Saagaavaram Pol - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
கமல்ஹாசன்
ஆண் :
சாகாவரம் போல் சோகம் உண்டோ
கேளாய் மன்னா
குழு :
கேளாய் மன்னா
ஆண் :
தீராக் கதையை கேட்பார் உண்டோ
கேளாய் மன்னா
குழு :
கேளாய் மன்னா
ஆண் :
கணியர் கணித்த கணக்கு படி நாம்
காணும் உலகிது வட்ட பந்தாம்
குழு :
வட்ட பந்தாம்…..ஓ…..வட்ட பந்தாம்…..ஓஹ்ஹோ….
ஆண் :
வட்ட பந்தை வட்டமடிக்கும் மற்ற பந்தும்
போகும் மாண்டே
குழு :
போகும் மாண்டே…..ஓஹோ…..போகும் மாண்டே…..ஓஹ்ஹோ….
ஆண் :
மாளா ஒளியாம் ஞாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே….
குழு :
ஏ…..ஏ…….ஏ…….
ஆண் :
கரிந்து எரிந்தும் வெடித்த பின்னும்
கொதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்
ஆண் :
முளைத்தும் முறிந்தும் துளிர்க்கும் வாழை
தன் மரணத்துள்ளே விட்டது விதையே….ஈ….
குழு :
கேளாய் மன்னா….ஓஹ்ஹோய்
ஆண் :
விதைத்திடும் மெய் போல்
ஒரு உயிரை உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
குழு :
கவிதை விளங்கும்
ஆண் :
விழுங்கி துலங்கிடும் வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்
குழு :
காதல் வேண்டும்
ஆண் :
செய்யுள் போல் ஒரு
குழு :
காதல் வேண்டும்……ஓஹ்ஹோ…..
ஆண் :
வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்
சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு
குழு :
கேளாய் மன்னா….ஓஒ…..
ஆண் :
ஓ…..ஓ….கேளாய் மன்னா…..
Saagaavaram Pol - English Lyrics
Male :
Saagaavaram pol sogam undo
Kelaai mannaa
Chorus :
Kelaai mannaa
Male :
Theeraa kadhaiyai ketpaar undo
Kelaai manna
Chorus :
Kelaai mannaa
Male :
Kaniyar kaniththa kanakku padi
Naam kaanum ulagithu vatta paanthaam
Chorus :
Vatta panthaam….oo….vatta panthaam…oohho…
Male :
Vatta panthai vattamadikkum mattra panthum
Pogum maandae
Chorus :
Pogum maandae…..oho…..pogum maandae….oohho…
Male :
Maala oliyaam nyaayirum kooda
Mattror yugaththil pogum karinthae
Chorus :
Yae….yae…yae…..
Male :
Karinthu erinthum vediththa pinnum
Kodhikkum kuzhambil uyirgal mulaikkum
Male :
Mulaiththum murinthum thulirkkum vaazhai
Than maranaththulae vittathu vithaiyae…ee….
Chorus :
Kelaai mannaa…ohhoi
Male :
Viththaiththidum mei pol
Oru uyirai uyirththu vilangum
En kavithai vilangum
Chorus :
Kavithai vilangum
Male :
Vizhungi thulangidum vamsam vaazha
Vaazhum naalil kadamai seiyya
Seiyyul pol oru kadhal vendum
Chorus :
Kadhal vendum
Male :
Seiyyul pol oru
Chorus :
Kadhal vendum….oohho….
Male :
Vendiyathellaam vaaiththa oruvan
Saavaiyum vendi seththa kadhaigal aayiram undu
Chorus :
Kelaai mannaa….ooo….
Male :
Oo…..oo….kelaai mannaa…..