Pottazhagu Konja - தமிழ் பாடல் வரிகள்
பொட்டழகு கொஞ்ச கொஞ்ச
பூவழகு கெஞ்ச கெஞ்ச
கட்டழகு மொட்டு விட்டு வந்த மலர் நீ
பெண் :
கண்ணுக்கு கண்ணான
கண்ணனுக்கு மேலான
வண்ண வண்ண சிலையான
மாப்பிள்ளை நீ…..
பெண் :
ஒரு விளக்கு சில மலர்கள் சில பழங்கள்
ஒரு படுக்கை அறையிலே
ஆண் :
உன்னை அணைத்து அள்ளி எடுத்து நான்
உதட்டில் ஒன்று கொடுக்க
பெண் :
ஒரு விளக்கு சில மலர்கள் சில பழங்கள்
ஒரு படுக்கை அறையிலே
ஆண் :
உன்னை அணைத்து அள்ளி எடுத்து நான்
உதட்டில் ஒன்று கொடுக்க
பெண் :
காயம் பட்ட கன்னம்
ஒரு கவிதை சொல்லாதோ
ஆண் :
கட்டில் அந்த கவிதைக்கொரு
தாளம் தட்டாதோ
பெண் :
காயம் பட்ட கன்னம்
ஒரு கவிதை சொல்லாதோ
ஆண் :
கட்டில் அந்த கவிதைக்கொரு
தாளம் தட்டாதோ
பெண் :
இரவு முதல் இரவு……..
ஆண் :
நிலவு புது நிலவு
பெண் :
உறவு முதல் உறவு………
ஆண் :
வருமா அது வருமா
ஆண் :
பொட்டழகு கொஞ்ச கொஞ்ச
பூவழகு கெஞ்ச கெஞ்ச
கட்டழகு மொட்டு விட்டு வந்த மலர் நீ
பெண் :
கண்ணுக்கு கண்ணான
கண்ணனுக்கு மேலான
வண்ண வண்ண சிலையான
மாப்பிள்ளை நீ…..
ஆண் :
ஒரு அழைப்பு ஒரு மறுப்பு
ஒரு சிரிப்பு அது
தொடரட்டும் கதை போலே
பெண் :
கொஞ்சம் கொடுத்து
கொஞ்சம் எடுத்து அது வளரட்டும் சுகமாக
ஆண் :
ஒரு அழைப்பு ஒரு மறுப்பு
ஒரு சிரிப்பு அது
தொடரட்டும் கதை போலே
பெண் :
கொஞ்சம் கொடுத்து
கொஞ்சம் எடுத்து அது வளரட்டும் சுகமாக
ஆண் :
சின்ன இடை சலசலக்க
விருந்து வைக்காதோ
பெண் :
என்ன சுகம் என்று சொல்லி
பொழுது போகாதோ
ஆண் :
சின்ன இடை சலசலக்க
விருந்து வைக்காதோ
பெண் :
என்ன சுகம் என்று சொல்லி
பொழுது போகாதோ
ஆண் :
நடக்கும் இன்று நடக்கும்….
பெண் :
கிடைக்கும் இன்று கிடைக்கும்
ஆண் :
ரசிக்கும் இன்று ரசிக்கும்…..
பெண் :
பசிக்கும் மனம் புசிக்கும்…..
ஆண் :
பொட்டழகு கொஞ்ச கொஞ்ச
பூவழகு கெஞ்ச கெஞ்ச
கட்டழகு மொட்டு விட்டு வந்த மலர் நீ
பெண் :
கண்ணுக்கு கண்ணான
கண்ணனுக்கு மேலான
வண்ண வண்ண சிலையான
மாப்பிள்ளை நீ…..
ஆண் :
……………………
பெண் :
…………………..
இருவர் :
………………….
Pottazhagu Konja - English Lyrics
Male :
Pottazhagu konja konja
Poovazhagu kenja kenja
Kattazhagu mottu vittu vantha malar nee
Female :
Kannukku kannaana
Kannanukku melaana
Vanna vanna silaiyaana
Maappillai nee
Female :
Oru vilakku sila malargal sila pazhangal
Oru padukkai araiyilae
Male :
Unnai anaiththu alli eduththu naan
Udhattil ondru kodukka
Female :
Kaayam patta kannam
Oru kavithai sollaatho
Male :
Kattil antha kavithaikkoru
Thaalam thattaatho
Female :
Kaayam patta kannam
Oru kavithai sollaatho
Male :
Kattil antha kavithaikkoru
Thaalam thattaatho
Female :
Iravu mudhal iravu
Male :
Nilavu pudhu nilavu
Female :
Uravu mudhal uravu
Male :
Varumaa athu varumaa
Male :
Pottazhagu konja konja
Poovazhagu kenja kenja
Kattazhagu mottu vittu vantha malar nee
Female :
Kannukku kannaana
Kannanukku melaana
Vanna vanna silaiyaana
Maappillai nee
Male :
Oru azhaippu oru Maruppu
Oru sirippu athu
Thodarattum Kadhai polae
Female :
Konjam koduththu
Konjam eduththu adhu valarattum sugamaaga
Male :
Oru azhaippu oru Maruppu
Oru sirippu athu
Thodarattum Kadhai polae
Female :
Konjam koduththu
Konjam eduththu adhu valarattum sugamaaga
Male :
Oru azhaippu oru Maruppu
Oru sirippu athu
Thodarattum Kadhai polae
Female :
Konjam koduththu
Konjam eduththu adhu valarattum sugamaaga
Male :
Chinna idai salasalkka
Virunthu vaikkaatho
Female :
Enna sugam endru solli
Pozhuthu pogaatho
Male :
Chinna idai salasalkka
Virunthu vaikkaatho
Female :
Enna sugam endru solli
Pozhuthu pogaatho
Male :
Nadakkum indru nadakkum
Female :
Kidaikkum indru kidaikkum
Male :
Rasikkum indru rasikkum
Female :
Pasikkum manam pusikkum
Male :
Pottazhagu konja konja
Poovazhagu kenja kenja
Kattazhagu mottu vittu vantha malar nee
Female :
Kannukku kannaana
Kannanukku melaana
Vanna vanna silaiyaana
Maappillai nee
Male :
……………..
Female :
…………….
Both :
……………..