Tamil Lyrics

Sandhikka Thudithen song lyrics

Movie — Vedham Pudhithu

Singer(s) — S. Janaki, S. P. Balasubramanyam

Lyricist — Vairamuthu

Music Director — Devendran

Sandhikka Thudithen - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

பெண் :
ஆஅ…ஆஆ…
ஆஆ….ஆஅ…
ஆஹா…ஆ…ஆஹா..ஆ
ஆஅ….ஆஅ…

ஆண் :
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

பெண் :
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்

ஆண் :
கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா

ஆண் :
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

குழு :
…………………

பெண் :
முன் வைத்த காலை
பின் வைப்தென்ன
நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ

ஆண் :
இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிகின்றதா

பெண் :
அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
பெண்மை நடகின்றதா

ஆண் :
உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்

பெண் :
ஜீவன் தவிகின்றதா
தேகம் கொதிகின்றதா

ஆண் :
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

குழு :
……………………..

ஆண் :
கங்கையை தேடி
காவிரி நடந்து
கலக்க வருகின்றதோ

குழு :
…………….

பெண் :
காதலின் நதிகள்
கலக்க துடித்தால்
மேடு தடுகின்றதோ

ஆண் :
நதிகள் இரண்டும்
தாகம் எடுத்து
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
குடிக்க துடிக்கின்றதோ

பெண் :
காதல் இன்றி
வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை

ஆண் :
பெண்மை சிலிர்கின்றதோ
பேச தவிகின்றதோ

ஆண் :
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

பெண் :
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்

ஆண் :
கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா

ஆண் :
சந்திக்க துடித்தேன் பொன்மானே

குழு :
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ஹ்ம்ம்…

Sandhikka Thudithen - English Lyrics

Chorus :

Mmm…mmm….

Mmm…mmm….

Mmm…mmm….mmm…

Mmm…mmm….mm…

Female :

Aaa…aaaa…

Aaaa…aaa…

Ahaa…aa…ahaa…aa

Aaa…..aaa…

Male :

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Female :

Unnai enni ullam vaadum

Kangal rendum sandai podum

Male :

Kannae manam illaiyaa

Kaaval vidavillaiyaa

Male :

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Chorus :

……………..

Female :

Mun vaiththa kaalai

Pin vaippadhenna

Nadukkam pirakindradho..oo

Male :

Ilaigal asaiyum

Oliyil kooda

Idhayam thudikindradhaa

Female :

Atchathil paadhi

Aasaiyil paadhi

Atchathil paadhi aasaiyil paadhi

Penmai nadakindradhaa

Male :

Ullam engum vellam odum

Mounam kooda saththam podum

Female :

Jeevan thavikindradhaa

Dhegam kodhikindradhaa

Male :

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Chorus :

…………..

Male :

Gangayai thedi

Kaaviri nadandhu

Kalakka varugindradho

Chorus :

…………..

Female :

Kaadhalin nadhigal

Kalakka thudiththaal

Medu thadukindradho

Male :

Nadhigal irandum

Dhaagam eduthu

Nadhigal irandum dhaagam eduthu

Kudikka thudikindradho

Female :

Kaadhal indri

Vaazhvae illai

Kaadhal kondaal saavae illai

Male :

Penmai silirkindradho

Pesa thavikindradho

Male :

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Female :

Unnai enni ullam vaadum

Kangal rendum sandai podum

Male :

Kannae manam illaiyaa

Kaaval vidavillaiyaa

Male :

Sandhikka thudithen ponmaanae

Chorus :

Mmm…mmm…mm

Mmm…mmm….mmm….

Mmm…mmm….mmm…. hmmm..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sandhikka Thudithen

Which movie does the song Sandhikka Thudithen belong to?

The song Sandhikka Thudithen is from the movie Vedham Pudhithu.

Who is the music director of Sandhikka Thudithen?

The music for Sandhikka Thudithen is composed by Devendran.

Who wrote the lyrics for Sandhikka Thudithen?

The lyrics for Sandhikka Thudithen are penned by Vairamuthu.

Who sang the Sandhikka Thudithen song?

Sandhikka Thudithen is sung by S. Janaki, S. P. Balasubramanyam.

Related Songs