Shanthi My Holy - தமிழ் பாடல் வரிகள்
சாந்தி…….சாந்தி….சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்
பெண் :
பாபு……..பாபு…….பாபு……மை ஜாலி ரேஞ்சர்
ஆண் :
பூவின் மெல்லிய சாந்தி
புன்னகை அரும்புகள் ஏந்தி
நீ வந்த போது நான் கண்ட மாது
நினைவில் நின்றதம்மா
எந்தன் நினைவில் நின்றதம்மா
பெண் :
பூ விரித்த சோலையிலே
இளங்காற்று விளையாடும் நேரமிது
போதையிலே நான் மயங்கி
உன் மார்பில் அரங்கேறும் பருவமிது
பெண் :
பாபு………..மை ஜாலி ரேஞ்சர்
ஆண் :
சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்
ஆண் :
வானப்பந்தல் வளமான மேகம்
மலர்கள் இசைப்பாடும் அழகு
காற்று தாலாட்டும் கனிச்சோலை மரங்கள்
கவிதை உருவாக்கும் அழகு
கவிதை உருவாக்கும் அழகு
பெண் :
மங்கலம் விளைகின்ற மணமேடைப்போல
மந்திர மலைராஜன் அழகு
சங்கொலி இசையாக உலகங்கள் மறந்து
தாவிடும் பறவைகள் அழகு
தாவிடும் பறவைகள் அழகு
ஆண் :
தாவி வரும் பொன்னருவி
தள்ளாடி நீராடி சாய்ந்துவிடு
பெண் : பூவிதழில் சாறெடுத்து
பொல்லாத சுகம் தந்து சேர்ந்துவிடு
ஆண் :
சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்
பெண் :
பாபு………..மை ஜாலி ரேஞ்சர்
பெண் :
கோடை காலங்கள் குளிர்காலமாக
தோளில் உறவாட வேண்டும்
ஆண் :
ஓடை நீராடி உறவாடி மகிழ்ந்து
காதல் பதம் காண வேண்டும்
காதல் பதம் காண வேண்டும்
பெண் :
உன் மனது கேட்டபடி
ஒவ்வொன்றும் நீ காண சம்மதமே
ஆண் :
என்னுடனே நீ இருந்தால்
ஏழ்மை நினையாது என் மனமே
ஆண் :
சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்
Shanthi My Holy - English Lyrics
Male :
Shanthi shanthi shanthi mai holi angel
Female :
Babu babu babu mai joly ranger
Male :
Poovin melliya shanthi
Punnagai arumbugal yaendhi
Nee vantha pothu naan kanda maathu
Ninaivil nindrathammaa
Enthan ninaivil nindrathammaa
Female :
Poo viriththa chozhaiyilae
Ilangaattru vilaiyaadum neramithu
Bodhaiyilae naan mayangi
Un maarbil arangaerum paruvamithu
Female :
Babu mai joly ranger
Male :
Shanthi mai holi angel
Male :
Vaanapanthal valamaana megam
Malargal isaipaadum azhagu
Kattru thaalaattum kanichozhai marangal
Kavithai uruvaakkum azhagu
Kavithai uruvaakkum azhagu
Female :
Mangalam vilaigindra manamedaipola
Manthira malairajan azhagu
Sangoli isaiyaaga ulagangal maranthu
Thaavidum paravaigal azhagu
Thaavidum paravaigal azhagu
Male :
Thaavi varum ponnaruvi
Thallaadi neeraadi saainthuvidu
Female :
Poovithazhil saareduththu
Pollaatha sugam thanthu saernthuvidu
Male :
Shanthi mai holi angel
Female :
Babu mai joly ranger
Female :
Kodai kaalangal kulirkaalamaaga
Tholil uravaada vendum
Male :
Odai neeraadi uravaadi magizhnthu
Kadhal padham kaana vendum
Kadhal padham kaana vendum
Female :
Un manthu kettapadi
Ovvondrum nee kaana sammathamae
Male :
Ennudanae nee irunthaal
Yazhmai ninaiyaathu en manamae
Male :
Shanthi mai holi angel……