Rasa Yei Unnathaan - தமிழ் பாடல் வரிகள்
ராசா ஏய் உன்னத்தான்
பாரு இந்தப் பொண்ணத்தான்
அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்
அழகு நல்லா புரியுது
கொஞ்ச வந்த கோழி சிரிக்குது
அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்
அழகு நல்லா புரியுது
கொஞ்ச வந்த கோழி சிரிக்குது
பெண் :
ராசா ஏய் உன்னத்தான்
பாரு இந்தப் பொண்ணத்தான்
அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்
அழகு நல்லா புரியுது
கொஞ்ச வந்த கோழி சிரிக்குது
அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்
அழகு நல்லா புரியுது
கொஞ்ச வந்த கோழி சிரிக்குது
பெண் :
புலி வேட்டை ஆட வந்தேன் வந்த இடத்துல
எலி வேட்டை நான் ஆடுறேனே
புரியாத கோட்டைக்குள்ளே அட கடவுளே
போர் வாளை நான் தேடுகின்றேனே
ஆண் :
உறைக்குள்ளே உறங்கும் ஆள் நானடி
உறக்கத்த கலைச்சா போர்தானடி
போர் வாள பூவால தாங்காதடி
ஆண் :
ரோசா ஏய் உன்னத்தான்
வாடி என் பக்கம்தான்
வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்
ஆள நல்லா பாத்துக்க
ஆசைகளை இப்ப கேட்டுக்க
வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்
ஆள நல்லா பாத்துக்க
ஆசைகளை இப்ப கேட்டுக்க
பெண் :
ராசா ஏய் உன்னத்தான்
பாரு இந்தப் பொண்ணத்தான்
ஆண் :
புலியோட பாய்ச்சலிலே அடி மானே
தாங்காம நீ ஓடப் போறே
புரியாத வெடலப் புள்ள நீ இப்போது
வீண் வம்ப வெலப் பேச வாறே
பெண் :
வா வா என் மாமா எலை போடுறேன்
ஆண் :
ஹான்
பெண் :
பாயசத்தோட வடை போடுறேன்
ஆண் :
அய்யோ
பெண் :
வீரத்த நான் இன்று எடை போடுறேன்
ஆண் :
ரோசா ஏய் உன்னத்தான்
வாடி என் பக்கம்தான்
பெண் :
காளைப் போல நிமிர்ந்திருக்கும்
ஆள நல்லா புரியுது
கோபம் கொண்ட கோழி மயங்குது ஹ
ஆண் :
வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்
ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க
பெண் :
ராசா ஏய் உன்னத்தான்…..
ஆண் :
ரோசா ஏய் உன்னத்தான்…..
Rasa Yei Unnathaan - English Lyrics
:
Kamakodiyan
Female :
Raasa yaei unnaththaan
Paaru intha ponnaththaan
Anju naalum saernthurukkum
Azhagu nallaa puriyuthu
Konja vantha kozhi sirikkuthu
Anju naalum saernthurukkum
Azhagu nallaa puriyuthu
Konja vantha kozhi sirikkuthu
Female :
Raasa yaei unnaththaan
Paaru intha ponnaththaan
Anju naalum saernthurukkum
Azhagu nallaa puriyuthu
Konja vantha kozhi sirikkuthu
Anju naalum saernthurukkum
Azhagu nallaa puriyuthu
Konja vantha kozhi sirikkuthu
Female :
Puli vettai aada vanthaen vantha idaththula
Eli vettai naan aaduraenae
Puriyaatha kottaikkullae ada kadavulae
Por vaalai naan thedugindrenae
Male :
Rosaa yaei unnaththaan
Vaadi en pakkamthaan
Velaiyellaam therinjirukkum
Aala nallaa paaththukka
Aasaigalai ippa kettukka
Velaiyellaam therinjirukkum
Aala nallaa paaththukka
Aasaigalai ippa kettukka
Female :
Raasa yaei unnaththaan
Paaru intha ponnaththaan
Male :
Puliyoda paaichchalilae adi maanae
Thaangaama nee oda porae
Puriyaatha vedala pulla nee ippothu
Veen vamba vela pesa vaarae
Female :
Vaa vaa en mama elai poduraen
Male :
Haan
Female :
Paayasaththoda vadai poduraen
Male :
Aiyyo
Female :
Veraththa naan indru edai poduraen
Male :
Rosaa yaei unnaththaan
Vaadi en pakkamthaan
Female :
Kaalai pola nimirnthirukkum
Aala nallaa puriyuthu
Kobam konda kozhi mayanguthu ha
Male :
Velaiyellaam therinjirukkum
Aala nallaa paaththukka aasaigalai ippa kettukka
Female :
Raasa yaei unnaththaan…..
Male :
Rosaa yaei unnaththaan…..