Sorgathil Mayangum - தமிழ் பாடல் வரிகள்
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
பெண் :
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்
ஆண் :
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
பெண் :
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்
ஆண் :
தெரிய தெரியத்தான் கனவு
அது கனிய கனியத்தான் உறவு
பெண் :
புரிய புரியத்தான் இனிமை
அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை
ஆண் :
தெரிய தெரியத்தான் கனவு
அது கனிய கனியத்தான் உறவு
பெண் :
புரிய புரியத்தான் இனிமை
அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை
ஆண் :
கன்னமா தங்கக் கிண்ணமா……..
பெண் :
உள்ளமா அமுத வெள்ளமா……..
ஆண் :
கன்னமா தங்கக் கிண்ணமா……..
பெண் :
உள்ளமா அமுத வெள்ளமா……..
ஆண் :
என்னம்மா நாணம் இன்னுமா
பெண் :
இல்லையேல் கால்கள் பின்னுமா
இல்லையேல் கால்கள் பின்னுமா
ஆண் :
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
பெண் :
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்….ம்ம்….ம்ம்….ம்ம்….
ஆண் :
முல்லையோ
பெண் :
ஆஹஅஹஆஹா
ஆண் :
மலர் கொல்லையோ………
பெண் :
ஆஹஅஹஆஹா
ஆண் :
இல்லையோ இடை இல்லையோ
பெண் :
கம்பனோ கவி மன்னனோ
காதலின் இளம் கண்ணனோ
ஆண் :
அள்ளவோ வாரிக் கொள்ளவோ
பெண் :
சொல்லவோ உரிமை அல்லவோ
சொல்லவோ உரிமை அல்லவோ
ஆண் :
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
பெண் :
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
பெண் :
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
பெண் :
அது பக்தியை போலவும் இருக்கும்….
இருவர் :
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்….
Sorgathil Mayangum - English Lyrics
Male :
Sorgathil mayangum mayakkam
Angu vetkathil vilangum vilakkam
Female :
Pakkatthil urangum urakkam
Adhu bakthiyai polavum irukkum
Male :
Sorgathil mayangum mayakkam
Angu vetkathil vilangum vilakkam
Female :
Pakkatthil urangum urakkam
Adhu bakthiyai polavum irukkum
Male :
Theriya theriya thaan kanavu
Adhu kaniya kaniya thaan uravu
Female :
Puriya puriya thaan inimai
Purindhu kolla thaan ilamai
Male :
Theriya theriya thaan kanavu
Adhu kaniya kaniya thaan uravu
Female :
Puriya puriya thaan inimai
Purindhu kolla thaan ilamai
Male :
Kannamaa thanga kinnamaa
Female :
Ullamaa amudha vellamaa
Male :
Kannamaa thanga kinnamaa
Female :
Ullamaa amudha vellamaa
Male :
Ennamma naanam innumaa
Female :
Illaiyael kaalgal pinnumaa
Illaiyael kaalgal pinnumaa
Male :
Sorgathil mayangum mayakkam
Angu vetkathil vilangum vilakkam
Female :
Pakkatthil urangum urakkam
Adhu bakthiyai polavum irukkum..mm…mm…mm..
Male :
Mullaiyo
Female :
Aahahaahaa
Male :
Malar kollaiyo
Female :
Aahahaahaa
Male :
Illaiyo idai illaiyo
Female :
Kambano kavi mannano
Kaadhalin ilam kannano
Male :
Allavo vaari kollavo
Female :
Sollavo urimai allavo
Sollavo urimai allavo
Male :
Sorgathil mayangum mayakkam
Female :
Angu vetkathil vilangum vilakkam
Male :
Pakkatthil urangum urakkam
Female :
Adhu bakthiyai polavum irukkum
Both :
Sorgathil mayangum mayakkam
Angu vetkathil vilangum vilakkam
Pakkatthil urangum urakkam
Adhu bakthiyai polavum irukkum