Tamil Lyrics

Sabash Thambi song lyrics

Movie — Sabash Thambi

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — Vaali

Sabash Thambi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சபாஷ் தம்பி தம்பி தம்பி…..
சபாஷ் தம்பி தம்பி … சபாஷ் தம்பி….

ஆண் :
சபாஷ் தம்பி சபாஷ் தம்பி
உன் செய்கையை போற்றுகிறேன்
நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால்
உலகை மாற்றுகிறேன்……
சபாஷ் தம்பி
உன் செய்கையை போற்றுகிறேன்
நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால்
உலகை மாற்றுகிறேன்……சபாஷ் தம்பி

ஆண் :
தேறுதல் சொல்ல தேவையில்லை
உனக்கு ஆறுதல் சொல்ல தேவையில்லை
தேறுதல் சொல்ல தேவையில்லை
உனக்கு ஆறுதல் சொல்ல தேவையில்லை
நல்ல மாறுதல் வேண்டி நீ செய்யும்
சேவையை போலொரு சேவையில்லை
சபாஷ் தம்பி
உன் செய்கையை போற்றுகிறேன்
நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால்
உலகை மாற்றுகிறேன்……சபாஷ் தம்பி

ஆண் :
காலம் வந்தது பொறு தம்பி
நீ கவலைப்படாமல் இரு தம்பி
காலம் வந்தது பொறு தம்பி
நீ கவலைப்படாமல் இரு தம்பி
காத்திருந்தால் என்ன தம்பி
உன்னை காப்பாற்றிடுவேன் தம்பி….
காத்திருந்தால் என்ன தம்பி
காப்பாற்றிடுவேன் தம்பி…சபாஷ் தம்பி

ஆண் :
கொடியவர் தம்மை எதிர்கையிலே
குறுக்கே வரலாம் பெரும் புயலே..
கொடியவர் தம்மை எதிர்கையிலே
குறுக்கே வரலாம் பெரும் புயலே..
வருவது வரட்டும் தம்பி
நான் வந்து காட்டுறேன் பார் தம்பி…
சபாஷ் தம்பி
உன் செய்கையை போற்றுகிறேன்
நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால்
உலகை மாற்றுகிறேன்……
சபாஷ் தம்பி ..சபாஷ் தம்பி

Sabash Thambi - English Lyrics

Music Director :

S. M. Subbaih Naidu

Lyricist :

Vaali

Male :

Sabash thambhi thambhi thambhi

Sabash thambhi thambhi …sabash thambhi

Male :

Sabash thambhi sabash thambhi

Un seigaiyai pottrugiren

Nee oruvan mattrum thunaiyaai irundhaal

Ulagai maattrugiren

Sabash thambhi

Un seigaiyai pottrugiren

Nee oruvan mattrum thunaiyaai irundhaal

Ulagai maattrugiren….sabashthambhi

Male :

Theruthal solla thevaiyillai

Unakku aarudhal solla thevaiyillai

Theruthal solla thevaiyillai

Unakku aarudhal solla thevaiyillai

Marudhal vendi nee seiyum

Nalla maarudhal vendi nee seiyum

Sevaiyai poloru sevaiyilali

Sabash thambhi

Un seigaiyai pottrugiren

Nee oruvan mattrum thunaiyaai irundhaal

Ulagai maattrugiren….sabashthambhi

Male :

Kaalam vandhadhu poru thambhi

Nee kavalaipadaamal iru thambhi

Kaalam vandhadhu poru thambhi

Kavalaipadaamal iru thambhi

Kaathirundhal enna thambhi

Unnai kaapaatriduven thambhi

Kaathirundhal enna thambhi

Kaapaatriduven thambhi….sabash thambhi

Male :

Kodiyavar thanmai edhirkaiyilae

Kurukkae varalaam perum puyalae

Kodiyavar thanmai edhirkaiyilae

Kurukkae varalaam perum puyalae

Varuvadhu varattum thambhi

Naan vandhu kaatturen paar thambhi

Sabash thambhi

Un seigaiyai pottrugiren

Nee oruvan mattrum thunaiyaai irundhaal

Ulagai maattrugiren….

Sabash thambhi……sabashthambhi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sabash Thambi

Which movie does the song Sabash Thambi belong to?

The song Sabash Thambi is from the movie Sabash Thambi.

Who is the music director of Sabash Thambi?

The music for Sabash Thambi is composed by Unknown.

Who wrote the lyrics for Sabash Thambi?

The lyrics for Sabash Thambi are penned by Vaali.

Who sang the Sabash Thambi song?

Sabash Thambi is sung by T. M. Soundarajan.

Related Songs