Sollathe Sollathe - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
சொல்லாதே சொல்லாதே
ஊரார்க்கு சொல்லாதே
நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது….ஊ….
பெண் :
சொல்லாதே சொல்லாதே
ஊரார்க்கு சொல்லாதே
நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது….ஊ….
பெண் :
மாணிக்க தேருக்கு மஞ்சம் போடுங்கள்
காணிக்கையாய் என்னை கட்டி கொள்ளுங்கள்
ஆனிப் பொன்னூஞ்சலில் அள்ளிக் கொள்ளுங்கள்
ஆனந்தம் பாடட்டும் காதல் புஷ்பங்கள்
ஓஹோ…….ஹோ……ஹோ……….
பெண் :
சொல்லாதே சொல்லாதே
ஊரார்க்கு சொல்லாதே
நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது….ஊ….
பெண் :
மேகத்தை பிடித்து மெத்தை விரித்து
மின்னலை இடையில் பின்னி இழுத்து
மேகத்தை பிடித்து மெத்தை விரித்து
மின்னலை இடையில் பின்னி இழுத்து
பெண் :
இனிக்க இனிக்க எடுத்து சுவைத்து
சாகசப் பூ இன்று சத்தம் இடட்டும்
தாமரை பொன்வண்டு முத்தம் இடட்டும்
ஓஹோ…….ஹோ……ஹோ………..
பெண் :
சொல்லாதே சொல்லாதே
ஊரார்க்கு சொல்லாதே
நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது….ஊ….
பெண் :
வாலிபம் திரும்பி வந்து விட்டதோ
நூலிடை நினைவை தந்து விட்டதோ
காதலி உறவை கண்டு விட்டதோ
கண்களும் போதை கொண்டு விட்டதோ
பெண் :
சிரிக்க சிரிக்க சிவக்க சிவக்க
கேள்விகள் ஆயிரம் கேட்டுக் கொள்ளுங்கள்
கேட்டதை என்னிடம் வாங்கி கொள்ளுங்கள்
ஓஹோ…….ஹோ……ஹோ………..
பெண் :
சொல்லாதே சொல்லாதே
ஊரார்க்கு சொல்லாதே
நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது….ஊ….
Sollathe Sollathe - English Lyrics
Female :
Sollaathae sollaathae
Ooraarkku sollaathae
Naan enna thanthaen endru
Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….
Female :
Sollaathae sollaathae
Ooraarkku sollaathae
Naan enna thanthaen endru
Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….
Female :
Maanikka therukku manjam podungal
Kaanikkaiyaai ennai katti kollungal
Aani ponnoonjalil alli kollungal
Anantham paadattam kadhal pushpangal
Ohho……ho…ho…..
Female :
Sollaathae sollaathae
Ooraarkku sollaathae
Naan enna thanthaen endru
Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….
Female :
Megaththai pidiththu meththai viriththu
Minnalai idaiyil pinni izhuththu
Megaththai pidiththu meththai viriththu
Minnalai idaiyil pinni izhuththu
Female :
Inikka inikka eduththu suvaiththu
Saagasa poo indru satham idattum
Thamarai ponvandu muththam idattum
Ohho……ho…ho…..
Female :
Sollaathae sollaathae
Ooraarkku sollaathae
Naan enna thanthaen endru
Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….
Female :
Vaalipam thirumbi vanthu vittatho
Noolidai ninaivai thanthu vittatho
Kadhali uravai kandu vittatho
Kangalum bodhai kondu vittatho
Female :
Sirikka sirikka sivakka sivakka
Kelvigal aayiram kettukkollungal
Kettathai ennidam vaangi kollungal
Ohho……ho…ho…..
Female :
Sollaathae sollaathae
Ooraarkku sollaathae
Naan enna thanthaen endru
Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….