Mannuminge - தமிழ் பாடல் வரிகள்
பத்மலதா ராம்ஆனந்த்
இசை அமைப்பாளர் :
அர்ரோல் கோரெல்லி
பாடல் ஆசிரியர் :
எஃநாத் ராஜ்
பெண் :
மண்ணுமிங்கு நஞ்சாச்சே!
மனசெல்லாம் நைஞ்சாச்சே!
கண்ணு முழி ஓஞ்சாச்சே!
காத்துமிங்க விஷமாச்சே!
பெண் :
காடு பூமி
ஆறு நீரு
ஆச்சே மாசு
காத்தே பேசு
பெண் :
தண்ணீர் சுவ மாறுதே!
தாகம் வெல கேக்குதே!
நாத்தும் வயலும்
நலம் வாழ்ந்திடுமா?
பெண் :
மூச்சும் தடுமாறுதே!
பேச்சும் தவிப்பாகுதே!
காத்தும் தினமும்
வந்து வீசிடுமா?
பெண் :
இயற்க உருவாக்கி
தந்தது நிலமே! நிலமே!
மனுசன் தனதாக்கி
நட்டது வெசமே? வெசமே?
பெண் :
உலகே பெரு சந்த
சுத்தும் வலையா வலையா?
உயிரே வியாபாரம் கேக்கும்
வெலையா? வெலையா?
பெண் :
ஆஆ…
பெண் :
மண்ணுமிங்கே நஞ்சாச்சே!
மனசெல்லாம் நைஞ்சாச்சே!
கண்ணு முழி ஓஞ்சாச்சே!…..
Mannuminge - English Lyrics
Female :
Mannumingu nanjaachae!
Manasellam nainjaachae!
Kannu muzhi onjaachae!…..
Kaathuminga vesamaachae!
Female :
Kaadu boomi
Aaru neeru..
Aachae maasu
Kaathae pesu
Female :
Thanneer suva maaruthae!
Thaagam vela kaekkuthae!
Naathum vayalum
Nalam vaazhnthiduma?
Female :
Moochum thadumaaruthae!
Peechum thavipaaguthae!
Kaathum dhenamum
Vandhu veesiduma?
Female :
Iyarkai uruvaakki
Thandhadhu nelamae! nelamae!
Manusan thanathaaki
Nattadhu vesamae? vesamae?
Female :
Olagae perun sandhai
Suthum valaiya? valaiya?
Uyirae viyabaram kekkum
Velaiya? velaiya?
Female :
Aaa… aaa…
Female :
Mannumingu nanjaachae!
Manasellam nainjaache!
Kannu muzhi onjaachae!…..