Pillaiyar Appane - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
…………………..
ஆண் :
பிள்ளையார் அப்பனே வருக
அய்யா வருக அப்பா வருக
நாடகம் பிழையின்றி நடத்தி தருக…
ஆமா தருக
ஆண் :
வெள்ளையம்மா……ஆ….ஆ….ஆ….
வெள்ளையம்மா தமிழ் பிள்ளையம்மா
அவள் நல்ல கதை நீதியுள்ள கதை
குழு :
வெள்ளையம்மா தமிழ் பிள்ளையம்மா
அவள் நல்ல கதை நீதியுள்ள கதை
ஆண் :
நாடகம் போடுறோம் நாங்கள் அதை
ஆண் :
பிள்ளையார் அப்பனே வருக
ஐயா வருக அப்பா வருக
ஆண் :
மானே நான் உன்னை அடைய
என்ன தவம் செய்தேன் துள்ளும் விழியழகு
மானே நான் உன்னை அடைய
என்ன தவம் செய்தேன்
பெண் :
சாமி நான் உமை அடைய
என்ன தவம் செய்தேன் சுந்தர மனோகரா
சாமி நான் உமை அடைய
என்ன தவம் செய்தேன்
ஆண் :
கத்துக் கடல் தாண்டி நம்மை
நக்கி உயிர் பிழைக்க வந்த
பறங்கி எனும் நாய்கள் இங்கு திரள
தலை பறை அறுக்க காய்களென உருள
ஆண் :
கிடுகிடுவென படை நடுங்க
வெடவெடவென தொடை நடுங்க
குபுகுபுவென குருதி வெள்ளம் பாயும்
பெண் :
போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்..
நானும் பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்..
ஆண் :
வேலனைய விழியாளே வேலெடுத்து வாடி
வாளனைய விழியாளே வாளெடுத்து வாடி
வேலெடுத்து வாளெடுத்து தோளெடுத்து சூளுரைத்து
போர்க்களத்தில் வேழமென புகுவேன்
ஆண் :
வெற்றி மாலை கொண்டு நானும் இங்கு வருவேன்
வெற்றி வேல் வீர வேல்
குழு :
வெற்றி வேல் வீர வேல்
வெற்றி வேல் வீர வேல்
வெற்றி வேல் வீர வேல்
ஆண் :
கேளும் தாயே திடுக்கிடும் சேதி
கேட்போர் நெஞ்சை நடுக்கிடும் சேதி
காளி கோவிலில் நடக்கும் போரில்
காளை நமது வெள்ளையத்தேவனை
ஊளை நரிகள் வாளைப் பாய்ச்சினர்
ஐயகோ வாளைப் பாய்ச்சினர்
பெண் :
அய்யோ அத்தான்
அத்தான் அத்தான் என்னுயிர் அத்தான்
எங்கு நீர் சென்றீர்
ஆண் :
வானகம் சென்றார் உன்னுயிர் அத்தான்
தேனமுதே அவர் திரும்பி வாரார்
பெண் :
அய்யோ
ஆண் :
கெட்டது இத்துடன் கட்டபொம்மன் குடி
வென்றது பாரடி பறங்கியர் தனிக் கொடி……
ஹஹா ஹஹா ஹஹா
பெண் :
………………….
Pillaiyar Appane - English Lyrics
Male :
………………..
Male :
Pillaiyaar appanae varuga
Aiyya varuga appa varuga
Naadagam pizhaiyindri nadaththi tharuga
Aamaa tharuga
Male :
Vellaiyammaa….aa….aa….aa…
Vellaiyammaa tamil pillaiyammaa
Aval nalla kadhai neethiyulla kadhai
Chorus :
Vellaiyammaa tamil pillaiyammaa
Aval nalla kadhai needhiyulla kadhai
Male :
Naadagam podurom naangal adhai
Male :
Pillaiyaar appanae varuga
Aiyya varuga appa varuga
Male :
Maanae naan unnai adaiya
Enna thavam seithaen thullum vizhiyazhagu
Maanae naan unnai adaiya
Enna thavam seithaen
Female :
Saami naan umai adaiya
Enna thavam saeithaen sunthara manigaraa
Saami naan umai adaiya
Enna thavam saeithaen
Female :
Kaththu kadal thaandi nammai
Nakki uyir pizhaikka vantha
Parangi enum naaigal ingu thirala
Thalai parai arukka kaaikalena urula
Male :
Kidukiduvena padai nadunga
Vedavedavena thodai nadunga
Kubukubuvena kuruthi vellam paayum
Female :
Pogaathae pogaathae en kanavaa
Pollaatha soppanam naanum kandaen
Naanum pollaatha soppanam naanum kandaen
Male :
Velanaiya vizhiyaalae veleduththu vaadi
Vaalanaiya vizhiyaalae vaaleduththu vaadi
Veleduththu vaaleduththu tholeduththu sooluraiththu
Porkalaththil vezhamena puguvaen
Male :
Vettri maalai kondu naanum ingu varuvaen
Vettri vel veera vel
Chorus :
Vettri vel veera vel
Vettri vel veera vel
Vettri vel veera vel
Male :
Kelum thaayae thidukkidum saedhi
Ketpor nenjai nadukkidum saedhi
Kaali kovili nadakkum poril
Kaalai namathu vellaiyath devanai
Oolai narigal vaalai paaichchinar
Aiyako vaalai paaichchinar
Female :
Aiyyo aththaan
Aththaan aththaan ennuyir aththaan
Engu neer sendreer
Male :
Vaanagam sendraar unnuyir aththaan
Thenamuthae avar thirumbi vaaraar
Female :
Aiyyo
Male :
Kettathu iththudan kattabomman kudi
Vendrathu paaradi parangiyar thani kodi
Hahaa haahaa hahaa
Female :
…………….