Anbenum - தமிழ் பாடல் வரிகள்
உயிர் பாதி உனக்கே ..ஹோ ..ஓ
உனில் பாதி எனக்கே..ஹோ ..ஓ
ஆண் :
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
ஆண் :
நரை வந்தும் எனக்கே..ஹோ ..ஓ
துணை நீயே அருகே..ஹோ ..ஓ
ஆண் :
அன்பெனும் ஆயுதம் நானே
ஒரு வீரன் நெஞ்சமே
ஆண் :
புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனைக்காக்க
ஆண் :
அன்பெனும் ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே
பெண் :
எனக்கான முகமே..ஹோ ..ஓ
தினம் பார்க்க வரமே ..ஹோ ..ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
பெண் :
சுருகங்கள் நெருங்கும் ..ஹோ ..ஓ
நீ வேண்டும் உடனே ..ஹோ ..ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
பெண் :
விரலோடு விறல் கோர்த்து
மார்ரோடு அணைப்பாயே
அன்பெனும்
ஆண் :
அன்பெனும்
பெண் :
ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே
Anbenum - English Lyrics
Male :
Uyir padhi unake..oo ho
Unil padhi enakke..oo..hoo
Male :
Anbenum aayudham dhane
Oru veeran nenjame
Male :
Narai vandhum enake..oo..ho
Thunai neeye aruge..oo..ho
Male :
Anbenum aayudham dhane
Oru veeran nenjame
Male :
Puyal kaatril pani sernthal
Uyir theeye unaikaaka
Male :
Anbenum aayudham naane
Endrendrum veerane
Female :
Enakana mugame ..oo ho
Dhinam paarka varame..oo ho
Anbenum aayudham dhane
Undhan nenjame
Female :
Surukangal nerungum ..oo ho
Nee vendum udane ..oo ho
Anbenum aayudham dhane
Undhan nenjame
Female :
Viralodu viral korthu
Marbodu anaipaaye
Anbenum
Male :
Anbenum
Female :
Aayudham neeye
Endrendrum veeranae