Selvamellam Kodukkum - தமிழ் பாடல் வரிகள்
செல்வமெல்லாம் கொடுக்கும்
திருமகளாம் லட்சுமியும்
கல்வி நமக்களிக்கும்
கலை மகளாம் சரஸ்வதியும்
ஆண் :
உள்ளபடி மாமியும்
மருமகளும் ஆனதினால்
ஓரிடத்தில் ஒற்றுமையாய்
உலகில் இருப்பதில்லை
ஆண் :
பூதலத்தோர் போற்றும்
தெய்வம் இது போலென்றால்
சாதாரணப் பெண்கள்
சங்கதியை என்ன சொல்ல
சங்கதியை என்ன சொல்ல
சாதாரணப் பெண்கள்
சங்கதியை என்ன சொல்ல
ஆண் :
ஆதலால் மாமியார்
இல்லா மருமகளாய்
ஏதும் கவலையின்றி
இருப்பதே உத்தமமாம்….!
Selvamellam Kodukkum - English Lyrics
Male :
Selvamellam kodukkum
Thirumagalaam latchmiyum
Kalvi namakkalikkum
Kalai magalaam saraswathiyum
Male :
Ullapadi maamiyum
Marumagalum aanadhinaal
Oor idathil ottrumaiyaai
Ulagil iruppadhillai
Male :
Boodhalathor pottrum
Deivam idhu polendraal
Saadharana pengal
Sangadhiyai enna solla
Sangadhiyai enna solla
Saadharana pengal
Sangadhiyai enna solla
Male :
Aadhalaal maamiyaar
Illaa marumagalaai
Yedhum kavalai indri
Iruppadhae uthamaam..aaa..