Tamil Lyrics

Aambala Singame song lyrics

Movie — Sabash Thambi

Singer(s) — L. R. Eswari, S. C. Krishnan

Lyricist — Vaali

Aambala Singame - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அய்யாடியோ அய்யாடியோ
அய்யாடியோ அய்யாடியோ

குழு :
டியோ டியோ டியோ டியோ அய்யாடியோ

பெண் :
ஆம்பள சிங்கமே வாங்க
ஆடுதன் ராஜாவே நீங்க
ஆம்பள சிங்கமே வாங்க
ஆடுதன் ராஜாவே நீங்க
வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க…

குழு :
வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க…

பெண் :
ஆம்பள சிங்கமே வாங்க
ஆடுதன் ராஜாவே நீங்க

குழு :
வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க..

பெண் :
மரத்த விட்டு இறங்கி வந்த
மன்மதராஜாவே

முனங்கல் :
ஹோ ஹோ ஹோ

பெண் :
மரத்த விட்டு இறங்கி வந்த
மன்மதராஜாவே
உங்க முகத்துக்கென்ன
நொறுங்கி போன பித்தள கூஜாவே
ஆத்தங்கரையிலே காத்தடிக்கையிலே
பாத்து நடக்கணும் நீங்க
ஆத்தங்கரையிலே காத்தடிக்கையிலே
பாத்து நடக்கணும் நீங்க
இல்ல பறந்து போயிடுவீங்க……

குழு :
முனங்கல் …………

பெண் :
தப்பு கணக்காக துப்பு துலக்குற
ஆம்பள சிங்கமே வாங்க
அந்த ஜேம்ஸ்பாண்டா நீங்க
தப்பு கணக்காக துப்பு துலக்குற
ஆம்பள சிங்கமே வாங்க
அந்த ஜேம்ஸ்பாண்டா நீங்க
மந்தி பிறந்ததன் பிந்தி பிறந்தவர்
சந்தி சிரிப்பது ஏங்க
மந்தி பிறந்ததன் பிந்தி பிறந்தவர்
சந்தி சிரிப்பது ஏங்க
கொஞ்சம் சிந்திக்க வேண்டும் நீங்க

குழு :
முனங்கல் …………

பெண் :
ஆம்பள சிங்கமே வாங்க
ஆடுதன் ராஜாவே நீங்க
வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க…

குழு :
வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க…

ஆண் :
அய்யாடியோ அய்யாடியோ
அய்யாடியோ அய்யாடியோ
டியோ டியோ டியோ டியோ அய்யாடியோ

ஆண் :
பொம்பள தங்கமே வாங்க
வம்புக்கு வந்தது ஏங்க
பொம்பள தங்கமே வாங்க
வம்புக்கு வந்தது ஏங்க
கும்பல கூட்டி நீங்க
என்ன ஆழம் பாக்குறீங்க
கும்பல கூட்டி நீங்க
என்ன ஆழம் பாக்குறீங்க

ஆண் :
தரையை விட்டு குளத்தில் வந்த
குங்கும ரோஜாவே
உங்க முழியப் பாத்து நடுங்கி போனான்
மம்முத ராஜாவே
தரையை விட்டு குளத்தில் வந்த
குங்கும ரோஜாவே
உங்க முழியப் பாத்து நடுங்கி போனான்
மம்முத ராஜாவே

ஆண் :
தோசைக் கரைக்கிற மாவை
எடுத்துதான் உங்க
ஆசைக்கு பூசிக்கிறீங்க
உங்க அழகு கெட்டது போங்க
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
கொக்கரக்கோ அடி கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ

ஆண் :
கெட்டிக்கார பைய தட்டி அடக்காம
சுட்டித்தனமா நீங்க வந்து வட்டமடிப்பது ஏங்க
கெட்டிக்கார பைய தட்டி அடக்காம
சுட்டித்தனமா நீங்க வந்து வட்டமடிப்பது ஏங்க
உங்களைப் பாத்ததும் எங்களுக்கெல்லாம்
பொம்பள ஆசையே போச்சு
உங்களைப் பாத்ததும் எங்களுக்கெல்லாம்
பொம்பள ஆசையே போச்சு
உங்க பெருமை என்னங்க ஆச்சு

ஆண் :
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
கொக்கரக்கோ அடி கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ

குழு :
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
கொக்கரக்கோ அடி கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ

ஆண் :
பொம்பள தங்கமே வாங்க
வம்புக்கு வந்தது ஏங்க
கும்பல கூட்டி நீங்க
என்ன ஆழம் பாக்குறீங்க

