Poi Sonnen Poiye Sonnen - தமிழ் பாடல் வரிகள்
பொய் சொன்னேன் பொய்யே சொன்னேன்
புத்தி கெட்டுப் போனேனே அப்போ
மெய் சொன்னேன் மெய்யே சொன்னேன்
சத்தியவான் ஆனேனே இப்போ
பெண் :
ஆகாசப் புளுகன் நீதான்
ரீலு விட்டுப் பார்த்தாயே அப்போ
அரிச்சந்திரன் பேரன் போலே
கூடு விட்டுப் பாஞ்சாயே இப்போ
ஆண் :
என் கூட கோபி என்று
வஸ்தாது இங்கு உண்டு
எவனாச்சும் என்னத் தொட்டா
மூக்கு முழி பேந்து போகும் ஹா
பெண் :
நானும் தான் பாக்கப் போறேன்
நல்லா நீ வாங்கப் போறே
மரியாத மானம் எல்லாம்
மொத்தமாகக் கப்பல் ஏறும்
ஆண் :
தினக்கு தின்னா
பொய் சொன்னேன் பொய்யே சொன்னேன்
புத்தி கெட்டுப் போனேனே அப்போ
மெய் சொன்னேன் மெய்யே சொன்னேன்
சத்தியவான் ஆனேனே இப்போ
ஆண் :
நான் கேட்டேன் பொண்ணு கெடைக்கல
உன்னால ஒண்ணும் நடக்கல
என் காதில் பூவை சுத்தியே பணத்தை சுருட்டினாயே
பெண் :
எப்போதும் புருஷன் ஞாபகம்
தப்பாத கற்பு ஓவியம்
என் வாழ்வில் வில்லன் போல நீ
வந்து மிரட்டினாயே
ஆண் :
முன்னால உப்பு தின்னவன்
பின்னால தண்ணி குடிக்கணும்
அப்போது தப்பு செஞ்சவ
இப்போது சிக்கி முழிக்கணும்
உண்மைதான் எம் பாட்டு
நேர்மை தான் என் ரூட்டு
யார் என்ன செய்தாலும்
ஊர் கூட்டி நான் சொல்லுவேன்
அசர மாட்டேன்
பெண் :
ஆகாசப் புளுகன் நீதான்
ரீலு விட்டுப் பார்த்தாயே அப்போ
பெண் :
அரிச்சந்திரன் பேரன் போலே
கூடு விட்டுப் பாஞ்சாயே இப்போ
ஆண் :
என் கூட கோபி என்று
வஸ்தாது இங்கு உண்டு
எவனாச்சும் என்னத் தொட்டா
மூக்கு முழி பேந்து போகும் தினக்கு தின்னா
பெண் :
ஆகாசப் புளுகன் நீ தான்
ரீலு விட்டுப் பார்த்தாயே அப்போ
ஆண் :
மெய் சொன்னேன் மெய்யே சொன்னேன்
சத்தியவான் ஆனேனே இப்போ
ஆண் :
அம்மாடி செக்ஸி பிக்சரு
அப்பாடி ரொம்ப டக்கரு
இப்போது கூடக் கொஞ்சவே
குட்டி ஒண்ணு வேணும்
ஆண் :
யோவ் யோவ் ஏன்யா நீ
நிழலப் பாக்குற
இங்கே பார் அசலக் காட்டுறேன்
தொட்டுப் பார் கையும் காலும்தான்
முட்டி தட்டிப் போகும்
பெண் :
எல்லார்க்கும் விரக தாபமா
சல்லாபம் சரசம் வேணுமா
பொல்லாத திருட்டுப் பசங்களா
தள்ளாடி கிடக்கும் கிழங்களா
மாட்டட்டா கை காப்பு காட்டட்டா லாக்கப்பு
பெண் ஆசை என்னானு பாருங்க
பென்ட் எடுப்பேன் பச்சைத் திருடா
ஆண் :
பொய் சொன்னேன் பொய்யே சொன்னேன்
புத்தி கெட்டுப் போனேனே அப்போ
மெய் சொன்னேன் மெய்யே சொன்னேன்
சத்தியவான் ஆனேனே இப்போ
பெண் :
ஆகாசப் புளுகன் நீ தான்
ரீலு விட்டுப் பார்த்தாயே அப்போ
அரிச்சந்திரன் பேரன் போலே
கூடு விட்டுப் பாஞ்சாயே இப்போ
பெண் :
நானும்தான் பாக்கப் போறேன்
நல்லா நீ வாங்கப் போறே
மரியாத மானம் எல்லாம்
மொத்தமாகக் கப்பல் ஏறும்
ஆண் :
தினக்கு தின்னா
பொய் சொன்னேன் பொய்யே சொன்னேன்
புத்தி கெட்டுப் போனேனே அப்போ
பெண் :
அரிச்சந்திரன் பேரன் போலே
கூடு விட்டுப் பாஞ்சாயே இப்போ
Poi Sonnen Poiye Sonnen - English Lyrics
