Poovai Poovai Uthiruthadi - தமிழ் பாடல் வரிகள்
கோவர்த்தன கிரியைக் குடையாய் பிடித்த
அந்தக் கோபாலக் கிருஷ்ணன் இவர்தானா…..ஓஓ…..
கோபியர் புடைசூழப் புல்லாங்குழல் எடுத்துக்
கொடுப்பாரோ……ஓ….இசைப் படிப்பாரோ….ஓ….
பெண் :
பூவாய் பூவாய் உதிருதடி
பொங்கும் பெருமழை பெய்யுதடி
பூவாய் பூவாய் உதிருதடி
பொங்கும் பெருமழை பெய்யுதடி
வாலிப உடம்பு நனையுதடி
குழு :
ஹேய் ஹேய் ஹேய்
பெண் :
வாலிப உடம்பு நனையுதடி
வாத்தியார் மனம் குளிருதடி
குழு :
…………………..
பெண் :
காமனோ இல்லை அவன் மாமனோ
கன்னியரைக் காதல் சிறையெடுக்கும்
தேவனோ….ஓ…
கன்னி இளம் மடியினிலே துள்ளி விளையாட
அந்த கண்ணான கண்ணன்
இளம் பாலனோ…..ஓ…..
பெண் :
கன்னியின் கண்கள் அழைத்ததற்காகக்
காரினில் ஏறிய பரந்தாமா
குழு :
பரந்தாமா
பெண் :
கன்னியின் கண்கள் அழைத்ததற்காகக்
காரினில் ஏறிய பரந்தாமா
கனிந்து திரண்ட மேனியைப் பார்த்து
குழு :
எஹேய் எஹேய் அஹேய்
பெண் :
கனிந்து திரண்ட மேனியைப் பார்த்து
கண்ணுக்கு ஆசை வரலாமா
குழு : கண்ணுக்கு ஆசை வரலாமா
பெண் :
பூவாய் பூவாய் உதிருதடி
பொங்கும் பெருமழை பெய்யுதடி
வாலிப உடம்பு நனையுதடி
வாத்தியார் மனம் குளிருதடி
குழு :
……………………….
ஆண் :
புல்லாங்குழலடியோ…..
பூபாலன் நானடியோ…..
காமன் மகனடியோ…..
கைப்பிடித்து பாரடியோ…..
கைப்பிடித்து பாரடியோ…..
ஆண் :
பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
ஹ ஹ ஹா
பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
சாவி என் கையில் இருக்குதடி
நான் தந்தால்தான் அது திறக்கும்மடி
தந்தால்தான் அது திறக்கும்மடி
ஆண் :
ஹ பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
ஜில்ஜில் ராணி ஜில் ராணி
ஜிலு ஜிலு ராணி ஜில் ராணி
ஆண் :
ஆயிரம் படிப்பு படித்தாலும்
ஆணுக்குள்ளே பெண் அடக்கமடி
ஏ ருக்கு ஏ சக்கு ஏ மக்கு…..
ஆண் :
ஆயிரம் படிப்பு படித்தாலும்
ஆணுக்குள்ளே பெண் அடக்கமடி
ஆடவன் ஒருவன் இருந்தாலே
காரியம் நன்றாய் நடக்குமடி
உன் காரும் பாதையில் பறக்குமடி டுர்ர்ர்….
ஆண் :
பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
ஆண் :
கூந்தலைப் பாய்போல் விரிக்கட்டுமா
கோபுரம் போல் அதில் சாய்க்கட்டுமா
கூந்தலைப் பாய்போல் விரிக்கட்டுமா
சைசா கோபுரம் போல் அதில் சாய்க்கட்டுமா
ஆனந்த நதியில் நீந்தட்டுமா
ஆனந்த நதியில் நீந்தட்டுமா
அங்கு அம்மம்மா என்று பேசட்டுமா ஹா…..
ஆண் :
பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
ஆண் :
…………………..
Poovai Poovai Uthiruthadi - English Lyrics
Female :
Kovarththana giriyai kudaiyaai pidiththa
Antha gopaala kirshnan ivarthaanaa….ooo…..
Gobiyar pudai soozha pullaankuzhal eduththu
Koduppaaro…..oo….isai padippaaro…oo….
Female :
Poovaai poovaai uthiruthadi
Pongum perumazhai peiyuthadi
Poovaai poovaai uthiruthadi
Pongum perumazhai peiyuthadi
Vaalipa udambu nanaiyuthadi
Chorus :
Hei hei hei
Female :
Vaalipa udambu nanaiyuthadi
Vaaththiyaar manam kuliruthadi
Chorus :
………………..
Female :
Kaamano illai avan maamano
Kanniyarai kadhal sirayedukkum
Devno….oo….
Kanni ilam madiyinilae thulli vilaiyaada
Antha kannaana kannan
Ilam balano….oo….
Female :
Kanniyin kangal azhaiththatharkaga
Car-rinil yaeriya paranthaamaa
Chorus :
Paranthaamaa
Female :
Kanniyin kangal azhaiththatharkaga
Car-rinil yaeriya paranthaamaa
Kaninthu thiranda maeniyai paarththu
Chorus :
Aehaei aehaei aahaei
Female :
Kaninthu thiranda maeniyai paarththu
Kannukku aasai varalaama
Chorus :
Kannukku aasai varalaama
Female :
Poovaai poovaai uthiruthadi
Pongum perumazhai peiyuthadi
Vaalipa udambu nanaiyuthadi
Vaaththiyaar manam kuliruthadi
Chorus :
……………………..
Male :
Pullaanguzhaladiyo…
Boopaalan naanadiyo….
Kaaman maganadiyo….
Kai pidiththu paaradiyo…
Kai pidiththu paaradiyo…
Male :
Poovaai poovaai uthiruthadi
Punnagai azhagu jolikkuthadi ha ha haa
Poovaai poovaai uthiruthadi
Punnagai azhagu jolikkuthadi
Saavi en kaiyil irukkuthadi
Naan thanthaalthaan adhu thirakkumadi
Thanthaalthaan adhu thirakkumadi
Male :
Haa poovaai poovaai uthiruthadi
Punnagai azhagu jolikkuthadi
Jiljil raani jil raani
Jilujilu raani jil raani
Male :
Aayiram padippu padiththaalum
Aanukkullae pen adakkamadi
Ae rukku ae sakku ae makku….
Male :
Aayiram padippu padiththaalum
Aanukkullae pen adakkamadi
Aadavan oruvan irunthaalae
Kaariyam nandraai nadakkumadi
Un car-rum paathaiyil parakkumadi durrr….
Male :
Poovaai poovaai uthiruthadi
Punnagai azhagu jolikkuthadi
Male :
Koondhalai paaipol virikkattumaa
Gopuram pol athil saaikkattumaa
Koondhalai paaipol virikkattumaa
Saisaa gopuram pol athil saaikkattumaa
Aanantha nadhiyil neendhattumaa
Aanantha nadhiyil neendhattumaa
Angu ammamaa endru pesattumaa haa….
Male :
Poovaai poovaai uthiruthadi
Punnagai azhagu jolikkuthadi
Male :
……………