Maanavan Ninaithaal - தமிழ் பாடல் வரிகள்
ஆணவக்காரர்களே……அவசரக்காரர்களே……
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
ஆண் :
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு
அவன் நேர்மையின் மறு பிறப்பு
மதித்தால் மதிப்பான் மதித்தால் மதிப்பான்
மிதித்தால் மிதிப்பான்
ஆண் :
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
நடத்தியே காட்டுவான்
ஆண் :
நியாயம் கேட்க வேண்டுமென்றால்
புரட்சி என்ற சாட்டை உண்டு
நியாயம் கேட்க வேண்டுமென்றால்
புரட்சி என்ற சாட்டை உண்டு
ஆண் :
நான் வாய்மை காக்கும் வாத்தியாரின்
வார்த்தை மட்டும் கேட்பதுண்டு
ஆண் :
நான் மற்றவர்க்கு தென்படுவேன் புதிராட்டம்
இது மானத்துக்கும் உரிமைக்கும் போராட்டம்
நான் மற்றவர்க்கு தென்படுவேன் புதிராட்டம்
இது மானத்துக்கும் உரிமைக்கும் போராட்டம்
ஆண் :
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
ஆண் :
நஞ்சைக் கக்கும் நாக பாம்பு
வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம்
நஞ்சைக் கக்கும் நாக பாம்பு
வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம்
ஆண் :
வீண் குற்றம் சொன்னால் கிருஷ்ணமூர்த்தி
நெஞ்சில் வைப்பான் நூறு வருஷம்
ஆண் :
இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும்
அந்த ரோஷத்திலே நானொரு ராஜநாகம்
இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும்
அந்த ரோஷத்திலே நானொரு ராஜநாகம்
ஆண் :
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு
அவன் நேர்மையின் மறு பிறப்பு
மதித்தால் மதிப்பான் மிதித்தால் மிதிப்பான்
Maanavan Ninaithaal - English Lyrics
Male :
Aanavakkaararkalae…..avasarakaararkalae
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Male :
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Avan nenjam oru neruppu
Avan nermaiyin maru pirappu
Mathithaal mathippaan mathiththaal mathippaan
Mithiththaal mithippaan
Male :
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Nadaththiyae kaattuvaan
Male :
Niyaayam ketka vendumendraal
Puratchi endra saattai undu
Niyaayam ketka vendumendraal
Puratchi endra saattai undu
Male :
Naan vaaimai kaakkum vaaththiyaarin
Vaarththai mattum ketpathundu
Male :
Naan mattravarkku thenpaduvaen pudhiraattam
Idhu maanaththukkum urimaikkum poraattam
Naan mattravarkku thenpaduvaen pudhiraattam
Idhu maanaththukkum urimaikkum poraattam
Male :
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Male :
Nanjai kakkum naaga paampu
Vanjam vaiththaal aaru varusham
Nanjai kakkum naaga paampu
Vanjam vaiththaal aaru varusham
Male :
Veen kuttram sonnaal krishnamoorthi
Nenjil vaippaan nooru varusham
Male :
Intha raththathodu piranthathu roshamaagum
Antha roshaththilae naanoru rajanaagam
Intha raththathodu piranthathu roshamaagum
Antha roshaththilae naanoru rajanaagam
Male :
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Avan nenjam oru neruppu
Avan nermaiyin maru pirappu
Mathithaal mathippaan mithiththaal mithippaan