Pennalla Nee - தமிழ் பாடல் வரிகள்
பெண்ணல்ல நீயொரு பொம்மை
பொய்யல்ல நான் சொல்வதுண்மை
பெண்ணல்ல நீயொரு பொம்மை
பொய்யல்ல நான் சொல்வதுண்மை
நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்
உன் தாயாரின் ஆணைகள் ஆகும்
பெண் :
நான்தானா தலையாட்டும் பொம்மை
நீ கூட அதுதானே உண்மை
அந்நாளில் தாய் சொன்ன சொல்லை
எந்நாளும் நீ தாண்டவில்லை……
ஆண் :
தன் மேனி பாதி பெண் மேனி பாதி
எதற்காக சிவன் நின்று கொண்டான்
ஒன்றோடு ஒன்று விலகாமல் நின்று
உறவாடல் நலம் என்று சொன்னான்
ஆண் :
ஏன் இந்த தேகம் ஏன் இந்த வாதம்
இனிமேலும் பிடிவாதம் போதும்
ஆண் :
பெண்ணல்ல நீயொரு பொம்மை
பொய்யல்ல நான் சொல்வதுண்மை
நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்
உன் தாயாரின் ஆணைகள் ஆகும்
பெண் :
முன்னூறு வருடம்
முன்னாடி சொன்னால்
உன் பேச்சை பெண் கேட்க கூடும்
வெண் மேகம் தாண்டி விண்மீது என்று
பெண் பாவை செல்கின்ற காலம்
பெண் :
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
மாறாமல் வாழ்ந்தென்ன லாபம்
பெண் :
நான்தானா தலையாட்டும் பொம்மை
நீ கூட அதுதானே உண்மை
அந்நாளில் தாய் சொன்ன சொல்லை
எந்நாளும் நீ தாண்டவில்லை……
ஆண் :
பெண்ணல்ல நீயொரு பொம்மை
பொய்யல்ல நான் சொல்வதுண்மை
நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்
உன் தாயாரின் ஆணைகள் ஆகும்
Pennalla Nee - English Lyrics
Male :
Pennalla neeyoru bommai
Poiyalla naan solvathunmai
Pennalla neeyoru bommai
Poiyalla naan solvathunmai
Nee aadum aattangal yaavum
Un thaayaarin aanaigal aagum
Female :
Naanthaanaa thalaiyaattum bommai
Nee kooda adhuthaanae unmai
Annaalil thaai sonna sollai
Ennaalum nee thaandavillai
Male :
Than maeni paadhi pen maeni paathi
Edharkaga sivan nindru kondaan
Ondrodu ondru vilagaamal nindru
Uravaadal nalam endru sonnaan
Male :
Yaen intha thegam yaen intha vaatham
Inimaelum pidivaatham pothum
Male :
Pennalla neeyoru bommai
Poiyalla naan solvathunmai
Nee aadum aattangal yaavum
Un thaayaarin aanaigal aagum
Female :
Munnooru varudam
Munnaadi sonnaal
Un pechai pen ketka koodum
Venn megam thaandi vinmeethu endru
Pen paavai selgindra kaalam
Female :
Kaalangal maarum kolangal maarum
Maaraamal vazhanthenna laabam
Female :
Naanthaanaa thalaiyaattum bommai
Nee kooda adhuthaanae unmai
Annaalil thaai sonna sollai
Ennaalum nee thaandavillai
Male :
Pennalla neeyoru bommai
Poiyalla naan solvathunmai
Nee aadum aattangal yaavum
Un thaayaarin aanaigal aagum