Poojai Nera Poongatru - தமிழ் பாடல் வரிகள்
பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ
காதல் கொண்ட நெஞ்சங்கள்
ஊஞ்சல் இங்கு ஆடாதோ……
ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….
ஆண் :
பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ
காதல் கொண்ட நெஞ்சங்கள்
ஊஞ்சல் இங்கு ஆடாதோ…..
ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….
பெண் :
பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ…..
குழு :
ஜா ஜா ஜா ஜஜா ஜா
ஜா ஜா ஜா ஜஜா ஜா
ஆண் :
மின்னல் போலவே உன்னாசை
நெஞ்சில் மின்னுதே….
பெண் :
ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….
உன்னைக் காணவே
என் உள்ளம் தினமும் எண்ணுதே
ஆண் :
இளமை பொங்கிடும் திருநாளே
இனிமை சேர்ந்திடும் புதுநாளே
பெண் :
உனது இசையிலே எனது இதயமே
சிறகை விரித்து தினம் தினம் பறக்கிறதே
ஆண் :
பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ
குழு :
ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா
ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா
ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா
ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜ ஜாச்ஜஜா
பெண் :
என்னில் தூண்டும்
உன் குழலோசை மனதை மயக்குதே….
ஆண் :
ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….
வெள்ளம் போலவே
சந்தோசம் பெருகி ஓடுதே
பெண் :
உறவை தந்தவன் நீதானே
உரிமையுள்ளவள் நான்தானே
ஆண் :
கிழக்கு திசையிலே
உதிக்கும் கதிரவன் போல்
எனக்கும் உனக்கும் இது முதல் உதயம்
பெண் :
பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ
ஆண் :
காதல் கொண்ட நெஞ்சங்கள்
ஊஞ்சல் இங்கு ஆடாதோ….
பெண் :
ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….
இருவர் :
பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ…….ஓஓ…..
Poojai Nera Poongatru - English Lyrics
Female :
Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho
Kadhal konda nenjangal
Oonjal ingu aadaatho…
Aa….aa….aa….aah…aa….
Male :
Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho
Kadhal konda nenjangal
Oonjal ingu aadaatho…
Aa….aa….aa….aah…aa….
Female :
Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho
Chorus :
Jaa jaa jaa jajaa jaa
Jaa jaa jaa jajaa jaa
Male :
Minnal polavae unnaasai
Nenjil minnuthae
Femlae :
Aa….aa….aa….aah…aa….
Unnai kaanavae
En ullam dhinamum ennuthae
Male :
Ilamai pongidum thirunaalae
Inimai saernthidum pudhunaalae
Female :
Unathu isaiyilae enathu idhayamae
Siragai viriththu dhinam dhinam parakkirathae
Male :
Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho
Chorus :
Jaa jajaa jaja jaachja jaachjajaa
Jaa jajaa jaja jaachja jaachjajaa
Jajaj jaa jajaj jaa jajaj jaa
Jajaj jaa jajaj ja jaachjajaa
Female :
Ennil thoondum
Un kuzhalosai manathai mayakkuthae
Male :
Aa….aa….aa….aah…aa….
Vellam polavae
Santhosam perugi oduthae
Female :
Uravai thanthavan neethaanae
Urimaiyullaval naanthaanae
Male :
Kizhakku dhisaiyilae
Udhikkum kadhiravan pol
Enakkum unakkum idhu mudhal udhayam
Female :
Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho
Male :
Kadhal konda nenjangal
Oonjal ingu aadaatho…
Female :
Aa….aa….aa….aah…aa….
Both :
Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho….ooo…..