Roopa Sundari - தமிழ் பாடல் வரிகள்
ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே
பெண் :
அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே
ஆண் :
ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே
பெண் :
ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ…..
ஆண் :
ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே……
பெண் :
அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே
பெண் :
ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்
ஆண் :
அணைத்து பேசும் போதிலே
என் ஆசை மீறிடும்
பெண் :
பொன் அலைகள் போலே ஆடிடும்
என் மனதின் தீபமே
உன் நினைவில் நாளும் வாடிடும்
நின் பாவை தேகமே
ஆண் :
என் காதலி….ஹ….ஆ……ஆ….ஆ…..ஆ….
என் காதலி….நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ
இருவர் :
ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்
ஆண் :
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே
பெண் :
ஓ….ஓ…..சரியான ஜோடிகள் நாமே
சங்கீத ராகமிதே…..
ஆண் :
மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ
என் ஆசை பைங்கிளியே
பெண் :
மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்
என் காதல் மன்னவனே.
ஆண் :
ஓஓ…….ஓஹொ…..ஜலக் கீரிடை ஹா
ஜலக் கீரிடை ஓ
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே
ஆண் :
பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கட்டாங் காப்பி குடிக்கிறேன்
கையில் உன்னை அணைக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
பெண் :
மதுர வீராசாமி என் மனச
மயக்கிடும் அய்யாசாமி
டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே
தெனம் தெனமும் ஜாடையிலே
எதையெதையோ கேட்டே…….
ஆண் :
பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
Roopa Sundari - English Lyrics
Male :
Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Female :
Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae
Male :
Jagam meedhilae ini naalumae santhosamae
Female :
Oo ooh oh oh oh ooo oo…..
Male : Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Female :
Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae
Female :
Aattril odum neerilae
Nam kadhal oorvalam
Male :
Anaiththu pesum pothilae
En aasai meeridum
Female :
Pon alaigal polae aadidum
En manathin dheepamae
Un ninaivil naalum vaadidum
Nin paavai thegamae
Male :
En kadhali…ha…aa…aa…aa…aa….
En kadhali….nee rambaiyo sri devi roopamo
Both :
Aattril odum neerilae
Nam kadhal oorvalam
Male :
Jala kireedai seiyyum neram
Sallaapa neramithae
Female :
Oo…oo…sariyaana jodigal naamae
Sangeetha raagamithae…
Male :
Malar meavi pudhu maangani en rani nee
En aasai paingiliyae
Female :
Manam polae neeraaduvom vilaiyaaduvom
En kadhal mannavanae…
Male :
Ooo….oho….jala kireedai haa
Jala kiridai oo
Jala kiridai seiyyum neram
Sallaapa neramithae
Male :
Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kattaang coffee kudikkiraen
Kaiyil unnai anaikkiraen
Kitta vaadi pudikkiraen
Female :
Madhura veerasami en manasa
Mayakkidum aiyyasaami
Tea adikkirapothu enna maathiriyaa paarthae
Dhenam dhenamum jaadaiyilae
Edhaiyedhaiyo kettae
Male :
Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kitta vaadi pudikkiraen
Kitta vaadi pudikkiraen