Poga Poga Nallaa Irukkum - தமிழ் பாடல் வரிகள்
ஏய் டூயட் பாடலாமா
பெண் :
ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா
யாராவது பார்த்துட போறாங்க…..
பெண் :
போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க
ஆண் :
கோடி கோடி ஜோடி நம்மை போல உண்டடி
பெண் :
அதுக்கென்ன இப்போ
ஆண் :
கோடு போட்டு காதல் செய்து வாழும் வாழ்வடி
பெண் :
அதில் என்ன தப்போ
எந்த வீட்டில் இந்த வேளை என்ன ராகமோ
அந்த ராகம் நாமும் பாட இந்த கோலமோ
பெண் :
போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க
பெண் :
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ……………….
பெண் :
நல்ல நேரம் பார்த்து அந்த பிள்ளை சாடுது
ஆண் :
நமக்கது எப்போ
பெண் :
என்னை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆவது
ஆண் :
நடக்கட்டும் இப்போ…ஆங்…
ஆண் :
மாலை போட்டு
மண் வீட்டில் கட்டில் போடுவோம்
மாதம் பத்து போன பின்பு தொட்டில் போடுவோம்
ஆண் :
போகப் போக நல்லா இருக்கு
பெண் :
பொறுங்க
ஆண் :
உரிமையோடு கையை கொஞ்சம்
பெண் :
தொடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க
ஆண் :
இருட்டில் கூட உனது மேனி மினுமினுக்குது
பெண் :
மினுக்கட்டும் இப்போ
ஆண் :
இதழ் இரண்டும் பார்த்து பார்த்து துடிதுடிக்குது
பெண் :
துடிக்கட்டும் இப்போ
பெண் :
காத்திருந்து வாங்கும் இன்பம் இனிமையானது
இருவர் :
காதல் போக போக காதல் புனிதமானது
பெண் :
போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க
இருவர் :
……………………..
Poga Poga Nallaa Irukkum - English Lyrics
Male :
Yaei duet paadalaama
Female :
Shshshshh intha nearaththilayaa
Yaaraavathu paarththuda poraanga
Female :
Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga
Male :
Kodi kodi jodi nammai pola undadi
Female :
Adhukenna ippo
Male :
Kodu pottu kadhal seithu vaazhum vaazhvadi
Female :
Adhil enna thappo
Entha vettil intha velai enna raagamo
Antha raagam naamum paada intha kolamo
Female :
Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga
Female :
Aariraro aariraro aariraro……..
Female :
Nalla neram paarththu antha pillai saaduthu
Male :
Namkkathu eppo
Female :
Ennai mattum kelvi kettu enna aavathu
Male :
Nadakkattum ippo…aang….
Male :
Maalai pottu
Mann veettil kattil poduvom
Maatham paththu pona pinbu thottil poduvom
Male :
Poga poga nallaa irukkum
Female :
Porunga
Male :
Urimaiyodu kaiyai konjam
Female :
Thodunga
Akkam pakkam aalu rompa vidunga
Male :
Iruttil kooda unathu maeni minuminukkuthu
Female :
Minukkattum ippo
Male :
Idhazh irandum paarththu paarththu thudithudikkuthu
Female :
Thudikkattum ippo
Female :
Kaaththirunthu vaangum inbam inimaiyaanathu
Both :
Kadhal poga poga kadhal punithamaanathu
Female :
Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga
Both :
………………..