Tamil Lyrics

Renga Rengaiya song lyrics

Movie — Makkal Kural

Singer(s) — S. Janaki

Lyricist — Kannadasan

Music Director — V. Kumar

Renga Rengaiya - தமிழ் பாடல் வரிகள்

:
எஸ். ஜானகி

பாடலாசிரியர் :
கண்ணதாசன்

பெண் :
ஹேய்…..டிங்கிரி டப்பா….

பெண் :
ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா
ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா
லங்கைக்கு போறீங்களா

பெண் :
ரெண்டு காலை வைச்சானே
ஒரு வாலை வைச்சானா….
ரெண்டு காலை வைச்சானே
ஒரு வாலை வைச்சானா….
படைச்சவனைக் கேட்டீங்களா…

பெண் :
ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா
லங்கைக்கு போறீங்களா

பெண் :
ரெண்டு காலை வைச்சானே
ஒரு வாலை வைச்சானா….
படைச்சவனைக் கேட்டீங்களா…

பெண் :
காகிதத்தைத் தூக்கிகிட்டு
ஊரைச் சுத்தும் போது
கத்திரிக்காய் கூடைக்குள்ளே
புத்தி போனது
ஹே ஹே ஹை ஹை ஹே

பெண் :
காகிதத்தைத் தூக்கிகிட்டு
ஊரைச் சுத்தும் போது
கத்திரிக்காய் கூடைக்குள்ளே
புத்தி போனது

பெண் :
புலி பிடிக்க வந்தீங்க
கிளி பிடிக்கலாமா
போர் புரிய வந்தீங்க
பொடவை கட்டலாமா

பெண் :
போனா போகட்டும்
புத்தி தானா மாறட்டும்
போனா போகட்டும்
புத்தி தானா மாறட்டும்
ஏமாந்த டிங்கிரி டப்பா………….

பெண் :
ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா
லங்கைக்கு போறீங்களா

பெண் :
ரெண்டு காலை வைச்சானே
ஒரு வாலை வைச்சானா….
படைச்சவனைக் கேட்டீங்களா…

பெண் :
அய்யா உங்க ராஜாங்கம்
கிழிஞ்சி போன பஞ்சாங்கம்
இப்போ உங்க செல்வாக்கு
எண்ணெய் இல்லா புண்ணாக்கு
ஹே ஹே ஹை ஹே ஹை டுர்ர்ர்ர்……

பெண் :
காக்கி உடைய போட்டதாலே
காவல்காரன் நெனைப்பா
கடிதம் கொண்டு போகையிலே
நடுவில் இந்த கொழுப்பா

பெண் :
காயைத் தொட்டீங்க பின்னே
கையைத் தொட்டீங்க
காயைத் தொட்டீங்க பின்னே
கையைத் தொட்டீங்க
ஏமாந்த டிங்கிரி டப்பா…..

பெண் :
ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா
லங்கைக்கு போறீங்களா

பெண் :
ரெண்டு காலை வைச்சானே
ஒரு வாலை வைச்சானா….
படைச்சவனைக் கேட்டீங்களா…
ஹே ஹே ஹை ஹே ஹை ஹே ஹை ஹே……

Renga Rengaiya - English Lyrics

Female :

Haei dingiri dappaa…..

Female :

Rengaa rangaiyaa porathu engaiyaa

Rengaa rangaiyaa porathu engaiyaa

Ilangaikku poreengalaa

Female :

Rendu kaalai vaichchaanae

Oru vaalai vaichchaanae

Rendu kaalai vaichchaanae

Oru vaalai vaichchaanae

Padaichchavanai ketteengalaa

Female :

Rengaa rangaiyaa porathu engaiyaa

Ilangaikku poreengalaa

Female :

Rendu kaalai vaichchaanae

Oru vaalai vaichchaanae

Padaichchavanai ketteengalaa

Female :

Kaagithaththai thookkittu

Oorai suththumpothu

Kaththirikkaai koodaikullae

Puththi ponathu

Hae hae hai hai hae

Female :

Kaagithaththai thookkittu

Oorai suththumpothu

Kaththirikkaai koodaikullae

Puththi ponathu

Female :

Puli pidikka vantheenga

Kili pidikalamaa

Por puriya vantheenga

Podavai kattalaama

Female :

Ponaa pogaattum

Puththi thaanaa maaraattum

Ponaa pogattum

Puththi thaanaa maaraattum

Yemaantha dingiri dappaa

Female :

Rengaa rangaiyaa porathu engaiyaa

Ilangaikku poreengalaa

Female :

Rendu kaalai vaichchaanae

Oru vaalai vaichchaanae

Padaichchavanai ketteengalaa

Female :

Aiyyaa unga rajangam

Kizhinji pona panjaangam

Ippo unga selvaakku

Ennei illaa punnaakku

Hae hae hai hae hai durrrrrr….

Female :

Kaakki udaiya pottathaalae

Kaavalkaaran nenaippaa

Kaditham kondu pogaiyilae

Naduvil intha kozhuppaa

Female :

Kaaiyai thotteenga pinnae

Kaiyai thotteenga

Kaaiyai thotteenga pinnae

Kaiyai thotteenga

Yaemaantha dingiri dappaa

Female :

Rengaa rangaiyaa porathu engaiyaa

Ilangaikku poreengalaa

Female :

Rendu kaalai vaichchaanae

Oru vaalai vaichchaanae

Padaichchavanai ketteengalaa

Hae hae hai hae hai hae hai hae…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Renga Rengaiya

Which movie does the song Renga Rengaiya belong to?

The song Renga Rengaiya is from the movie Makkal Kural.

Who is the music director of Renga Rengaiya?

The music for Renga Rengaiya is composed by V. Kumar.

Who wrote the lyrics for Renga Rengaiya?

The lyrics for Renga Rengaiya are penned by Kannadasan.

Who sang the Renga Rengaiya song?

Renga Rengaiya is sung by S. Janaki.

Related Songs

Movie — Makkal Kural

Music Director — V. Kumar

Movie — Makkal Kural

Music Director — V. Kumar

Movie — Makkal Kural

Music Director — V. Kumar

Movie — Swathi Natchathiram

Music Director — V. Kumar

Movie — Puthisaligal

Music Director — V. Kumar

Movie — Nangooram

Music Director — V. Kumar