Pirar Vazha Thaan Vazhum - தமிழ் பாடல் வரிகள்
பிறர் வாழதான் வாழும்
தெய்வீக உள்ளம்
பணி செய்து மென்மேலும்
தம் பாதை செல்லும்
வையகங்கள் மறந்தாலும் வரலாறு சொல்லும்
வாழ்வுக்கு பொருளாக வந்தாளே அன்னம்…..
Pirar Vazha Thaan Vazhum - English Lyrics
Male :
Pirar vaazha thaan vaazhum
Deiveega ullam
Pani seidhu menn melum
Tham paadhai sellum
Vaiyangal marandhaalum varalaaru sollum
Vaazhvukku porulaaga vandhaalae annam