Ponna Poranthava - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள்
போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே
பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள்
போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே
ஆண் :
எங்கே என்னடி
பெண் :
ஆஹ்…..
ஆண் :
அடியே சிட்டு
பெண் :
ஆஹ்…..
ஆண் :
எங்கே என்னடி அடியே சிட்டு
எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே
எங்கே என்னடி அடியே சிட்டு
எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே வச்சானே
ஆண் :
…………………….
பெண் :
…………………………
பெண் :
ஐயோ பாவம் அத்தைப் பிள்ளை
ஆசை வலையில் விழுந்தாச்சு
ஆண் :
அதிலே விழுந்தா வலி ஏதும்மா
அடி இல்லாமல் எழுந்தாச்சு
பெண் :
ஐயோ பாவம் அத்தைப் பிள்ளை
ஆசை வலையில் விழுந்தாச்சு
ஆண் :
அதிலே விழுந்தா வலி ஏதும்மா
அடி இல்லாமல் எழுந்தாச்சு
பெண் :
ஆசை பார்த்தாத் தீராது
ஆண் :
அப்படிச் சொன்னா போதாது
பெண் :
ஆசை பார்த்தாத் தீராது
ஆண் :
அப்படிச் சொன்னா போதாது
பெண் :
ஆசையைப் பாரு அதுக்குள்ளே ஏதோ
கணக்கையும் போட்டாச்சு மச்சானே ஓ மச்சானே
ஆண் :
எங்கே என்னடி அடியே சிட்டு
எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே ஆ வச்சானே
ஆண் :
கண்ணுல புடிச்சு நெஞ்சிலே போட்டு
கப்புன்னு அடிச்சே சரிதானா
பெண் :
பொண்ணுக நினைச்சா சிங்கத்தைக் கூட
பொடவையைப் போட்டுப் புடிக்காதோ
ஆண் :
கண்ணுல புடிச்சு நெஞ்சிலே போட்டு
கப்புன்னு அடிச்சே சரிதானா
பெண் :
பொண்ணுக நினைச்சா சிங்கத்தைக் கூட
பொடவையைப் போட்டுப் புடிக்காதோ
ஆண் :
தாலியைப் போட்டுட்டுப் பார்த்துக்கிறேன்
பெண் :
சரிதான் நானும் சேர்ந்துக்கிறேன்
ஆண் :
தாலியைப் போட்டுட்டுப் பார்த்துக்கிறேன்
பெண் :
சரிதான் நானும் சேர்ந்துக்கிறேன்
ஆண் :
மூக்குக் கயிறைப் போடப் போகும்
ஆம்பிள்ளை நான் தானே நான் தானே
பெண் :
பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள்
போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே
Ponna Poranthava - English Lyrics
Female :
Ponnaa poranthava engo orunaal
Poga porava machaanae machaanae oh machaanae
Ponnaa poranthava engo orunaal
Poga porava machaanae machaanae oh machaanae
Male :
Engae ennadi
Female :
Aah….
Male :
Adiyae chittu
Female :
Aah….
Male :
Engae ennadi adiyae chittu
Enakkum unakkum vachchaanae vachchaanae
Engae ennadi adiyae chittu
Enakkum unakkum vachchaanae vachchaanae vachchaanae
Male :
………………
Female :
…………….
Female :
Aiyo paavam aththai pillai
Aasai valaiyil vizhunthaachchu
Male :
Adhilae vizhunthaa vali yaedhumma
Adi illaamal ezhunthaachchu
Female :
Aiyo paavam aththai pillai
Aasai valaiyil vizhunthaachchu
Male :
Adhilae vizhunthaa vali yaedhumma
Adi illaamal ezhunthaachchu
Female :
Aasi paarththaa theeraathu
Male :
Appadi sonna pothaathu
Female :
Aasi paarththaa theeraathu
Male :
Appadi sonna pothaathu
Female :
Aasaiyai paaru athukkullae yaetho
Kanakaiyum pottaachchu machchaanae og machchaanae
Male :
Engae ennadi adiyae chittu
Enakkum unakkum vachchaanae vachchaanae oh machchaanae
Male :
Kannula pudichchu nenjilae pottu
Kappunnu adichche sarithaanaa
Female :
Ponnuga ninaichchaa singaththai kooda
Podavaiyai pottu pudikkaatho
Male :
Kannula pudichchu nenjilae pottu
Kappunnu adichche sarithaanaa
Female :
Ponnuga ninaichchaa singaththai kooda
Podavaiyai pottu pudikkaatho
Male :
Thaalaiyai pottuttu paarththukiraen
Female :
Sarithaan naanum saernthukkiraen
Male :
Thaalaiyai pottuttu paarththukiraen
Female :
Sarithaan naanum saernthukkiraen
Male :
Mookku kayirai poda pogum
Aambillai naanthaaae naanthaanae
Female :
Ponnaa poranthava engo orunaal
Poga porava machaanae machaanae oh machaanae