Male :
Poi sonnen poiyae sonnen
Buthi kettu ponenae appo
Mei sonnen meiyae sonnaen
Sathiyavaan aanenae ippo
Female :
Aagaasa pulugan nee thaan
Reelu vittu paarthaayae appo
Harichandhran paeran polae
Koodu vittu paanjaayae ippo
Male :
En kooda gopi endru
Vasthaadhu ingu undu
Evanaachum enna thottaa
Mookku muli paendhu pogum haa
Female :
Naanum thaan paakka poren
Nallaa nee vaanga porae
Mariyaadha maanam ellaam
Mothamaaga kappal yaerum
Male :
Dhinakku dhinnaa
Poi sonnen poiyae sonnen
Buthi kettu ponenae appo
Mei sonnen meiyae sonnaen
Sathiyavaan aanenae ippo
Male :
Naan kaetten ponnu kedaikkala
Unnaala onnum nadakkala
En kaadhil poovai suthiyae panathai suruttinaayae
Female :
Eppodhum purushan nyaabagam
Thappaadha karppu oviyam
En vaazhvil villan pola nee vandhu mirattinaayae
Male :
Munnaala uppu thinnavan
Pinnaala thanni kudikkanum
Appodhu thappu senjava
Ippodhu sikki muzhikkanum
Unmai thaan en paattu naermai thaan en route
Yaar enna seidhaalum oor kootti naan solluvaen
Asara maatten
Female :
Aagaasa pulugan nee thaan
Reelu vittu paarthaayae appo
Female :
Harichandhran paeran polae
Koodu vittu paanjaayae ippo
Male :
En kooda gopi endru
Vasthaadhu ingu undu
Evanaachum enna thottaa
Mookku muli paendhu pogum dhinakku dhinnaa
Female :
Aagaasa pulugan nee thaan
Reelu vittu paarthaayae appo
Male :
Mei sonnen meiyae sonnen
Sathiyavaan aanenae ippo
Male :
Ammaadi sexy picture
Appaadi romba tukkeru
Ippdhu kooda konjavae kutti onnu vaenum
Male :
Yov yov yaenyaa nee nizhala paakkura
Ingae paar asala kaatturen
Thottu paar kaiyumkaalum thaan
Mutti thatti pogum
Female :
Ellaarkkum viraga thaabamaa
Sallaabam sarasam vaenumaa
Pollaadha thiruttu pasangalaa
Thallaadi kidakkum kizhangalaa
Maattattaa kai kaappu kaattattaa lock up
Pen aasai ennaannu paarunga
Bend eduppen pachai thirudaa
Male :
Poi sonnen poiyae sonnen
Buthi kettu ponenae appo
Mei sonnen meiyae sonnaen
Sathiyavaan aanenae ippo
Female :
Aagaasa pulugan nee thaan
Reelu vittu paarthaayae appo
Harichandhran paeran polae
Koodu vittu paanjaayae ippo
Female :
Naanum thaan paakka poren
Nallaa nee vaanga porae
Mariyaadha maanam ellaam
Mothamaaga kappal yaerum
Male :
Dhinakku dhinnaa
Poi sonnen poiyae sonnen
Buthi kettu ponenae appo
Female :
Harichandhran paeran polae
Koodu vittu paanjaayae ippo