Samuthra Rajakumari - தமிழ் பாடல் வரிகள்
சமுத்ர ராஜ குமாரி சுக புஷ்ப சுகுமாரி
நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா…
நமோ நமோ நமஹா
பெண் :
சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா
நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா…
நமோ நமோ நமஹா
ஆண் :
அலைகள் போன்ற கூந்தலோடு
அவளும் விளையாடினாள்
அலைகள் போன்ற கூந்தலோடு
அவளும் விளையாடினாள்
பெண் :
அழகு மீன் போல் கண்களோடு
அவனும் உறவாடினான்
அழகு மீன் போல் கண்களோடு
அவனும் உறவாடினான்
ஆண் :
வானத்தை நீங்கி வந்த
பூ முகத்து தேவ மங்கை ஆடட்டும்
பெண் :
கானத்தை நீங்கி வந்த
பொன்னிறத்து வண்ண இதழ் பாடட்டும்
ஆண் :
ஆ…..ஆ….ஆ….ஆ…..
பெண் :
ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆண் :
ஆடட்டும்……….
பெண் :
பாடட்டும்…….
ஆண் :
சமுத்ர ராஜ குமாரி சுக புஷ்ப சுகுமாரி
பெண் :
நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா…
பெண் :
இளைய வீணை புதிய ராகம்
அதனை அவன் மீட்டினான்
இளைய வீணை புதிய ராகம்
அதனை அவன் மீட்டினான்
ஆண் :
இலையில் ஆடும் கனிகள் தந்து
அமுதை அவள் ஊற்றினாள்
பெண் :
ஆரம்ப வேதம் ஒன்று மேனி தொட்டு
மெல்ல மெல்ல பேசட்டும்
ஆண் :
ஓரங்க நாடகத்தை ஆயுள் மட்டும்
நாணமின்றி நீந்தட்டும்
பெண் :
ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆண் :
ஆ…..ஆ….ஆ….ஆ…..
பெண் :
ஆடட்டும்…….
ஆண் :
பாடட்டும்….
பெண் :
சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா’
ஆண் :
நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா…
பெண் :
நமோ நமோ நமஹா
ஆண் :
நமோ நமோ நமஹா
Samuthra Rajakumari - English Lyrics
:
Kannadasan
Male :
Samuthra raja kumaari suga pushpa sugumaari
Nava naagareega naari namo namo namahaa
Namo namo namahaa
Female :
Samuthra raja kumaaraa suga raaja sugumaaraa
Nava naagareega naari namo namo namahaa
Namo namo namahaa
Male :
Alaigal pondra koondhalodu
Avalum vilaiyaadinaal
Alaigal pondra koondhalodu
Avalum vilaiyaadinaal
Female :
Azhagu meen pol kangalodu
Avanum uravaadinaan
Azhagu meen pol kangalodu
Avanum uravaadinaan
Male :
Vaanaththai neengi vantha
Poo mugaththu deva mangai aadattum
Female :
Kaanaththai neekki vantha
Ponniraththu vanna idhazh paadattum
Male :
Aa…aa…aa….aa….
Female :
Aa…aa…aa….aa….
Male :
Aadattum
Female :
Paadattum
Male :
Samuthra raja kumaari suga pushpa sugumaari
Female :
Nava naagareega naari namo namo namahaa
Female :
Ilaiya veenai pudhiya raagam
Adhanai avan meettinaan
Ilaiya veenai pudhiya raagam
Adhanai avan meettinaan
Male :
Ilaiyil aadum kanigal thanthu
Amuthai aval oottrinaal
Female :
Aaramba vedham ondru meni thottu
Mella mella pesattum
Male :
Ooranga naadagaththai aayul mattum
Naanamindri neenthattum
Female :
Aa…aa…aa….aa….
Male :
Aa…aa…aa….aa….
Female :
Aadattum
Male :
Paadattum
Female :
Samuthra raja kumaaraa suga raaja sugumaaraa
Male :
Nava naagareega naari namo namo namahaa
Female :
Namo namo namahaa
Male :
Namo namo namahaa