Hey Puyale - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஓர் அலையாய்
இதயம் எழுவது ஏன்?
பெண் :
வான் மேலே நான் ஏறி
இறகென அலைவது ஏன்?
என் பாதை நான் மாறி
இனிமையில் தொலைவது ஏன்?
பெண் :
என்றும் அலைபாய்ந்தேன் இல்லை
இதன் முன்னே
உன்னை எதிர்ப்பாத்தேன் இல்லை
பெண் :
ஹோ வேகம் கூடும் காற்றில் ஆடும்
தீவிரல் இவள்
மேகம் சூழும் வானின் கீழே
ஓவியம் இவள்
ஆண் :
ஒரு சில தூரல் தீயென்றாகா
நனைகின்ற ஓவியங்கள் பூக்க
நிறமணிந்தே உயிரெழுந்தே
மலர்வனம் காற்றாடி குலுங்க
பெண் :
இருவிழியும் இருதயமும்
உயிர்விழி வானும் இன்னும் விரிய
விரிந்தனையோ! விழித்தனையோ!
கீழ்மேல் என்று வாழ்க்கையினை
மாற்றி போகும் புயலே!
ஆண் :
ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஓர் அலையாய் இதயம்
எழுவது ஏன்?
பெண் :
கண்ணில் மோதி கூந்தல் கோதி
காதல் வீசினாய்
கைகள் மீறி மார்பில் ஏறி
காமம் பேசினாய்
ஆண் :
முதுகினில்
கால் விரல்கள் தீயாய்
முகத்தினில்
உன் இதயங்கள் நீராய்
எரிந்திடவா! நனைந்திடவா!
குழம்பத்தில் எந்தன் தேகம் திணற
பெண் :
மகிழ்ந்திடவா! அழுதிடவா!
வலியினில் கோடி இன்பம் உணர
போதுமென வேண்டுமென
எந்தன் நெஞ்சை இரண்டாக்கி
தூக்கி போகும் புயலே
பெண் :
ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஆண் :
ஓர் அலையாய் இதயம்
எழுவது ஏன்?
பெண் :
ஹா வான் மேலே நான் ஏறி
இறகென அலைவது ஏன்?
ஆண் :
என் பாதை நான் மாறி
இனிமையில் தொலைவது ஏன்?
இருவர் :
என்றும் அலைபாய்ந்தேன் இல்லை
இதன் முன்னே
உன்னை எதிர்பார்த்தேன் இல்லை
பெண் :
உன்னை எதிர்பார்த்தேன் இல்லை
Hey Puyale - English Lyrics
Female :
Hey puyalae!
Enai nee kalaippathu yean?
Or alaaiyaai
Idhayam ezhuvadhu yean?
Female :
Vaan melae naan yaeri
Iragena alaivadhu yean
En paadhai naan maari
Inimaiyil tholaivadhu yean
Female :
Endrum alaipaainthaen illai
Idhan munnae
Unnai ethirpaarthaen illai
Female :
Ho vegam koodum kaattril aadum
Theeviral ival
Megam soozhum vaanin keezhae
Oviyam ival
Male :
Oru sila thooral theeyendraaga
Nanaigira oviyangal pookka
Niramaninthae uyirezhunthae
Malarvanam kaattrilaadi kulunga
Female :
Iruvizhiyum irudhayamum
Uyirveli vaanum innum viriya
Virindhanaiyo! vizhithanaiyo!
Keezhmael endru vaazhkayinai
Maatri pogum puyalae!
Male :
Hey puyalae!
Enai nee kalaippathu yean?
Or alaaiyaai
Idhayam ezhuvathu yean?
Female :
Kannil modhi koondhal kodhi
Kaadhal veesinaai
Kaigal meeri maaribil yaeri
Kaamam pesinaai
Male :
Muthuginil
Kaal viralgal theeyai
Mugathinil
Un idhazhgal neerai
Erindhidaya! nanaindhidava!
Kuzhappathil endhan dhegam thinara
Female :
Magizhnthidava! azhuthidava!
Valiyinil kodi inbam unara
Pothumena vendumena
Endhan nenjai irandaakki
Thookki pogum puyalae
Female :
Hey puyalae!
Enai nee kalaippathu yean?
Male :
Or alaaiyaai
Idhayam ezhuvadhu yean?
Female :
Haa..vaan melae naan yeri
Iragena alaivadhu yean?
Male :
En paadhai naan maari
Inimaiyil tholaivadhu yean..
Both :
Endrum alaipaainthaen illai
Idhan munnae
Unnai ethirpaarthaen illai
Female :
Unnai ethirpaarthaen illai…..