Tamil Lyrics

Pudavai Katti Kondu song lyrics

Movie — Simma Soppanam

Singer(s) — T. M. Soundararajan, Vani Jairam

Lyricist — Vaali

Music Director — K. V. Mahadevan

Pudavai Katti Kondu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆ….ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ….

ஆண் :
ம்ம்ம்ம்ம்ம்

பெண் :
லால் லலா

ஆண் :
லல்லல் லல்லல் லால லா

பெண் :
………………..

ஆண் :
…………………..

ஆண் :
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது

பெண் :
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது

ஆண் :
இது மன்மதன் தொடுக்கின்ற பாணம்
இந்த மலருக்கு ஏன் இன்னும் நாணம்

பெண் :
இந்த மலருக்குள் ஆயிரம் ஏக்கம்
இதை மன்மதன் பானமும் தாக்கும்…..

ஆண் :
நீரலைகள் பொங்கும் ஓசை வர
குளிர் ஓடை வர
அதில் நீச்சல் இட இந்த வாடை வர
அந்தி வேளை வர…..

ஆண் :
நீரலைகள் பொங்கும் ஓசை வர
குளிர் ஓடை வர
அதில் நீச்சல் இட இந்த வாடை வர
அந்தி வேளை வர…..

பெண் :
ஆனந்த ராகங்களே…….

ஆண் :
ம்ம்ம்ம்

பெண் :
ஆரம்பம் ஆகின்றதே…

ஆண் :
ஓஓ….

பெண் :
ஏகாந்த மோகங்களே ஈடேற போகின்றதோ

ஆண் :
இது வேருக்கு நீர் விடும் நேரம்

பெண் :
இதில் வேர்கொண்ட தாகங்கள் தீரும்…

ஆண் :
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது

பெண் :
மூங்கில் மரம் அதில் பூங்குருவி
பக்கம் ஆண் குருவி..
முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க
தேன் வார்த்திருக்க

பெண் :
மூங்கில் மரம் அதில் பூங்குருவி
பக்கம் ஆண் குருவி..
முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க
தேன் வார்த்திருக்க

ஆண் :
மழைக்கால மேகங்களும்…

பெண் :
ம்ம்ம்

ஆண் :
மலை மீது சாய்கின்றதோ….

பெண் :
ம்ம்ம்

ஆண் :
நீங்காத சந்தோசமே நதியாக பாய்கின்றதோ

பெண் :
இது உறவுகள் நெருங்கிடும் காட்சி

ஆண் :
அந்த வானமும் பூமியும் சாட்சி……

பெண் :
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது

ஆண் :
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது

இருவர் :
………………..

Pudavai Katti Kondu - English Lyrics

Female :

Aa….aa….aa….aa…aah….aa…

Male :

Mmmmmm

Female :

Laal lalaa

Male :

Lallal lalalal laalaa laa

Female :

…………

Male :

…………..

Male :

Pudavai katti kondu poo ondru aaduthu

Poovai katti kondu poongaattrum paaduthu

Female :

Pudavai katti kondu poo ondru aaduthu

Poovai katti kondu poongaattrum paaduthu

Male :

Idhu manmathan thodukkindra paanam

Intha malarukku yaen innum naanam

Female :

Intha malarukkul aayiram yaekkam

Idhai manmathan paanamum thaakkum

Male :

Neeralaigal pongum osai vara

Kulir odai vara

Adhil neechchal ida intha vaadai vara

Anthi velai vara

Male :

Neeralaigal pongum osai vara

Kulir odai vara

Adhil neechchal ida intha vaadai vara

Anthi velai vara

Female :

Anantha raagangalae

Male :

Mmmm

Female :

Arambam aagindrathae

Male :

Ooo….

Female :

Yaegaantha mogangalae

Eedaera pogindratho

Male :

Idhu Verukku neer vidum neram

Female :

Idhil verkonda thaagangal theerum

Male :

Pudavai katti kondu poo ondru aaduthu

Female :

Moongil maram adhil poonguruvi

Pakkam aan kuruvi

Muththam thaangi tharum thiruvaai manakka

Thaen vaarththirukka

Male :

Mazhaikkaala megangalum

Female :

Mmm

Male :

Malai meedhu saaigindratho

Female :

Mmm

Male :

Neengaatha santhosamae nadhiyaaga paaigindratho

Female :

Idhu uravugal nerungidum kaatchi

Male :

Antha vaanamum bhoomiyum saatchi

Female :

Pudavai katti kondu poo ondru aaduthu

Male :

Poovai katti kondu poongaattrum paaduthu

Both :

……………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pudavai Katti Kondu

Which movie does the song Pudavai Katti Kondu belong to?

The song Pudavai Katti Kondu is from the movie Simma Soppanam.

Who is the music director of Pudavai Katti Kondu?

The music for Pudavai Katti Kondu is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Pudavai Katti Kondu?

The lyrics for Pudavai Katti Kondu are penned by Vaali.

Who sang the Pudavai Katti Kondu song?

Pudavai Katti Kondu is sung by T. M. Soundararajan, Vani Jairam.

Related Songs