Pookkalai Killi Vandhu - தமிழ் பாடல் வரிகள்
பூக்களை கிள்ளி
வந்து இங்கே போட்டது
யார் புன்னகை போதுமென்று
இங்கே சொன்னது யார்
ஆண் :
தன் வேரும் மாறி
நீரும் மாறி ஊரும் மாறியே
எங்கனம் வாசம் வீசுவதோ
ஆண் :
வனங்கள் நீக்கி
விட்டால் எங்கனம்
பேசுவதோ கண்ணாடி
ஜாடிக்குள்ள எங்கனம்
ஆடுவதோ
ஆண் :
தாய் பாசம் நீங்கி
ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ
ஆண் :
நேற்று கேட்ட
கூச்சல் எல்லாம்
மௌனமாகி கொள்கிறதே
ஆட்டம் போட்ட கூடம்
இன்று காலியாகி நிற்கிறதே
ஆண் :
தாயும் அங்கே
தந்தை அங்கே ஏன்
அநாதை போல இங்கே
ஆண் :
தன் கூடும் மாறி
காடும் மாறி யாவும்
மாறியே எங்கனம்
இன்பம் சூடுவதோ
ஆண் :
பூக்களை கிள்ளி
வந்து இங்கே போட்டது
யார் புன்னகை போதுமென்று
இங்கே சொன்னது யார்
ஆண் :
தன் வேரும் மாறி
நீரும் மாறி ஊரும் மாறியே
எங்கனம் வாசம் வீசுவதோ
ஆண் :
வனங்கள் நீக்கி
விட்டால் எங்கனம்
பேசுவதோ கண்ணாடி
ஜாடிக்குள்ள எங்கனம்
ஆடுவதோ
ஆண் :
தாய் பாசம் நீங்கி
ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ
ஆண் :
தன் கூடும் மாறி
காடும் மாறி யாவும்
மாறியே எங்கனம்
இன்பம் சூடுவதோ
Pookkalai Killi Vandhu - English Lyrics
Male :
Pookalai killivanthu
Ingae pottathu yaar
Punnagai pothumendru
Ingae sonnathu yaar
Male :
Than vaerum maari
Neerum maari
Oorum maariyae
Yenganam
Vaasam veesuvatho
Male :
Vanangal neekivittaal
Yenganam pesuvatho
Kannadi jaadikkullaa
Yenganam aaduvatho
Male :
Thai paasam neengi
Eeram neengi
Yaavum neengiyae
Enthiram polae maruvatho
Male :
Netru ketta koochal ellaam
Mounamaagi kolgirathae
Aattam potta
Koodam indru
Kaaliyaagi nirkirathae
Male :
Thaiyum angae
Thanthai angae
Yen anaadhai
Pola ingae
Male :
Than koodum maari
Kaadum maari
Yaavum maariyae
Yenganam
Inbam soodhuvatho
Male :
Pookalai killivanthu
Ingae pottathu yaar
Punnagai pothumendru
Ingae sonnathu yaar
Male :
Than vaerum maari
Neerum maari
Oorum maariyae
Yenganam
Vaasam veesuvatho
Male :
Vanangal neekivittaal
Yenganam pesuvatho
Kannadi jaadikkullaa
Yenganam aaduvatho
Male :
Thai paasam neengi
Eeram neengi
Yaavum neengiyae
Enthiram polae maruvatho
Male :
Than koodum maari
Kaadum maari
Yaavum maariyae
Yenganam
Inbam soodhuvatho