Unnai Naan Laesa - தமிழ் பாடல் வரிகள்
உன்னை நான் லேசா
எண்ணினேன் ராசா
தென்றலே உன்னிடம் லவ்வு
கொண்டதே செம்பூவு
தென்றலே உன்னிடம் லவ்வு
கொண்டதே செம்பூவு
ஆண் :
என்னைதான் லேசா
எண்ணுமா ரோசா
வந்ததா வந்ததா லவ்வு
வாடுதா செம்பூவு
வந்ததா வந்ததா லவ்வு
வாடுதா செம்பூவு
பெண் :
உன்னை நான் லேசா
ஆண் :
ஹா எண்ணுமா ரோசா
பெண் :
தட்டினா தாளம் கொட்டினா மேளம்
மெல்ல நீ தட்டிப் பாரு
பக்க மேளம் நான் கொட்டிப் பாரு
ஆண் :
ஒட்டினா ஒட்டுவேன் கட்டினா கட்டுவேன்
வஞ்சி நீ வெட்டி வேரு
வாடை கொஞ்சுற வாழைத் தாரு
பெண் :
அந்த நாள் உன்னை நான் கண்ட போது
ஆசைகள் ஆயிரம் பூத்தது
ஆண் :
வீடியோ கேமரா நானும் நீயும்
ஜோடியோ என்று தான் பார்த்தது
பெண் :
கிள்ளினால் பூவு அள்ளினால் தேனு
கொண்டு போ கையோடு
ஆண் :
என்னைதான் லேசா
எண்ணுமா ரோசா
வந்ததா வந்ததா லவ்வு
வாடுதா செம்பூவு
பெண் :
தென்றலே உன்னிடம் லவ்வு
கொண்டதே செம்பூவு
உன்னை நான் லேசா
ஆண் :
எண்ணுமா ரோசா
இருவர் :
தாத் தாரர தாரர தாத் தாரத் தாரா
{தாத் தாரர தாரர தாத் தாரத் தாரா
தாராரத் தா ரார ராரா ரா
தாராரத் தா ரார ராரா ரா}
ஆண் :
கட்டினேன் தாலி கட்டிலில் லாலி
வெண்ணிலா தாரம் ஆச்சு
முத்தம் வாங்கிடும் நேரம் ஆச்சு
பெண் :
உத்தம பத்தினி சொப்பன சுந்தரி
சந்திரன் வந்த வேளை
மாமா செய்யவா பாத பூஜை
ஆண் :
வெத்தல பாக்குதான் போட வேணும்
போட்டுத்தான் மெத்தையில் ஆடணும்
பெண் :
பல்லவி மெல்ல நீ பாட வேணும்
பாடித்தான் என்னை நீ கூடணும்
ஆண் :
உன்ன நான் தொட்டு
கட்டுவேன் மெட்டு
கேளடி தேவ கானம்
பெண் :
உன்னை நான் லேசா
எண்ணினேன் ராசா
தென்றலே உன்னிடம் லவ்வு
கொண்டதே செம்பூவு
ஆண் :
வந்ததா வந்ததா லவ்வு
வாடுதா செம்பூவு
என்னைதான் லேசா
பெண் :
எண்ணினேன் ராசா
Unnai Naan Laesa - English Lyrics
Female :
Unnai naan laesaa enninaen raasaa
Thendralae unnidam lovvu
Kondadhae sempoovu
Thendralae unnidam lovvu
Kondadhae sempoovu
Male :
Ennai thaan laesaa ennumaa rosaa
Vandhadhaa vandhadhaa lovvu
Vaadudhaa sempoovu
Vandhadhaa vandhadhaa lovvu
Vaadudhaa sempoovu
Female :
Unnai naan laesaa
Male :
Haa ennumaa rosaa
Female :
Thattinaa thaalam kottinaa maelam
Mella nee thatti paaru
Pakka melam naan kotti paaru
Male :
Ottinaa ottuven kattinaa kattuven
Vanji nee vetti veru
Vaadai konjura vaazhai thaaru
Female :
Andha naal unnai naan kanda podhu
Aasaigal aayiram poothadhu
Male :
Video camera naanum neeyum
Jodiyo endru thaan paarthadhu
Female :
Killinaal poovu allinaal thaenu
Kondu po kaiyodu
Male :
Ennai thaan laesaa ennumaa rosaa
Vandhadhaa vandhadhaa lovvu
Vaadudhaa sempoovu
Female :
Thendralae unnidam lovvu
Kondadhae sempoovu
Unnai naan laesaa
Male :
Ennumaa rosaa
Both :
Humming ……………..
Male :
Kattinen thaali kattilil laali
Vennilaa thaaram aachu
Mutham vaangidum naeram aachu
Female :
Uthama pathini soppana sundhari
Chandhiran vandha vaelai
Maamaa seiyavaa paadha poojai
Male :
Vethala paakku thaan podanum
Pottu thaan methaiyil aadanum
Female :
Pallavi mella nee paadanum
Paadi thaan ennai nee koodanum
Male :
Unnai naan thottu kattuven mettu
Kaeladi dhaeva gaanam
Female :
Unnai naan laesaa enninaen raasaa
Thendralae unnidam lovvu
Kondadhae sempoovu
Male :
Vandhadhaa vandhadhaa lovvu
Vaadudhaa sempoovu
Ennai thaan laesaa
Female :
Enninaen raasaa