Tamil Lyrics

Rajave Unthan Rajjiyathil song lyrics

Movie — Marumagal

Singer(s) — S. P. Balasubrahmanyam, Vani Jairam

Lyricist — Vaali

Music Director — Chandrabose

Rajave Unthan Rajjiyathil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்

பெண் :
லல்லலாலலல்லலா

ஆண் :
ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்

பெண் :
லல்லலாலலல்லலா

ஆண் :
வண்ணம்……பொங்கும்……வாசம்…….வீசும்
ஆனந்த மாளிகையில்தான்

பெண் :
ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்

ஆண் :
லல்லலாலலல்லலா

பெண் :
ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்

ஆண் :
லல்லலாலலல்லலா

பெண் :
வண்ணம்……பொங்கும்……வாசம்…….வீசும்
ஆனந்த மாளிகையில்தான்

ஆண் :
நூறாண்டு நல்லா வாழ்ந்திருக்கணும்
ஒன்றாக எல்லாம் சேர்ந்திருக்கணும்

பெண் :
நீங்காத சொந்தம் காத்திருக்குது
பூச்சூட நேரம் பார்த்திருக்குது

பெண் :
நெஞ்சே நெஞ்சே
நீதான் எண்ணும் ஆசை கூடுமோ
செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ
செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ

ஆண் :
ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்

பெண் :
லல்லலாலலல்லலா

ஆண் :
ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்

பெண் :
லல்லலாலலல்லலா..

ஆண் :
ஆஹா

பெண் :
வண்ணம்…..

ஆண் :
ஆஹா

பெண் :
பொங்கும்……

ஆண் :
ஆஹா

பெண் :
வாசம்..

ஆண் :
ஆஹா

பெண் :
வீசும் ஆனந்த மாளிகையில்தான்

ஆண் :
பாட்டோடு இந்த ராகம் வந்தது
நான் பாட நெஞ்சில் மோகம் வந்தது

பெண் :
நெஞ்சோடு அன்று நீ நினைத்தது
கைக் கூட இந்த நாள் பிறந்தது

பெண் :
ஏழை நெஞ்சில் ஆசை வந்தால் பாவம் ஆகுமோ
தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ
தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ….ஓ….

ஆண் :
ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்

பெண் :
லல்லலாலலல்லலா

ஆண் :
ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்

பெண் :
லல்லலாலலல்லலா

ஆண் :
வண்ணம்….பொங்கும்….வாசம்….வீசும்
ஆனந்த மாளிகையில்தான்….

Rajave Unthan Rajjiyathil - English Lyrics

:

Vaali

Male :

Raajaavey unthan raajjiyaththilthaan

Female :

lallalaalaalallalaa

Male :

Rojaakkal engum pooththirukkaththaan

Female :

lallalaalaalallalaa

Male :

Vannam…..pongum…..vaasam…..veesum

Aanantha maaligaiyilthaan

Female :

Raajaavey unthan raajjiyaththilthaan

Male :

lallalaalaalallalaa

Female :

Rojaakkal engum pooththirukkaththaan

Male :

lallalaalaalallalaa

Female :

Vannam…..pongum…..vaasam…..veesum

Aanantha maaligaiyilthaan

Male :

Nooraandu nallaa vaazhnthirukkanum

Ondraaga ellaam saernthirukkanum

Female :

Neengaatha sontham kaaththirukkuthu

Poochchooda neram paarththirukkuthu

Female :

Nenjey nenjey

Needhaan ennum aasai koodumo

Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo

Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo

Male :

Rajavey unthan raajjiyaththilthaan

Female :

lallalaalaalallalaa

Male :

Rojaakkal engum pooththirukkaththaan

Female :

lallalaalaalallalaa

Male :

Aahaa….

Female :

Vannam….

Male :

Aahaa….

Female :

Pongum

Male :

Aahaa….

Female :

Vaasam

Male :

Aahaa….

Female :

Veesum anantha maaligaiyilthaan

Male :

Paattodu intha raagam vanthathu

Naan paada nenjil mogam vanthathu

Female :

Nenjodu andru nee ninaiththathu

Kaikooda intha naal piranththu

Female :

Yaezhai nenjil aasai vanthaal paavam aagumo

Dheivam sollum theerppai ketkka ullam yaengumo

Dheivam sollum theerppai ketkka ullam yaengumo

Male :

Raajaavey unthan raajjiyaththilthaan

Female :

lallalaalaalallalaa

Male :

Rojaakkal engum pooththirukkaththaan

Female :

lallalaalaalallalaa

Male :

Vannam…..pongum…..vaasam…..veesum

Aanantha maaligaiyilthaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rajave Unthan Rajjiyathil

Which movie does the song Rajave Unthan Rajjiyathil belong to?

The song Rajave Unthan Rajjiyathil is from the movie Marumagal.

Who is the music director of Rajave Unthan Rajjiyathil?

The music for Rajave Unthan Rajjiyathil is composed by Chandrabose.

Who wrote the lyrics for Rajave Unthan Rajjiyathil?

The lyrics for Rajave Unthan Rajjiyathil are penned by Vaali.

Who sang the Rajave Unthan Rajjiyathil song?

Rajave Unthan Rajjiyathil is sung by S. P. Balasubrahmanyam, Vani Jairam.

Related Songs