Simma Soppanam Endrum - தமிழ் பாடல் வரிகள்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் :
நெற்றிக் கண்ணை நீதிதேவனே
சற்றே திறந்தால் குற்றவாளிக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
நெற்றிக் கண்ணை நீதிதேவனே
சற்றே திறந்தால் குற்றவாளிக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு :
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் :
உழைப்பவரெல்லாம் ஒன்று திரண்டால்
உழைப்பை உறிஞ்சி பிழைப்பவருக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு :
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் :
பூமியப் படச்சான் சாமி
அடடா சாமி ஓர் தொழிலாளி
பூமியப் படச்சான் சாமி
அடடா சாமி ஓர் தொழிலாளி
குழு :
சாமி ஓர் தொழிலாளி
ஆண் :
அவனே உலகுக்கு வேலி அந்த
ஆண்டவனே முதல் தொழிலாளி…..
ஆண் :
தேவனைப் போல் தொழிலாளர்கள்
இங்கே திரண்டு வந்தால் நீ தூங்குவதெங்கே…..
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் :
தேவனைப் போல் தொழிலாளர்கள்
இங்கே திரண்டு வந்தால் நீ தூங்குவதெங்கே…..
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு :
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் :
மூடிய கதவை
குழு :
திறந்து விடு
ஆண் :
வாடிய மக்களை
குழு :
வாழ விடு
ஆண் :
மூடிய கதவை
குழு :
திறந்து விடு
ஆண் :
வாடிய மக்களை
குழு :
வாழ விடு
ஆண் :
நித்தம் சாவான் கோழை
ஒருநாள் நிச்சயம் வாழ்வான் ஏழை
நித்தம் சாவான் கோழை
ஒருநாள் நிச்சயம் வாழ்வான் ஏழை
ஆண் :
நித்தம் சாவான் கோழை
ஒருநாள் நிச்சயம் வாழ்வான் ஏழை
நித்தம் சாவான் கோழை
ஒருநாள் நிச்சயம் வாழ்வான் ஏழை
குழு :
நிச்சயம் வாழ்வான் ஏழை
ஆண் :
வந்தது வரட்டும் துணிந்து விடு நீ
வளைந்தது போதும் நிமிர்ந்து விடு
குழு :
வளைந்தது போதும் நிமிர்ந்து விடு
ஆண் :
நெஞ்சு நிமிர்ந்தால் வாழ்வு கிடைக்கும்
கண்கள் சிவந்தால் காலம் பிறக்கும்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்…..
ஆண் :
நெஞ்சு நிமிர்ந்தால் வாழ்வு கிடைக்கும்
கண்கள் சிவந்தால் காலம் பிறக்கும்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு :
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்…..
ஆண் :
நெற்றிக் கண்ணை நீதிதேவனே
சற்றே திறந்தால் குற்றவாளிக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு :
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் :
நெற்றிக் கண்ணை நீதிதேவனே
சற்றே திறந்தால் குற்றவாளிக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு :
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் :
உழைப்பவரெல்லாம் ஒன்று திரண்டால்
உழைப்பை உறிஞ்சி பிழைப்பவருக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு :
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் :
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
Simma Soppanam Endrum - English Lyrics
Male :
Simma soppanam endrum simma soppanam
Simma soppanam endrum simma soppanam
Simma soppanam endrum simma soppanam
Male :
Nettri kannai needhidevanae
Sattrae thiranthaal kuttravaalikku
Simma soppanam endrum simma soppanam
Nettri kannai needhidevanae
Sattrae thiranthaal kuttravaalikku
Simma soppanam endrum simma soppanam
Chorus :
Simma soppanam endrum simma soppanam
Male :
Uzhappavarellaam ondru thirandaal
Uzhaippai urinji pizhaippavarukku
Simma soppanam endrum simma soppanam
Chorus :
Simma soppanam endrum simma soppanam
Male :
Bhoomiya padichchaan saami
Adadaa saami oor thozhilaali
Bhoomiya padichchaan saami
Adadaa saami oor thozhilaali
Chorus :
Saami oor thozhilaali
Male :
Avanae ulagukku veli
Antha aandavanae mudhal thozhilaali
Male :
Devanai pol thozhilaalargal
Ingae thirandu vanthaal nee thoonguvathaengae
Simma soppanam endrum simma soppanam
Simma soppanam endrum simma soppanam
Male :
Devanai pol thozhilaalargal
Ingae thirandu vanthaal nee thoonguvathaengae
Simma soppanam endrum simma soppanam
Chorus :
Simma soppanam endrum simma soppanam
Male :
Moodiya kadhavai
Chorus :
Thiranthu vidu
Male :
Vaadiya makkalai
Chorus :
Vaazha vidu
Male :
Moodiya kadhavai
Chorus :
Thiranthu vidu
Male :
Vaadiya makkalai
Chorus :
Vaazha vidu
Male :
Niththam saavaan kozhai
Oru naal nichchayam vaazhvaan yaezhai
Niththam saavaan kozhai
Oru naal nichchayam vaazhvaan yaezhai
Male :
Niththam saavaan kozhai
Oru naal nichchayam vaazhvaan yaezhai
Niththam saavaan kozhai
Oru naal nichchayam vaazhvaan yaezhai
Chorus :
Nichchayam vaazhvaan yaezhai
Male :
Vanthathu varattum thuninthu vidu nee
Valainthathu pothum nimirnthu vidu
Chorus :
Valainthathu pothum nimirnthu vidu
Male :
Nenju nimirnthaal vaazhvu kidaikkum
Kangal sivanthaal kaalam pirakkum
Simma soppanam endrum simma soppanam
Simma soppanam endrum simma soppanam
Male :
Nenju nimirnthaal vaazhvu kidaikkum
Kangal sivanthaal kaalam pirakkum
Simma soppanam endrum simma soppanam
Chorus :
Simma soppanam endrum simma soppanam
Male :
Nettrikannai needhi devanae
Sattrae thiranthaal kuttravaalikku
Simma soppanam endrum simma soppanam
Chorus :
Simma soppanam endrum simma soppanam
Male :
Nettrikannai needhi devanae
Sattrae thiranthaal kuttravaalikku
Simma soppanam endrum simma soppanam
Chorus :
Simma soppanam endrum simma soppanam
Male :
Uzhappavarellaam ondru thirandaal
Uzhaippai urinji pizhaippavarukku
Simma soppanam endrum simma soppanam
Chorus :
Simma soppanam endrum simma soppanam
Male :
Simma soppanam endrum simma soppanam