Tamil Lyrics

Poopoovaa Paranthu song lyrics

Movie — Thikku Theriyatha Kaattil

Singer(s) — M. S. Rajeswari

Lyricist — Vaali

Music Director — M. S. Viswanathan

Poopoovaa Paranthu - தமிழ் பாடல் வரிகள்

:
எம். எஸ். ராஜேஸ்வரி

பாடலாசிரியர் :
வாலி

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப் பூச்சி அக்கா நீ
பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா……

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப் பூச்சி அக்கா நீ
பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா……

பெண் :
குதிச்சு குதிச்சு ஓடி போகும்
குள்ள முயல் அண்ணா
நீ குதிக்காமல் கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒண்ணா

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா…

பெண் :
பாவாடைப் போல் தோகை விரித்து
புள்ளி மயில் வாயேன்
என் புத்தகத்திலே குட்டி போடவே
பூஞ்சிறகொண்ணு தாயேன்

பெண் :
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை
தாவிப் போகும் குரங்கே
நான் பாண்டி ஆடவே
உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இறங்கி ஓடிவா

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா…

பெண் :
யானைக் குட்டி மாமா நீயும்
தும்பிக்கையை நீட்டு
உன் முதுகு மேலே குந்திக்க போறேன்
காட்ட சுத்தி காட்டு

பெண் :
மான் குட்டியே
உன் உடம்பு முழுக்க புள்ளி வச்சதாரு
நீ துள்ளி ஓடினா
நானும் துரத்தி பிடிக்கிறேன்
நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ

பெண் :
பச்சை சிவப்பா மூக்கு
இருக்கிற பச்சைக்கிளியே பாரு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு

பெண் :
பூச்சு புழுவை கொத்தி திங்கிற
ஒத்தக் கண்ணு காக்கா
நீ மறஞ்சு நிக்குறே வடையை திருடி திங்குற
நான்தான் பேச மாட்டேன் போ கா………

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா…

Poopoovaa Paranthu - English Lyrics

Female :

Poop poovaa paranthu pogum

Pattu poochi akka

Nee palapalannu pottiruppathu

Yaaru koduththa sokkaa

Female :

Poop poovaa paranthu pogum

Pattu poochi akka

Nee palapalannu pottiruppathu

Yaaru koduththa sokkaa

Female :

Kudhichchu kudhichchu odi pogum

Kulla muyal annaa

Nee kuthikkaamal konjam nillu

Kooda varaen onnaa

Female :

Poop poovaa paranthu pogum

Pattu poochi akka

Nee palapalannu pottiruppathu

Yaaru koduththa sokkaa

Female :

Paavaadai pol thogai viriththu

Pulli mayil vaayaen

En puththagaththilae kutti podavae

Poonjirakonnu thaayaen

Female :

Thaandi thaandi kilaikku kilai

Thaavi pogum kurangae

Naan paandi aadavae

Unnai vendi ketkiraen

Neeyum irangi odivaa

Female :

Poop poovaa paranthu pogum

Pattu poochi akka

Nee palapalannu pottiruppathu

Yaaru koduththa sokkaa

Female :

Yaanai kutt mama neeyum

Thumbikkaiyai neettu

Un mudhugi melae kundhikka poraen

Kaatta suthi kaattu

Female :

Maan kuttiyae

Un udambu muzhukka pulli vachathaaru

Nee thulli odinaa

Naanum thuraththi pidikkiraen

Neeyum odi olinjikko

Female :

Pachai sivappaa mookku

Irukkira pachaikiliyae paaru

Intha pappaavukku pasi edukkuthu

Pazham parichchu podu

Intha pappaavukku pasi edukkuthu

Pazham parichchu podu

Female :

Poochu puzhuvai koththi thingir

Oththa kannu kaakkaa

Nee maranju nikkirae vadaiyai thirudi thingura

Naanthaan pesa maattaen po kaa….

Female :

Poop poovaa paranthu pogum

Pattu poochi akka

Nee palapalannu pottiruppathu

Yaaru koduththa sokkaa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poopoovaa Paranthu

Which movie does the song Poopoovaa Paranthu belong to?

The song Poopoovaa Paranthu is from the movie Thikku Theriyatha Kaattil.

Who is the music director of Poopoovaa Paranthu?

The music for Poopoovaa Paranthu is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Poopoovaa Paranthu?

The lyrics for Poopoovaa Paranthu are penned by Vaali.

Who sang the Poopoovaa Paranthu song?

Poopoovaa Paranthu is sung by M. S. Rajeswari.

Related Songs