Sivappu Kallu Mookuthi - தமிழ் பாடல் வரிகள்
ஒய் ஒய் ஒய் ஒய்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஒய் ஒய் ஒய் ஒய்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் :
செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
தங்க முகத்தில
குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற
சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
ஆண் :
செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
ஆஹ தங்க முகத்தில
குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற
சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
பெண் :
{தான் போறப் போக்கில்
மான் குட்டி போகும்
எங்கேன்னுதான் சொல்லுமோ} (2)
பெண் :
பேசாத மானை தேடாமல் தேடி
பின்னாலே யார் வந்ததோ
ஆண் :
செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
தங்க முகத்தில
குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற
சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
குழு :
ஒய் ஒய் ஒய் ஒய்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஒய் ஒய் ஒய் ஒய்
பெண் :
மனசு வச்சேன் உன் மேலே
மறைச்சு வைச்சேன் சொல்லாமே
மனசு வச்சேன் உன் மேலே
மறைச்சு வைச்சேன் சொல்லாமே
ஆண் :
அப்படி சொல்லடி சிங்காரி
அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி
அப்படி சொல்லடி சிங்காரி
அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி
பெண் :
சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா
எனக்கு சந்தேகம்
ஆண் :
நெருங்கி நெருங்கி பழகி விட்டா
இருக்கு சந்தோஷம்
பெண் :
புதுசா ஒரு தினுசா
இள வயசா வந்த பரிசா
ஆண் :
செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
தங்க முகத்தில
குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற
சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
குழு :
ஒய் ஒய் ஒய் ஒய்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஒய் ஒய் ஒய் ஒய்
ஆண் :
தெருக்கதவ தாள் போட்டு
வெளக்கு வச்சு பாய் போட்டு
தெருக்கதவ தாள் போட்டு
வெளக்கு வச்சு பாய் போட்டு
பெண் :
அரைச்ச சந்தனம் நீ பூச
அடுத்த கதைய நான் பேச
அரைச்ச சந்தனம் நீ பூச
அடுத்த கதைய நான் பேச
ஆண் :
விடிய விடிய தூங்காமே
முழிச்சிருப்போமா
பெண் :
விடிஞ்ச பொறகு
நடந்ததெல்லாம் வெளக்கி
இருப்போமா
ஆண் :
திருநாள் ஒண்ணு வரலாம்
இனி தரலாம் தந்து பெறலாம்
பெண் :
ஆஹா சரிகைப் பட்டு மாப்பிள்ளை
ஆண் :
ஆஹா
பெண் :
மயக்க வந்த ஆம்பள
ஆண் :
அப்படி போடு
பெண் :
சரிகைப் பட்டு மாப்பிள்ளை
மயக்க வந்த ஆம்பள
வெத்தலப் பாக்கு வைக்கிற தேதி
சொல்லு மச்சான்
என்னை கள்ளச்சிரிப்பிலே
கொள்ளையடிச்சது என்ன மச்சான்
ஆண் :
ஆஆஆஹான்…
பெண் :
ஓ ஓஓஹ்ஹோ…
ஆண் :
ஆஆஆஹான்…
பெண் :
ஓ ஓஓஹ்ஹோ…
Sivappu Kallu Mookuthi - English Lyrics
Male :
Sevappu kallu mookkuththi
Sirikka vandha maan kutti
Thanga mugathila
Kungkuma potta vachukkittu
Nee engadi pora
Sungidi selaiyai kattikittu
Male :
Sevappu kallu mookkuththi
Sirikka vandha maan kutti
Ahaa ..thanga mugathila
Kungkuma potta vachukkittu
Nee engadi pora
Sungidi selaiyai kattikittu
Female :
Thaan pora pokkil
Maan kutti pogum
Engennuthaan sollumo
Thaan pora pokkil
Maan kutti pogum
Engennuthaan sollumo
Pesaadha maanai
Thedaamal thedi
Pinnaalae yaar vandhadho
Male :
Sevappu kallu mookkuththi
Sirikka vandha maan kutti
Ahaa…thanga mugathila
Kungkuma potta vachukkittu
Nee engadi pora
Sungidi selaiyai kattikittu
Chorus :
……………………………..
Female :
Manasu vachen ommelae..
Maraichu vachen sollaamae
Oh manasu vachen ommelae..
Maraichu vachen sollaamae
Male :
Appadi cholladi singaari..
Anachu kolladi oyyaari
Appadi cholladi singaari..
Anachu kolladi oyyaari
Female :
Sirichu sirichu
Nerungi vandhaa
Enakku sandhegam
Male :
Nerungi nerungi
Pazhagi vittaa
Irukku sandhosham
Female :
Puthusaa oru dhinusaa
Ila vayasaa vandha parisaa
Male :
Sevappu kallu mookkuththi
Sirikka vandha maan kutti
Ahaa…thanga mugathila
Kungkuma potta vachukkittu
Nee engadi pora
Sungidi selaiyai kattikittu
Male :
Therukkadhavai thaal pottu
Velakku vachu paai pottu
Therukkadhavai thaal pottu
Velakku vachu paai pottu
Female :
Araicha sandhanam nee poosa
Adutha kadhaiya naan pesa
Araicha sandhanam nee poosa
Adutha kadhaiya naan pesa
Male :
Vidiya vidiya thoongaamae
Muzhichiruppomaa
Female :
Vidinja poravu nadandhadhellaam
Nenachiruppomaa
Male :
Ahaa thiru naal
Onnu varalaam ini tharalaam
Thandhu peralaam..
Female :
Ahaa.. sarigai pattu maappillai..
Male :
Ahaa…
Female :
Mayakka vandha aambillai..
Male :
Appadi podu..
Female :
Sarigai pattu maappillai
Mayakka vandha aambillai
Veththalai paakku vaikkira thedhi
Solli vachaan
Ennai kalla sirippila kollaiyadichadhu
Enna machaan
Male :
{Ahaaaa ahaa
Female :
Oooh oohh} (2)