallakku Pola are penned by Kannadasan.

Who sang the Pallakku Pola song?

Pallakku Pola is sung by T. M. Soundarajan, K. Jamunarani.

Related Songs