Tamil Lyrics

Petthaapuram song lyrics

Movie — RK Nagar

Singer(s) — Malathy Lakshman

Lyricist — Ponraj

Music Director — Premgi Amaren

Petthaapuram - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
இது பெத்தாபுரம்
பாட்டு என்ன தொட்டு புடி
டா இது ஆர்.கே நகர் பீட்டு
கொஞ்சம் விட்டு புடி டா
நான் ரெண்டாயிரம் நோட்டு
வந்து எண்ணி கொடு டா இனி
வைக்க போறோம் ட்ரீட்டு நீ
பின்னி புடு டா

பெண் :
அட கண்ணா பின்னா
ரேட்டு நீ அள்ளி குடு டா அட
என்ன என்ன வேணும் அத
சொல்லி தாரேன் டா நான்
கூவத்தூரு கோட்ட என்ன
கட்டி வையேன் டா நீ
தெர்மாகோலு சேட்ட அத
பண்ணிபுடுடா

பெண் :
இது பெத்தாபுரம்
பாட்டு என்ன தொட்டு புடி
டா இது ஆர்.கே நகர் பீட்டு
கொஞ்சம் விட்டு புடி டா நான்
ரெண்டாயிரம் நோட்டு வந்து
எண்ணி கொடு டா இனி வைக்க
போறோம் ட்ரீட்டு நீ பின்னி
புடு டா

பெண் :
ஏய் பட்டா பட்டி பார்ட்டி
நீ மிட்டா மிராசு நான் கட்டில்
மேல பியூட்டி என்னை தொட்டு
ஒராசு ஏய் கட்சி கரை வேட்டி
நான் புத்தம் புதுசு உன் இஷ்ட
படி வாட்டி நீ விட்டு விலாசு

பெண் :
அட காசுக்காக தானே
நாங்க மானம் விக்கிறோம்
அட காச வச்சு நீங்க உங்க
வோட்ட விக்கிற இது ரெண்டும்
ஒன்னு தான் டா நம்ம செஞ்சு
நிக்கிறோம் இந்த பாவத்தோட
பாட்ட வந்து பாடி வைக்கிறோம்

பெண் :
இது பெத்தாபுரம் பாட்டு
என்ன தொட்டு புடி டா இது
ஆர்.கே நகர் பீட்டு கொஞ்சம்
விட்டு புடி டா நான் ரெண்டாயிரம்
நோட்டு வந்து எண்ணி கொடு டா
இனி வைக்க போறோம் ட்ரீட்டு
நீ பின்னி புடு டா

பெண் :
அட சிட்டான் ஜிட்டான்
சினுக்கு நான் சீனி பட்டாசு இது
கும்மாங்குத்து கணக்கு போடு
எல்லாம் தமாசு இது
தில்லாலங்கடி ஊரு இங்கே
ஒன்னும் தப்பில்ல தினம்
கும்மாளம் தான் பாரு நீ
தொட்டா தப்பில்ல

பெண் :
அட காலம் மாறி
போச்சு கை பட்டா தப்பில்ல
என்ன கெட்டு போச்சு வாழ்க்கை
நீ கெட்டா தப்பில்ல எங்க
வாழ்க்கை வந்து பாரு அட
ஒன்னும் தப்பில்ல நாம
ஒன்னா சேர்ந்து செஞ்சா
அட ஏதும் தப்பில்ல

பெண் :
இது பெத்தாபுரம்
பாட்டு என்ன தொட்டு புடி
டா இது ஆர்.கே நகர் பீட்டு
கொஞ்சம் விட்டு புடி டா
நான் ரெண்டாயிரம் நோட்டு
வந்து எண்ணி கொடு டா இனி
வைக்க போறோம் ட்ரீட்டு நீ
பின்னி புடு டா

Petthaapuram - English Lyrics

Female :

Idhu peththaapuram paattu

Enna thottu pudi daa

Idhu RK nagar beat-tu

Konjam vittu pudi daa

Naan renda aayiram note-tu

Vanthu enni kodu daa

Ini vaikka porom treat-tu

Nee pinni pudu daa

Female :

Ada kanna pinnaa rate-tu

Nee alli kudu daa

Ada enna enna venum

Adha sollitharen daa

Naan koovathuru koota

Enna katti vaiyen daa

Nee tharmakolu saet-ta

Adha pannipudu daa

Female :

Idhu peththaapuram paattu

Enna thottu pudi daa

Idhu RK nagar beat-tu

Konjam vittu pudi daa

Naan renda aayiram note-tu

Vanthu enni kodu daa

Ini vaikka porom treat-tu

Nee pinni pudu daa

Female :

Yei patta patti party

Nee mitta miraasu

Naan kattil mela beauty

Ennai thottu oraasu

Yei katchi karai vetti

Naan putham pudhusu

Un ishta paadi vaatti

Nee vittu velaasu

Female :

Ada kaasukaaga thaanae

Naanga maanam vikkirom

Ada kaasa vachu neenga

Unga ootta vikkira

Idhu rendum onnu thaan daa

Namma senju nikkirom

Indha paavathoda paatta

Vandhu paadi vaikkirom

Female :

Idhu peththaapuram paattu

Enna thottu pudi daa

Idhu RK nagar beat-tu

Konjam vittu pudi daa

Naan renda aayiram note-tu

Vanthu enni kodu daa

Ini vaikka porom treat-tu

Nee pinni pudu daa

Female :

Ada sittan jittan sinukku

Naan seeni pattaasu

Idhu kummanguthu kanakku

Podu ellaam thammasu

Idhu thillalangadi ooru

Ingae onnum thappilla

Thinam kummalamthan paaru

Nee thotta thappilla

Female :

Ada kaalam maari pochu

Kai patta thappilla

Enna kettu pochu vazhkai

Nee ketta thappilla

Enga vazhkai vandhu paaru

Ada onnum thappilla

Naama onna sernthu senjaa

Ada yethum thappilla

Female :

Idhu peththaapuram paattu

Enna thottu pudi daa

Idhu RK nagar beat-tu

Konjam vittu pudi daa

Naan renda aayiram note-tu

Vanthu enni kodu daa

Ini vaikka porom treat-tu

Nee pinni pudu daa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Petthaapuram

Which movie does the song Petthaapuram belong to?

The song Petthaapuram is from the movie RK Nagar.

Who is the music director of Petthaapuram?

The music for Petthaapuram is composed by Premgi Amaren.

Who wrote the lyrics for Petthaapuram?

The lyrics for Petthaapuram are penned by Ponraj.

Who sang the Petthaapuram song?

Petthaapuram is sung by Malathy Lakshman.

Related Songs

Movie — RK Nagar

Music Director — Premgi Amaren

Movie — RK Nagar

Music Director — Premgi Amaran

Movie — RK Nagar

Music Director — Premgi Amaren

Movie — Maanga

Music Director — Premgi Amaren

Movie — Manmatha Leelai

Music Director — Premgi Amaren

Movie — Party

Music Director — Premgi Amaren

Movie — Maanga

Music Director — Premgi Amaren

Movie — Party

Music Director — Premgi Amaren