Ragam Thaalam Pallavi - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
இந்த மூன்றும் சேர்ந்து தோன்றும் போது
பொழியும் நாத மழை பொழியும் நாத மழை
பொழியும் நாத மழை…….ஆஅ….ஆ….ஆ…..ஆ…….
ஆண் :
மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம்
மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம்
அவள் காணிக்கை தானென்று காட்டுகிறாள்
இசை ஞானம் எனும் செல்வம்….
ஆண் :
மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம்
ஆண் :
சங்கீத தேவதை சிரிக்கின்றாள் சிரிக்கின்றாள்……
சங்கீத தேவதை சிரிக்கின்றாள்
ஸப்த ஸ்வரங்களின் வழியாக
நல்ல சாகித்யம் வரைந்து கொடுக்கின்றாள்
வண்ண செந்தமிழ் மொழியாக…..
வண்ண செந்தமிழ் மொழியாக…..
ஆண் :
மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம்
Ragam Thaalam Pallavi - English Lyrics
Male :
……………
Male :
Raagam thaalam pallavi endru geedham moondru vagai
Raagam thaalam pallavi endru geedham moondru vagai
Intha moondrum saernthu thondrum pothu
Pozhiyum naadha mazhai mozhiyum naadha mazhai
Pozhiyum naadha mazhai…..aa….aa….aa….aa….aa….
Male :
Maanikka veenaiyai meettugiraal
Kalaivaani enum dheivam
Maanikka veenaiyai meettugiraal
Kalaivaani enum dheivam
Aval kaanikkai thaanendru kaattugiraal
Isai nyaanam enum selvam
Male :
Maanikka veenaiyai meettugiraal
Kalaivaani enum dheivam
Male :
Sangeetha devathai sirikkindraal sirikkindraal
Sangeetha devathai sirikkindraal
Saptha swarangalin vazhiyaaga
Nalla saagithyam varainthu kodukkindraal
Vanna senthamizh mozhiyaaga
Vanna senthamizh mozhiyaaga
Male :
Maanikka veenaiyai meettugiraal
Kalaivaani enum dheivam