Tamil Lyrics

Polish Boot Polish song lyrics

Movie — Sabash Thambi

Singer(s) — L. R. Eswari

Lyricist — Vaali

Polish Boot Polish - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பாலீஷ் பூட் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ்
பாலீஷ் பூட் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ்…

பெண் :
கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள்
பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ்
கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள்
பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ்
என்னிடம் பாலீஷ் போட்டுப் பாரு
போட்டதை வெளியே கேட்டுப் பாரு
பாலீஷ் பூட் பாலீஷ்…….

பெண் :
பௌடர் என்பது முகத்துக்கு பாலீஷ்
க்யூக்டஸ் என்பது நகத்துக்கு பாலீஷ்
பௌடர் என்பது முகத்துக்கு பாலீஷ்
க்யூக்டஸ் என்பது நகத்துக்கு பாலீஷ்
லிப்ஸ்டிக் என்பது உதட்டுக்கு பாலீஷ்
லிப்ஸ்டிக் என்பது உதட்டுக்கு பாலீஷ்
எதுக்கும் எப்பவும் வேண்டும் பாலீஷ்
பாலீஷ் பூட் பாலீஷ்…….

பெண் :
என்னிடம் பாலீஷ் போட்டுப் பாரு
போட்டதை வெளியே கேட்டுப் பாரு
வயசாய் போனதும் பழசாய் போனதும்
புதுசாய் மாறும் பாரு
பாலீஷ் பூட் பாலீஷ்…….

பெண் :
அளவுக்கு மேலே உடம்பை வளர்த்தவன்
அசதிக்கு வேண்டும் மாலீஷ்
அளவுக்கு மேலே உடம்பை வளர்த்தவன்
அசதிக்கு வேண்டும் மாலீஷ்
ஆளுக்கு ஆளு காலுக்கு கால்
அழகுக்கு வேண்டும் பாலீஷ்
பாலீஷ் பாலீஷ் போடாதிருந்தால்
மனிதன் வாழ்க்கை பூலீஷ்
பாலீஷ் பூட் பாலீஷ்…….

பெண் :
இந்த முகத்துக்கு பாலீஷ் எதுக்கு
இயற்கையிலேயே அழகா இருக்கு
இந்த முகத்துக்கு பாலீஷ் எதுக்கு
இயற்கையிலேயே அழகா இருக்கு
இந்த உடம்புக்கு மாலீஷ் எதுக்கு
இந்த உடம்புக்கு மாலீஷ் எதுக்கு
இருக்குறதெல்லாம் எலும்பா இருக்கு

பெண் :
காலுக்கு செருப்பு வாங்கிப் போடு
வாங்கிப் போட்டதும் பாலீஷ் போடு
பாலீஷ் போட்டதும் துட்டை போடு
துட்டை போட்டதும் நடையை போடு
பாலீஷ் பூட் பாலீஷ்…….

பெண் :
கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள்
பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ்
பாலீஷ் பூட் பாலீஷ்……

Polish Boot Polish - English Lyrics

Music Director :

S. M. Subbaih Naidu

Lyricist :

Vaali

Female :

Polish boot polish polish boot polish

Polish boot polish polish boot polish

Female :

Coatum sootum maattum pergal

Bootukku podum polish polish

Coatum sootum maattum pergal

Bootukku podum polish polish

Ennidam polish pottu paaru

Pottadhai veliyae kettu paaru

Polish boot polish

Female :

Powder enbadhu mughathukku polish

Cutex enbadhu nagathukku polish

Powder enbadhu mughathukku polish

Cutex enbadhu nagathukku polish

Lipstick enbadhu udhatukku polish

Lipstick enbadhu udhatukku polish

Edhukkum eppavum vendum polish

Polish boot polish

Female :

Ennidam polish pottu paaru

Pottadhai veliyae kettu paaru

Vayasaai ponadhum pazhasaai ponadhum

Pudhusaai maarum paaru

Polish boot polish

Female :

Alavukku melae udambai valarthavan

Asathikku vendum maalish

Alavukku melae udambai valarthavan

Asathikku vendum maalish

Aalukku aalu kaalukku kaal

Azhagukku vendum polish

Polish polish podaadhirundhal

Manidhan vaazhkai foolish

Polish boot polish

Female :

Indha mugathukku polish edhukku

Iyarkaiyilaeye azhaga irukku

Indha mugathukku polish edhukku

Iyarkaiyilaeye azhaga irukku

Indha udambukku maalish edhukku

Indha udambukku maalish edhukku

Irukuradhellaam elumbha irukku

Female :

Kaalukku seruppu vaanghi podu

Vaanghi pottadhum polish podu

Polish pottadhum thuttai podu

Thuttai pottadhum nadaiyai podu

Polish boot polish polish boot polish

Female :

Coatum sootum maattum pergal

Bootukku podum polish polish

Polish boot polish

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Polish Boot Polish

Which movie does the song Polish Boot Polish belong to?

The song Polish Boot Polish is from the movie Sabash Thambi.

Who is the music director of Polish Boot Polish?

The music for Polish Boot Polish is composed by Unknown.

Who wrote the lyrics for Polish Boot Polish?

The lyrics for Polish Boot Polish are penned by Vaali.

Who sang the Polish Boot Polish song?

Polish Boot Polish is sung by L. R. Eswari.

Related Songs