Kaatrai Niruthi - தமிழ் பாடல் வரிகள்
கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் :
தேவா
பாடல் ஆசிரியர் :
வைரமுத்து
பெண் :
காற்றை நிறுத்தி கேட்கிறேன்
என்ன இது என்ன இது
கடலை அழைத்து கேட்கிறேன்
என்ன இது என்ன இது
பூக்களை திறந்து கேட்கிறேன்
என்ன இது என்ன இது….
முனங்கல் :
……………
பெண் :
சூரியன் என்ன இரவில் காயுது
வானவில் என்ன தரையில் ஆடுது
தாவணி என்ன சிறகாய் போனது
விண்மீனெல்லாம் நிலவாய் ஆனது
பெண் :
மனதும் வயதும் தடுமாறியதே
மண்ணும் விண்ணும் இடமாறியதே
இதுதான் இதுதான் காதல் என்றே
இன்பம் காவில் குயில் கூவியதே….
Kaatrai Niruthi - English Lyrics
Music Director :
Deva
Lyricist :
Vairamuthu
Female :
Kaatrai niruthi ketkkiren
Enna idhu enna idhu
Kadalai azhaithu ketkkiren
Enna idhu enna idhu
Pookalai thirandhu ketkkiren
Enna idhu enna idhu
Humming :
………………………
Female :
Sooriyan enna iravil kaayudhu
Vaanavil enna tharaiyil aaduthu
Thaavani enna siragaai ponadhu
Vinnmeenellaam nilavaai aanadhu
Female :
Manadhum vayadhum thadumaariyadhae
Mannum vinnum idamaariyadhae
Idhuthaan idhuthaan kaadhal endrae
Inbam kaavil kuyil kooviyadhae