Seethavin Aatharam - தமிழ் பாடல் வரிகள்
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
ஊராரும் வேறாரும் இல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள்
ஆண் :
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
பெண் :
ஒரு குடையில் நின்று
இரு கிளிகள் இன்று
காதலின் ராஜ்ஜியம் ஆளுதம்மா
ஆண் :
வான் முகில் தான் பூச்சொரிய
ஊர்வலமாய் போகுதம்மா
பெண் :
நனைந்தது கண்ணாடி மேனி
ஆண் :
நானதில் கண்டேனே பாதி
பெண் :
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே..
ஆண் :
ரதி மதனும் மெல்ல
ரகசியங்கள் சொல்ல
காலமும் நேரமும் வாய்ந்ததம்மா
பெண் :
காய்ந்திருந்த பூமியிலே
நீர் விழுந்த வேளையிது
ஆண் :
பொழிந்தது காரக்கால மேகம்
பெண் :
குளிர்ந்தது கண்ணா என் தேகம்
ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
பெண் :
மணவறையின் கோலம்
வரும்வரையில் நீயும்
மன்மதன் மந்திரம் பேசுவதோ
ஆண் :
சாகசமும் சாரசமும்
பாவையரின் சீதனமோ
பெண் :
பிறந்தது பெண்ணோடு நாணம்
ஆண் :
எனக்கதில் பொல்லாத கோபம்
பெண் :
சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
ஊராரும் வேறாரும் இல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள்…..
Seethavin Aatharam - English Lyrics
Female :
Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Ooraarum veraarum illaathaval
Unaiyandri dhisai maari sellaathaval
Female :
Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Female :
Oru kudaiyil nindru
Iru kiligal indru
Kadhalin raajjiyam aaluthammaa
Male :
Vaan mugilthaan poochoriya
Oorvalamaai poguthammaa
Female :
Nanainthathu kannaadi maeni
Male :
Naanathil kandaenae paadhi
Female :
Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Male :
Rathi maganum mella
Ragasiyangal solla
Kaalamum neramum vaainthathammaa
Female :
Kaainthiruntha bhoomiyilae
Neer vizhuntha velaiyithu
Male :
Pozhinthathu kaarkkaala megam
Female :
Kulirnthathu kannaa en thegam
Female :
Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Female :
Manavaraiyin kolam
Varumvaraiyil neeyum
Manmathan manthiram pesuvatho
Male :
Saagasamum saarasamum
Paavaiyarin seedhanamo
Female :
Piranthathu pennodu naanam
Male :
Enakkadhil pollaatha kobam
Female :
Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Ooraarum veraarum illaathaval
Unaiyandri dhisai maari sellaathaval
Unaiyandri dhisai maari sellaathaval