ஆண் :
அய்யாடியோ அய்யாடியோ
அய்யாடியோ அய்யாடியோ
டியோ டியோ டியோ டியோ அய்யாடியோ

Aambala Singame - English Lyrics

Music Director :

S. M. Subbaih Naidu

Lyricist :

Vaali

Female :

Aiyaadiyoo aiyaadiyoo

Aiyaadiyoo aiyaadiyoo

Chorus :

Diyoo diyoo diyoo diyoo aiyaadiyoo

Female :

Aambala singame vaanga

Aadudhan rajave neenga

Aambala singame vaanga

Aadudhan rajave neenga

Vaalakumaringha naanga

Unga vaala madakikittu pongha

Chorus :

Vaalakumaringha naanga

Unga vaala madakikittu pongha

Female :

Aambala singame vaanga

Aadudhan rajave neenga

Chorus :

Vaalakumaringha naanga

Unga vaala madakikittu pongha

Female :

Maratha vittu iranghi vandha

Manmadharajavae

Humming :

Hoo oo ooo

Female :

Maratha vittu iranghi vandha

Manmadharajavae

Unga mugathukkenna

Norunghi pona pithala koojavae

Aathangaraiyilae kaathadikkaiyilae

Paathu nadakkanum neenga

Aathangaraiyilae kaathadikkaiyilae

Paathu nadakkanum neenga

Illa parandhu poyiduvingha

Chorus :

Humming …………….

Female :

Thappu kanakkaaga thuppu thulakkura

Aambala singame vaanga

Andha jamesbonda neenga

Thappu kanakkaaga thuppu thulakkura

Aambala singame vaanga

Andha jamesbonda neenga

Mandhi pirandhadhan pindhi pirandhavar

Sindhi sirippadhu yengha

Mandhi pirandhadhan pindhi pirandhavar

Sindhi sirippadhu yengha

Konjam sindhikka vendum neenga

Chorus :

Humming …………….

Female :

Aambala singame vaanga

Aadudhan rajave neenga

Vaalakumaringha naanga

Unga vaala madakikittu pongha

Chorus :

Vaalakumaringha naanga

Unga vaala madakikittu pongha

Male :

Aiyaadiyoo aiyaadiyoo

Aiyaadiyoo aiyaadiyoo

Diyoo diyoo diyoo diyoo aiyaadiyoo

Male :

Pombala thangamae vaanga

Vambhukku vandhadhu yengha

Pombala thangamae vaanga

Vambhukku vandhadhu yengha

Kumbhala kooti neengha

Enna aazham paakkuringha

Kumbhala kooti neengha

Enna aazham paakkuringha

Male :

Tharaiyai vittu kulathil vandha

Kunguma rojavae

Unga muzhiya paathu nadunghi ponaan

Mamudha rajavae

Tharaiyai vittu kulathil vandha

Kunguma rojavae

Unga muzhiya paathu nadunghi ponaan

Mamudha rajavae

Male :

Dosai karaikkira maavai

Eduthuthaan ungha

Aasaikku poosikkiringha

Ungha azhagu kettadhu pongha

Kokarakoo kokara koo kokara kokara kokara koo

Kokarakoo adi kokara koo kokara kokara kokara koo

Male :

Kettikaara paiya thatti adakkaama

Suttithanama neengha

Vandhu vattamadipapdhu yengha

Kettikaara paiya thatti adakkaama

Suttithanama neengha

Vandhu vattamadipapdhu yengha

Unghalai paarthathum engalukellam

Pomabala aasaiyae pochu

Unghalai paarthathum engalukellam

Pomabala aasaiyae pochu

Ungha perumai ennanga aachu

Chorus :

Kokarakoo kokara koo kokara kokara kokara koo

Kokarakoo kokara koo kokara kokara kokara koo

Male :

Kokarakoo kokara koo kokara kokara kokara koo

Kokarakoo adi kokara koo kokara kokara kokara koo

Male :

Pombala thangamae vaanga

Vambhukku vandhadhu yengha

Kumbhala kooti neengha

Enna aazham paakkuringha

Male :

Aiyaadiyoo aiyaadiyoo

Aiyaadiyoo aiyaadiyoo

Diyoo diyoo diyoo diyoo aiyaadiyoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aambala Singame

Which movie does the song Aambala Singame belong to?

The song Aambala Singame is from the movie Sabash Thambi.

Who is the music director of Aambala Singame?

The music for Aambala Singame is composed by Unknown.

Who wrote the lyrics for Aambala Singame?

The lyrics for Aambala Singame are penned by Vaali.

Who sang the Aambala Singame song?

Aambala Singame is sung by L. R. Eswari, S. C. Krishnan.

Related Songs