Neeladho - தமிழ் பாடல் வரிகள்
மது ஐயர்
இசை அமைப்பாளர் :
அர்ரோல் கோரெல்லி
பாடல் ஆசிரியர் :
பிரியன் அர்ரோல் கோரோலி
பெண் :
ஹா…ஆ…ஆ…ஹா…ஆ…ஆ…
பெண் :
நீளாதோ இன்னும் நீளாதோ
நீ என்னும் காரணம்
தாளாமல் இங்கு நான் ஏங்க
நீ தானே காரணம்
பெண் :
விழியின் அறையிலே..ஹோ
விரும்பி நுழைகிறேன்
வழிகள் தெரிந்துமே..ஏ
திரும்ப மறுக்கிறேன்
பெண் :
நீளாதோ இன்னும் நீளாதோ
என்னை நீ தாங்கும் நாழிகை தானோ
உருகும் நொடியிலே
நான் உறைந்து கிடக்கிறேன்
பெண் :
ஹா…ஆ…ஆ…ஹா…ஆ…ஆ…
பெண் :
நீவும் இமைகள்
உயிரின் கதவை கீறும்
தாழை திறக்கும்
பதற்றம் பரவசம்
நேரும் தருணம்
அணைகள் உடைக்க கூடும்
மீளா எனக்கும் இல்லை அனுபவம்
பூக்குமோ வேர்வரை
போதுமோ பாதி எழுதிய கவிதை
பெண் :
நீ என் அருகில்
நெருங்கி பகிரும் நேரம்
இடையில் நிகழும்
எதுவும் உன் வசம்
பெண் :
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ..(2)
Neeladho - English Lyrics
Female :
Haa..aaa..aaa..haaa..aaa..
Female :
Neeladho innum neeladho
Nee ennum kaaranam
Thaalaamal ingu naan yenga
Nee thaanae kaaranam
Female :
Vizhiyin araiyilae..ho
Virumbi nuzhaigiren
Vazhigal therinthumae..ae..ho
Thirumba marukkiren
Female :
Neeladho innum neeladho
Ennai nee thaangum naazhigai thaano
Urugum nodiyilae
Naan uraindhu kidakkiren
Female :
Haa..aaa…aaa…haa…aaa…
Female :
Neevum imaigal
Uyirin kadhavai keerum
Thaazhai thirakkum
Pathattram paravasam
Merum tharunam
Anaigal udaikka koodum
Meela enakkum illai anubavam
Pookkumo vervarai
Podhumo paadhi ezhuthiya kavithai
Female :
Nee en arugil
Nerungi pagirum neram
Idaiyil nigazhum
Edhuvum un vasam
Female :
Hoo ho oo ho o ho..(2)