Tamil Lyrics

Chinnavane Thennavane song lyrics

Movie — Panchalankuruchi

Singer(s) — S. Janaki, Krishnaraj, Bhuvana

Lyricist — Vairamuthu

Chinnavane Thennavane - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சின்னவனே தென்னவனே
சபையேறும் மன்னவனே
சின்னவனே தென்னவனே
சபையேறும் மன்னவனே
வருந்தாம நடந்து பாரய்யா
இனி வருங்காலம் உனக்குதானய்யா…

பெண் :
நாடாண்ட ராசாக்க
வாழ்ந்த எடம் என் மகனே
மண்ணுதான் காஞ்சிருக்கும்
இந்த மக்கள் மனசில ஈரமிருக்கும்

பெண் :
கை காலு சுத்தமிருந்து
கள்ளமில்லா மனசிருந்தா
நாடு தெசை எங்கும்
உன் பேரு நெலச்சிருக்கும்….

பெண் :
போருக்கு நீ போனா
புழுதி கெளம்பாதா
மகராசன் கம்பெடுத்தா
அந்த மதுரதான் கலங்காதா
நாளைக்கு பொழுது
அது உனக்காக விடியும்
நம்பிக்கை நீ கொண்டு
நடடா என் செல்ல மகனே…

ஆண் :
கன்னிமாரு கோயில் ஓடையில
கஞ்சி கொண்டு போற பொன் மயில
மாலையில மாஞ்சோலையில
ஒரு வேலை இருக்கு வந்து விடு

பெண் :
ஆசை மச்சான் காத்திருந்தேன் நான்
அரிசி பொரிச்சு கொண்டு வாறேன்
கூடிப் பேசி இருக்கத்தான் ஒரு
கோரப்பாயும் கொண்டு வாறேன்

பெண் :
மாதம் மும்மாரி பெய்யும்
வளமான சீமையடா
கலப்ப காயும் முன்னே
கதிர் வெளையும் பூமியடா

பெண் :
ரெண்டு கையில் கத்தி சுத்த
வம்சத்திலே வந்தவனே
சீமை எல்லாம் கப்பம் கட்ட
சீட்டெழுதி விட்டவனே

பெண் :
பொன்னான பூமி ஆத்தா
தன்னால தர மாட்டா
வேர்வை வெதச்சு வச்சா
வெறுங்கையா விடமாட்டா
பாடுபடு மகனே
உன் பசி தாகம் தீரும்
பாஞ்சாலங்குறிச்சி
அது பச்சக்கொடிதான் காட்டும்…..

Chinnavane Thennavane - English Lyrics

Music Director :

Deva

Lyricist :

Vairamuthu

Female :

Chinnavanae thennavanae

Sabaiyerum mannavanae

Chinnavanae thennavanae

Sabaiyerum mannavanae

Varundhaana nadanthu paaraiyaa

Ini varungaalam unakku thaanaiyaa

Female :

Naadanda raasakka

Vaazhndha edam en magane

Mannu thaan kaanjirukkum

Indha makkal manasila eeram irukkum

Female :

Kai kaalu suthamirundhu

Kallamillaa manasirundha

Naadi desi engum

Un peru nelachirukkum

Female :

Porukku nee ponaa

Puludhi kelambaadha

Magaraasan kambeduthaa

Andha madhura thaan kalangaadha

Naalaikku poludhu

Adhu unakkaaga vidiyum

Nambikkai nee kondu

Nadadaa en sella maganae

Male :

Kannimaaru koyil odaiyila

Kanji kondu pora pon mayila

Maalaiyila manjolaiyila

Oru velai irukku vandhu vidu

Female :

Aasai amchaan kaathirundhaen naan

Arisi porichu kondu vaaren

Koodi pesi irukka thaan oru

Koraapaayum kondu vaaren

Female :

Maadham mummaari peiyum

Valamaana seemaiyada

Kalappa kaayum munnae

Kadhir velaiyum boomiyada

Female :

Rendu kaiyil kathi sutha

Vamsathilae vandhavanae

Seemai ellaam kappam katta

Seetezhudhi vittavanae

Female :

Ponnaana boomi aatha

Thannaala thara maatta

Vervai vedhachu vechaa

Verungaiyaa vidamatta

Paadupadu magane

Un pasi thagam theerum

Paanjaalankuruchi

Adhu pachakkodithaan kattum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chinnavane Thennavane

Which movie does the song Chinnavane Thennavane belong to?

The song Chinnavane Thennavane is from the movie Panchalankuruchi.

Who is the music director of Chinnavane Thennavane?

The music for Chinnavane Thennavane is composed by Unknown.

Who wrote the lyrics for Chinnavane Thennavane?

The lyrics for Chinnavane Thennavane are penned by Vairamuthu.

Who sang the Chinnavane Thennavane song?

Chinnavane Thennavane is sung by S. Janaki, Krishnaraj, Bhuvana.

Related Songs