Nilavukke Pogalam - தமிழ் பாடல் வரிகள்
நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே
நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே
பெண் :
நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே
நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே
பெண் :
கண்களிலே மின்னல் உண்டு
கண்களிலே மின்னல் உண்டு
அது காதலிலே துடிப்பதுண்டு
ஆண் :
மின்னலிலே வடிவம் கொண்டு
மின்னலிலே வடிவம் கொண்டு
உன் சின்ன இடை நெளிவதுண்டு
சின்ன இடை நெளிவதுண்டு
பெண் :
உன்னோடு நானிருந்தாலே
பருவமழை பொழியும் இங்கே
ஆண் :
செவ்வானம் சிவந்ததுபோலே
செவ்வானம் சிவந்ததுபோலே
சிவந்திடும் இதழ்கள் இங்கே………..
சிவந்திடும் இதழ்கள் இங்கே………..
பெண் :
மேகங்கள் படுக்கையாகும்
மேகங்கள் படுக்கையாகும்
மின்மினிகள் வெளிச்சம் போடும்
ஆண் :
இரவே பகலாய் மாறும்
இரவே பகலாய் மாறும்
இளம் நெஞ்சங்கள் கதைகள் பேசும்
இளம் நெஞ்சங்கள் கதைகள் பேசும்
பெண் :
வாகனத்தில் பறக்கலாம்
கடல் மீதும் நடக்கலாம்
ஆண் :
விஞ்ஞானப் பறவைகள் போலே
விஞ்ஞானப் பறவைகள் போலே
சொர்க்கத்தை காணலாம்
இங்கே சொர்க்கத்தை காணலாம்
இருவர் :
நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே
நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே
Nilavukke Pogalam - English Lyrics
Male :
Nilavukkae pogalaam thaenilavukkae
Ninaivugalai anuppalaam vaan ulakukkae
Female :
Nilavukkae pogalaam thaenilavukkae
Ninaivugalai anuppalaam vaan ulakukkae
Female :
Kangalilae Minnal undu
Kangalilae Minnal undu
Adhu kadhalilae thudipathundu
Male :
Minnalilae vadivam kondu
Minnalilae vadivam kondu
Un chinna idai nelivathunndu
Chinna idai nelivathunndu
Female :
Unnodu naanirunthaal
Paruvamazhai pozhiyum ingae
Male :
Sevaanam sivanthathu polae
Sevaanam sivanthathu polae
Sivanthidum idhzhagal ingae….
Sivanthidum idhzhagal ingae….
Female :
Megangal padukkaiyaagum
Megangal padukkaiyaagum
Minminigal velichcham podum
Male :
Iravey pagalaai maarum
Iravey pagalaai maarum
Ilam nenjangal kadhaigal pesum
Ilam nenjangal kadhaigal pesum
Female :
Vaaganaththil parakkalaam
Kadal meedhum nadakkalaam
Male :
Vingyana paravaigal polae
Vingyana paravaigal polae
Sorkkaththai kaanalaam
Ingae sorkkaththai kaanalaam
Both :
Nilavukkae pogalaam thaenilavukkae
Ninaivugalai anuppalaam vaan ulakukkae